ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை

+4
ஜாஹீதாபானு
உமா
தாமு
sweetusvaiz
8 posters

Go down

ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை Empty ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை

Post by sweetusvaiz Wed Apr 27, 2011 2:19 pm

தூத்துக்குடியில் ஜவுளிக்கடையில் பணிபுரிந்த பெண் ஊழியர், அங்கு 4வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கண்ணா சில்க்ஸ் கடை உள்ளது. இங்கு, ஆசீர்வாதநகரைச் சேர்ந்த சின்னத்தம்பி மகள் தெய்வநாயகி (19), கடந்த ஓராண்டாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் கடையில் இருந்த இவர், இரவு 7 மணிக்கு திடீரென 4வது மாடிக்குச் சென்று அங்கிருந்து 40 அடிக்கு கீழே மெயின் ரோட்டில் குதித்தார். இதில், தலை மற்றும் உடலில் பலத்த காயத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தெய்வநாயகி, சிறிது நேரத்தில் இறந்தார். மத்தியபாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
[img]http://img.dinamalar.com/data/large/large_231343.jpg[/img]
தற்கொலைக்கு காரணம் என்ன: பத்து நாட்கள் விடுமுறை எடுத்த தெய்வநாயகி, இரு நாட்களுக்கு முன்னர்தான் பணிக்கு வந்துள்ளார். அது தொடர்பாக பெற்றோர் சத்தம் போட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல்தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என பல கோணங்களில் விசாரணை நடந்துவருகிறது. இதனிடையே, ஜவுளிக்கடையில் பாலியல் பலாத்கார தொந்தரவால் தெய்வநாயகி, மொட்டைமாடியிலிருந்து கீழே விழுந்திருக்கலாம் அல்லது தள்ளிவிடப்பட்டிருக்கலாம் என எஸ்.பி., செந்தில்வேலனிடம் புகார் செய்துள்ள தாயார் ஈஸ்வரி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Back to top Go down

ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை Empty Re: ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை

Post by sweetusvaiz Wed Apr 27, 2011 2:37 pm

அடுத்த அங்காடி தெரு ..................... தூத்துக்குடி கண்ணா சில்க்ஸ் .....
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Back to top Go down

ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை Empty Re: ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை

Post by தாமு Wed Apr 27, 2011 3:09 pm

ஏன் இப்படி நடந்துக்குறாங்க ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை 56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை Empty Re: ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை

Post by உமா Wed Apr 27, 2011 3:15 pm

ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை 440806



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை Empty Re: ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை

Post by ஜாஹீதாபானு Wed Apr 27, 2011 3:17 pm

தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தான் இப்படி தற்கொலை செய்து கொள்வார்கள் .எந்த பிரச்சனைக்கும்
தற்கொலை தீர்வு கிடையாது .
இதை புரிந்து கொள்ள வேண்டும் .பெற்றவர்களையும் புரிந்து கொள்ளவேண்டும் .


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை Empty Re: ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை

Post by ஹாசிம் Wed Apr 27, 2011 3:29 pm

அனுதாபங்கள்

தற்கொலையாக இருந்தால் அது முட்டாள்தனம்


நேசமுடன் ஹாசிம்
ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை Empty Re: ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை

Post by jaya2kumar Thu Apr 28, 2011 6:44 pm

அம்மா அப்பா எவ்வலௌவ் கஷ்ட பட்டு இருப்பாங்க என்ன வழ்க்கயோ போங்கடா சாமி .........
ஜெயகுமார்
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Back to top Go down

ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை Empty Re: ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை

Post by பூஜிதா Thu Apr 28, 2011 6:52 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை Empty Re: ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை

Post by அசுரன் Thu Apr 28, 2011 7:42 pm

zahidabanu wrote:தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தான் இப்படி தற்கொலை செய்து கொள்வார்கள் .எந்த பிரச்சனைக்கும்
தற்கொலை தீர்வு கிடையாது .
இதை புரிந்து கொள்ள வேண்டும் .பெற்றவர்களையும் புரிந்து கொள்ளவேண்டும் .
ஒரு வேளை பாலியல் தொந்தரவாக இருந்தால் அந்த சூழலில் அந்த பெண் எந்த மாதிரியான நெருக்குதலில் இருந்திருப்பாரோ தெரியாதே? நம் நாட்டில் குற்றங்களுக்கு சரியான தண்டனை இல்லாததே இதற்கெல்லாம் காரணம். சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை Empty Re: ஜவுளிக்கடை மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
» உடலில் தீ வைத்து பின்னர் மாடியில் இருந்து குதித்து ஐ.ஐ.டி மாணவன் தற்கொலை
» தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
» இத்தாலியில் பைசா கோபுரத்தில் குதித்து பெண் தற்கொலை
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum