புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_m10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10 
66 Posts - 76%
heezulia
தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_m10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_m10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_m10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_m10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10 
231 Posts - 76%
heezulia
தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_m10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_m10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_m10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_m10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_m10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_m10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_m10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_m10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10 
2 Posts - 1%
nahoor
தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_m10தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாம்பத்யம் என்பது - சிந்தித்துப் பாருங்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 26, 2011 12:01 pm

தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Copy_of_picture_152.55m4uty62wow0kk4ock0sskc8.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

பல இல்லங்களில் தாம்பத்யம் என்பது ஒரு இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
விவாகரத்து பெற்று தாய் வீட்டிற்குச் சென்றால் சமுதாயம் என்ன சொல்லும் என்று பயந்தும், தாய் வீட்டில் சரியான ஆதரவு இல்லாததாலும், தனது குழந்தைக்காகவும் பல பெண்கள் கணவனுடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இவை மாற வேண்டுமானால் ஆண்கள் கொஞ்சம் கீழிறங்கி வந்து பெண்களிடம் மனம்விட்டுப் பேச வேண்டும். ஒருவருக்கொருவர் என்ன மனக்குறைகள் என்பதை தெரிவிக்க வேண்டும்.
அப்படி ஒருவருக்கொருவர் தங்களது மனக்குறைகளைக் கூறும்போது அதனை மறுக்கவோ, தட்டிக் கழிக்கவோ செய்யாமல், அந்த குறையை எப்படி நிவர்த்தி செய்வது என்பதை பற்றி சிந்தியுங்கள்.
ஒரு வீட்டில் இரு துருவங்களாக வாழும் கணவன் மனைவியால் அவர்களது குழந்தைகள்தான் அதிகம் ஏங்கிப் போவார்கள்.
ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொருவர் பிரச்சினைக்கு காரணமாக இருப்பார்கள். சில வீடுகளில் கணவன், சில வீடுகளில் மனைவி, பல வீடுகளில் மாமியார், நாத்தனார், மாமனார் என்று இந்த பட்டியல் நீளும்.
கணவன் – மனைவி என்பவர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்காவிட்டாலும், ஒருவரது கருத்தை ஒருவர் மதிக்க வேண்டும் என்பது இயல்பான கொள்கையாக இருக்க வேண்டும்.
சண்டைப்போடலாம். ஆனால் சண்டையின் முடிவில் சமாதானமும் இருக்க வேண்டும். சண்டைப் போட்டவுடனே சமாதானம் ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் சண்டை போட்டு அந்த மனநிலை மாறியப்பிறகு அந்த விஷயம் பற்றி இருவரும் அமைதியாகப் பேசி தங்களது நிலைகளை விளக்கி அந்த சம்பவம் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு இருவரும் வர வேண்டும்
இல்லை என்றால், அந்த சம்பவம் பற்றி அடிக்கடிப் பேசி சண்டை தலைதூக்கும் நிலை ஏற்படும்.
கணவன் – மனைவி இருவருக்குள்ளும் எந்த மனக்கசப்பும் நீண்ட நாளைக்கு நிலைத்துவிடக் கூடாது. அப்போதைக்கு அப்போதே சில விஷயங்களை மறந்துவிடுவதுதான் தாம்பத்தியத்திற்கு நல்லது.
பழிவாங்கல்களும், படையெடுப்புகளும் போருக்கு வேண்டுமானால் வெற்றியைத் தரலாம். தாம்பத்தியத்திற்கு அது முற்றுப்புள்ளியாகவே இருந்துவிடும்.
கவனம் வேண்டும்.

தினசரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 26, 2011 12:47 pm

நல்ல பதிவு ... சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 26, 2011 2:06 pm

முதல் வரி முற்றிலும் உண்மை ... தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் 440806

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 26, 2011 2:10 pm

கணவன் மனைவி பேசுவதற்கே இப்ப நேரம் கிடைப்பதில்லயே.அப்புறம் எங்க இருந்து பேசி? என்னத்த பேசி? சந்தோஷமா சேர்ந்து வாழ்ந்து.

தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Uதாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Dதாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Aதாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Yதாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Aதாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Sதாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Uதாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Dதாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் Hதாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் A
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 26, 2011 2:58 pm

தாம்பத்யம் என்பது -  சிந்தித்துப் பாருங்கள் 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக