ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்யா சீனாவின் ஆதரவுக்காக பான் கீமோனின் மனமாற்றம்

2 posters

Go down

ரஷ்யா சீனாவின் ஆதரவுக்காக பான் கீமோனின் மனமாற்றம்  Empty ரஷ்யா சீனாவின் ஆதரவுக்காக பான் கீமோனின் மனமாற்றம்

Post by kirikasan Wed Apr 27, 2011 12:50 pm

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் சம்பந்தமான விசாரணைகளுக்கு உத்தரவிட பான் கீமோன் முயலவில்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வரும் இவ்வேளையில் ஐநா வின் முன்னாள் துணை அதிகாரி ஒருவர் சனல் 4க்கு கூறிய கருத்தில், பான் கீமோனுக்கு ரஸ்யா, சீனா ஆகிய நாடுகளின் வேண்டுகோளை நிராகரிக்கும் சக்தி தற்போதுஇல்லை என்று கூறியுள்ளார்

இலங்கை அரசுக்கு எதிரான குற்ற்ச்சாட்டுக்களுடன் நிபுணர் அறிக்கை வெளிவந்த் நிலையில் பான் கீ மோன் , ‘இலங்கைஅரசின் போர்குற்றங்களை விசாரணை செய்வதற்கு உத்தரவிடும் அதிகாரம் தனக்கு இல்லை யென்று கூறியுள்ளார் . அவை ஐநாவின் அங்கத்துவ நாடுகளின் வாக்கெடுப்பிலேயே தீர்மனிக்கபட வேண்டியவை என்று கூறியுள்ளார்

ஆயின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அவருக்கு போதிய அதிகாரம் உண்டு என்றும் நாடுகளின் ஆதரவு அவருக்கு தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

இதற்குக் காரணம் அண்மையில் வரும் ஐநா சபை அங்கத்தவருக்கான தேர்தலில் அவர் போட்டியிட இருப்பதால் இந்த நாடுகளின் ஆதரவை தனக்கு சார்பாக வைத்துக்கொள்ள விரும்புவதே ஆகும்.

இந் நிலையில் போர்குற்ற அறிக்கை சம்பந்தமாக இலங்கைக்கு உதவுவதில்லை என்று முன்னர் கூறிய இந்தியா இப்போது அதை பரிச்சீலனைக்கு எடுத்துக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
அத்தோடு ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை பாதுகாப்புப் பேரவையில் விவாதம் செய்யப்படுவதற்கு இந்தியா எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசிபோர்க்காலத்தில் கிட்டத்தட்ட ஒராண்டு காலமாக இலங்கை அரசுக்கு போர்கருவிகள் மட்டுமன்றி நேரடியாக படைகளை களத்துக்கனுப்பி உதவி செய்த இந்தியா போர்க்குற்ற அறிக்கையை எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ரஷ்யா சீனாவின் ஆதரவுக்காக பான் கீமோனின் மனமாற்றம்  Empty Re: ரஷ்யா சீனாவின் ஆதரவுக்காக பான் கீமோனின் மனமாற்றம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Apr 27, 2011 2:41 pm

உலகம் சிங்களத்தை விசாரிக்க சொல்லக்கேட்பதும், போர்குற்ற அறிக்கையை சிங்களம் நிராகரிப்பதுடன் அவ்வாறான எந்தவித சுயாதீன விசாரணையும் நடத்தப்போவதில்லை.

இதனூடாக நமது தொடர்பிரச்சாரம், அழுத்தம், பரப்புரை மூலம் சர்வதேசத்தை "தமிழர்களுக்கு தனி நாடு" அமைத்துக்கொடுப்பதே அவர்களுக்கு நீதியும், தமக்கும் இலாபம் என்ற நிலையை உருவாக்கப்படல்
வேண்டும்.

இந்த அறிக்கை வெளியில் வந்ததே பெரிய விடயம், அதை சரியாக பாவித்து கட்டம் கட்டமாக நகரவேண்டும், இலக்கை நோக்கி.


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆதார்- பான் இணைப்பு காலக்கெடு முடிவு: பான் அட்டை செயலிழந்தால் என்ன செய்ய வேண்டும்?
» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
» பிளாஸ்டிக்கை வெல்வதில் மனமாற்றம் கைகொடுக்கும்!
» கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் வந்துள்ளது :)
» விஷம் குடித்த பெண் மனமாற்றம் : வழக்குப்பதிந்த போலீஸ் "அப்செட்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum