புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
69 Posts - 76%
heezulia
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
3 Posts - 3%
Guna.D
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
234 Posts - 76%
heezulia
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
8 Posts - 3%
prajai
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
3 Posts - 1%
Barushree
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
2 Posts - 1%
Shivanya
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புட்டபர்த்தியில் சாய்பாபா


   
   
சுந்தர் ராஜு
சுந்தர் ராஜு
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 25/04/2011

Postசுந்தர் ராஜு Wed Apr 27, 2011 11:40 am

புட்டபர்த்தியில் சாய்பாபாவின் இறுதிச் சடங்கு;

புட்டபர்த்தி, ஏப்.27 (டிஎன்எஸ்) சத்ய சாய்பாபாவின் பூதவுடல் இன்று (ஏப்.27) காலை 9 மணிக்கு புட்டபர்த்தியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இதையடுத்து நேற்று நள்ளிரவு வரை பல லட்சம் பேர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கடந்த ஞாயிறன்று (ஏப்.24) பாபா முக்தியடைந்தார். பக்தர்கள் தரிசிப்பதற்கு வசதியாக அவது உடல் குல்வந்ந் அரங்கில் வைக்கப்பட்டிருக்கிறது. பாபாவை ஒருமுறை தரிசித்து விடவேண்டும் என்கிற ஆவலில் உலகெங்கிலும் உள்ள அவரது பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்து வருகின்றனர்.

இன்று நடைபெறவுள்ள இறுதிச் சடங்கின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் விடப்பட்டுள்ளன.

பிரசாந்தி நிலையமே மக்கள் கடலாக காட்சி அளிக்கிறது. பெருகி வரும் கண்ணீர், கூப்பிய கைகள், சோகமயமான முகங்களுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்து சாய்பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று நள்ளிரவு வரை பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இறுதிச் சடங்கை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக சத்ய சாய் அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. பாபாவின் மறைவுக்குப் பிறகு அதன் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. அப்போது உரிய மரியாதையுடன் பாபாவின் இறுதிச் சடங்கை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறக்கட்டளை உறுப்பினர் ஆர்.ஜே. ரத்னாகர் தெரிவித்தார்.

இறுதிச் சடங்கின்போது பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆன்மிக குருக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (ஏப்.27) காலை 9 மணிக்கு சாய்பாபா உடல் அடக்க நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. 10.30 மணிக்குள் உடல் அடக்க நிகழ்ச்சிகள் முடிவடையும். பிரசாந்தி நிலைய வளாகத்திலேயே சாய்பாபாவின் மகா சமாதி எழுப்பப்படவுள்ளது.

7 அடி ஆழம் மற்றும் 12 அடி நீள சமாதியில் சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சமாதியைத் தோண்டும் பணி நடந்து வந்தது. தற்போது அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டன.

உடலை குழிக்குள் இறக்கியதும், அது குருசேத்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணால் மூடப்படும். பிறகு உப்பு, வெள்ளி, தங்கம், நவரத்தினங்களும் அதில் நிரப்பப்படும். படுக்கை வசமாக உடல் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் அடக்க நிகழ்ச்சியில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், சத்ய சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

மன்மோகன்சிங், சோனியா அஞ்சலி:

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று சாய்பாவுக்கு இறுதி மரியாதை செய்தனர். தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் புட்டபர்த்தி வந்த அவர்கள், அங்கிருந்து காரில் பிரசாந்தி நிலையம் வந்தனர். அவர்கள் இருவரும், பாபாவின் உடலருகே சிறிது நேரம் மெளனமாக நின்று அஞ்சலி செலுத்தினர். அவரது பாதங்களில் மலர்தூவி மரியாதை செய்த பின்னர் அங்கேயே 10 நிமிடங்கள் அமர்ந்திருந்து, பல்வேறு பக்திப் பாடல்களைக் கேட்டனர்.

ஆந்திரப் பிரதேச ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் அவர்களுடன் வந்திருந்தனர்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவ கெளடா, அவரது மகன் குமாரசாமி, இலங்கை அதிபர் ராஜபட்சவின் சகோதரர் பசில் ராஜபட்ச, விஎச்பி தலைவர் அசோக் சிங்கால், சுவாமி நித்யானந்தா, இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க, சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர், பின்னணிப் பாடகர் சுரேஷ் வடேகர், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டடீர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 30 ஆண்டுகளாக பாபாவின் பக்தராக இருப்பதாகத் தெரிவித்த மோடி, அவரது மறைவு தமக்கும் குஜராத்துக்கும் பேரிழப்பு என்றார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாபாவின் உடலருகே செல்வதற்கு சாதாரண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை சுமார் 30 அடி தூரத்தில் இருந்தபடி தரிசிக்கவே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். (டிஎன்எஸ்).

நன்றி
chennaionline .com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக