ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !

+3
ரபீக்
மஞ்சுபாஷிணி
தாமு
7 posters

Go down

அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Empty அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !

Post by தாமு Wed Apr 27, 2011 6:29 am

அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Avl112சமீபத்தில் சென்னையில் தொடர்ச்சி யாக மூன்று நாட்கள் நடைபெற்ற 'சென்னை இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மாடல்களில், பளிச்சென்று ஒரு பெண் மட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இத்தனைக்கும் மற்ற மாடல்களைப் போல அவர் விலையுயர்ந்த மேற்கத்திய ஆடைகளை அணிந்து வரவில்லை. அடுத்த வீட்டில் நாம் பார்க்கும் பெண்ணைப் போல சாதாரண புடவையை, சாதாரணமாகவே அணிந்து வந்தார். ஆர்ப்பாட்டமான அழகுப் புயல்களுக்கு இடையே அவரின் அமைதியான அழகு, நிறைய கைதட்டல் களை வாங்கியது. அவர்... பிந்தியா! சர்வதேச மாடலிங் உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் சென்னை பெண்!
சில ஆண்டுகளுக்கு முன் நல்லி, குமரன், சென்னை சில்க்ஸ் என்று தோன்றி நமக் கெல்லாம் பரிச்சயமான அதே பெண்தான்!
''என்னாச்சு நடுவுல ரொம்ப நாள் காணாம போயிட்டீங்களே?’' என்றால், ''ஆமா... நான் எம்.ஓ.பி-யில படிச்சுட்டு, 2003 வருஷம் மிஸ்.சென்னையா தேர் வானப்போ, பல பத்திரிகைகள் போட்டோ வைப் போட்டு தமிழ்நாட்டுக்கு அறிமுகப் படுத்துச்சு. அப்புறம் எம்.பி.ஏ. படிக்கறதுக் காக அமெரிக்கா போயிட்டேன்.







கோடீஸ்வரர் வீட்டுப் பெண்ணாவே இருந்தாலும், படிப்புச் செலவுக்காகக்கூட அப்பா, அம்மாகிட்ட பணம் எதிர்பார்க்க மாட்டாங்க அமெரிக்காவுல. படிக்கும் போதே பகுதிநேர வேலை பார்ப்பாங்க. எனக்குத் தெரிஞ்ச வேலை மாடலிங்கறதால, அதையே செய்ய ஆரம்பிச்சேன்'' எனும் பிந்தியா, அந்த அந்நிய தேசத்தில் மாடலிங் துறையில் சந்தித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
''பொதுவா, அமெரிக்காவுல இருக்கற மாடல்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அவங்களுக்கு எல்லாம் சின்ன வயசுல இருந்தே இந்த இண்டஸ்ட்ரி பற்றி பெரிய எக்ஸ்போஸர் இருக்கும். பல ஃபேஷன் ஷோக்களை நேராவே பார்த்து வளர்ந்திருப்பாங்க. அவங்ககூட போட்டி போட்டு எப்படி மாடலிங் துறையில வளர்றதுனு ஆரம்பத்துல எனக்கு தயக்கம் இருந்தது'' என்று நிறுத்தியவர்,
''ஆனா, ஒரு ஃபேஷன் ஷோனா, வெறும் வெள்ளைக்காரப் பெண்களை மட்டுமே நடக்க விட்டா கலர்ஃபுல்லா இருக்காது. கறுப்பர் இனத்தை சேர்ந்த பெண்கள், ஆசிய மற்றும் தெற்காசிய பெண்களும் கலந்துக்கும் போதுதான் பூர்ணத்துவமான அழகு கிடைக்கும்னு அமெரிக்க டிசைனர்கள், கொரியோகிராஃபர்கள் உறுதியா நம்புறாங்க. அதுதான் அந்த நாட்டோட ஃபேஷன் இண்டஸ்ட்ரியில் எனக்கும் ஒரு ஸீட் கிடைக்க வெச்சது. இது, இமயமலை ஏறுற மாதிரி ரொம்ப கஷ்டமான விஷயமாவும் இல்ல... பரங்கிமலையில ஏறுற மாதிரி சுலபமாவும் இல்ல!''

