Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வானம் படத்திற்கு யு/ஏ சான்று
4 posters
Page 1 of 1
வானம் படத்திற்கு யு/ஏ சான்று
சிம்பு நடிப்பில் இன்னும்
சிலதினங்களில் வெளியாக இருக்கும் படம் "வானம்". மிகுந்த எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியிருக்கும் இப்படத்திற்கு யு/ஏ சான்று வழங்கியுள்ளனர் தணிக்கை
குழுவினர்.
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற "வேதம்" படம், தமிழில் "வானம்" என்ற
பெயரில் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்பு, பரத், அனுஷ்கா, வேகா,
பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால், சரண்யா, சந்தானம் என்று பெரிய நட்சத்திர
பட்டாளமே நடித்துள்ளனர். கிரிஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். யுவன்
சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். வி.டி.வி. புரோடக்ஷன்ஸ் மற்றும்
மேஜிக் பாக்ஸ் சார்பில் வி.டி.வி.கணேஷ், ஆர்.கணேஷ் ஆகியோர்
தயாரித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம்
ஏப்ரல் 29ம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இதனிடையே இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இரண்டு காட்சிகளை மட்டும்
நீக்கி விட்டு அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் யு/ஏ சான்று
அளித்துள்ளனர். அத்துடன், இதுவரை சிம்பு நடித்த படங்களை காட்டிலும்
இந்தபடத்தில் வித்யாசமாகவும், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி
இருப்பதாகவும் தணிக்கை குழுவினர் பாராட்டி இருக்கின்றனர்.
வானம் படத்தை உலகம் முழுவதும் க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி
அழகிரி வெளியிட இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சென்னையில்
மட்டும் குறள் டி.வி.கிரியேஷன்ஸ் சார்பில் சிம்புவின் அப்பா
விஜய.டி.ராஜேந்தர் வெளியிட இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். சென்னை
உரிமையை மட்டும் டி.ஆர்., வாங்கியதற்கான காரணம் தெரியவில்லை.
நன்றி : தின மலர்
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: வானம் படத்திற்கு யு/ஏ சான்று
விஜய.டி.ராஜேந்தர் வெளியிட இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். சென்னை
உரிமையை மட்டும் டி.ஆர்., வாங்கியதற்கான காரணம் தெரியவில்லை.
எல்லாம் எதுக்கு பணத்துக்கு தான்!!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வானம் படத்திற்கு யு/ஏ சான்று
அருண் wrote:விஜய.டி.ராஜேந்தர் வெளியிட இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். சென்னை
உரிமையை மட்டும் டி.ஆர்., வாங்கியதற்கான காரணம் தெரியவில்லை.
எல்லாம் எதுக்கு பணத்துக்கு தான்!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வானம் படத்திற்கு யு/ஏ சான்று
பாடல்கள் பிரமாதம் ... படம் வந்தால்தான் தெரியும்
தெலுங்கில் அள்ளு அர்ஜூன் ,அனுஷ்கா நடிது இருதனார் ...படம் நல்ல வெற்றி ... சிம்பு வேடம் பேசபடலாம்
தெலுங்கில் அள்ளு அர்ஜூன் ,அனுஷ்கா நடிது இருதனார் ...படம் நல்ல வெற்றி ... சிம்பு வேடம் பேசபடலாம்
Guest- Guest
Re: வானம் படத்திற்கு யு/ஏ சான்று
யுவன் இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» விஸ்வரூபம் படத்திற்கு 2 தேசிய விருதுகள், பரதேசி படத்திற்கு ஒரு தேசிய விருது!
» நேதாஜியின் துணிச்சலுக்கு சான்று....
» ராகுல்காந்திக்கு இருப்பிட சான்று தர முடியாது
» ஐ படத்துக்கு யு/ஏ சான்று! ஜனவரி 9ல் வெளியீடு
» விஸ்வரூபம் படத்திற்கு 2 தேசிய விருதுகள், பரதேசி படத்திற்கு ஒரு தேசிய விருது!
» நேதாஜியின் துணிச்சலுக்கு சான்று....
» ராகுல்காந்திக்கு இருப்பிட சான்று தர முடியாது
» ஐ படத்துக்கு யு/ஏ சான்று! ஜனவரி 9ல் வெளியீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|