- பேச்சும் அழகு பிந்தியாவுக்கு.
''ஒரேயடியா நாம தலையெடுக்கறதுக்கும் விட்டுட மாட்டாங்க. அதேமாதிரி நம்மள தள்ளியே வைக்கவும் விரும்ப மாட்டாங்க. வெள்ளைக்கார பெண்களை வெச்சு நாலு படம் எடுத்தா... நம்மள வெச்சு ரெண்டாவது எடுப்பாங்க. அப்படியே உள்ள நுழைஞ்சுதான் நூற்றுக்கணக்கான ஃபேஷன் ஷோக்கள்ல இடம் பிடிச்சேன். இந்தியாவுல இருந்து போனதாலேயே அழகு பத்தின நம்மளோட அறிவை அவங்க குறைவாத்தான் எடை போட்டாங்க. அவங்க அளவுக்கு நாம அழகை ரசிக்கறவங்களா இருக்க முடியாதுங்கறது... அவங்கள்ல பலரோட அசைக்க முடியாத எண்ணம். கொஞ்சம் கொஞ்சமா அவங்க மத்தியில பேசி, அந்த எண்ணத்தை எல்லாம் நான் உடைச்சேன். இந்தியாவுல அழகோட பாரம்பரியம் என்னங்கறத புரிய வெச்சேன். புராண, இதிகாசத்துல இருந்தெல்லாம் உதாரணங்களை எடுத்துப் போட்டதும்... அசந்து போனவங்க, அதுக்குப் பிறகு என்கிட்ட ஒருவிதமான மரியாதையோடத்தான் நடந்துக்கறாங்க'' என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தும் பிந்தியா, தற்போது மாடலிங்குக்காக சென்னை, மும்பை மற்றும் அமெரிக்கா என்று பறந்து கொண்டே இருக்கிறார்.
உலக அளவில் கலக்கும் அழகியிடம் அவருடைய அழகின் ரகசியம் பற்றி கேட்காமல் இருக்க முடியுமா?
''தூக்கம் வரும்போது தூங்கு. பசிக்கும்போது சாப்பிடு!'' - ஜென் துறவி மாதிரி பேசிய பிந்தியா,
''நமக்கு எந்த அளவுக்கு உணவு தேவையோ, அந்த அளவு மட்டுமே சாப்பிடணும்!'' என்று அதில் ஒரு கரெக்ஷனும் போடுகிறார்!





அவள் விகடன் அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Empty Re: அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 10:10 am

அன்பு வாழ்த்துக்கள் பிந்தியா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Empty Re: அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !

Post by ரபீக் Wed Apr 27, 2011 10:31 am

வாழ்த்துக்கள் பிந்தியா ,,உன்னால் பெருமைப்படும் இந்தியா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Empty Re: அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !

Post by ந.கார்த்தி Wed Apr 27, 2011 10:40 am

ரபீக் wrote:வாழ்த்துக்கள் பிந்தியா ,,உன்னால் பெருமைப்படும் இந்தியா
சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Empty Re: அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !

Post by உதயசுதா Wed Apr 27, 2011 10:42 am

வாழ்த்துகள் பிந்தியா


அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Uஅமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Dஅமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Aஅமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Yஅமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Aஅமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Sஅமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Uஅமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Dஅமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Hஅமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Empty Re: அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !

Post by அருண் Wed Apr 27, 2011 11:14 am

உங்கள் எண்ணங்கள் வண்ணமயமாக மாறட்டும் மிஸ் பிந்தியா!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Empty Re: அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !

Post by பூஜிதா Wed Apr 27, 2011 11:20 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !  Empty Re: அமெரிக்காவை அசர வைத்த சென்னை பெண் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum