புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  Poll_c10இனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  Poll_m10இனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram

51 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 2%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

2 Posts - 2%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Balaurushya

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  Poll_c10இனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  Poll_m10இனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  Poll_c10 
417 Posts - 48%

292 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 26 Apr 2011 - 11:47

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., கட்சிக்குப் போதிய இடங்கள் ஒதுக்காமல் அவமானப்படுத்தியதால் அ.தி.மு.க.,கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. அதிரடியாக விலகி எந்தஅணியிலும் சேராமல், தேர்தலையும் புறக்கணித்தது.
ம.தி.மு.க.,வின் இந்த முடிவு, தி.மு.க.,வுக்கு சாதகமானது என்று சொல்லப்பட்டாலும் தேர்தல் முடியும் வரை, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. சட்டசபைத் தேர்தலை ம.தி.மு.க., புறக்கணிக்கும் என வைகோ அறிவித்தவுடன், ம.தி.மு.க தொண்டர்கள் சிலர் அதிருப்தி அடைந்தனர். எனினும், வைகோவின் முடிவிற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்ததும், அந்த அதிருப்திகள் குறைந்துள்ளன.

அரசியல் சார்பில்லாதவர்களும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் வைகோவின் முடிவை ஆதரித்து கருத்து தெரிவித்தனர். இதனால், ம.தி.மு.க.,வில் உண்மையிலேயே மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்குப்பின், ம.தி.மு.கவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து ம.தி.மு.க., வட்டாரத்தில் பேசிய வகையில் "கூட்டணி அமைக்கும் விஷயத்தில் ம.தி.மு.க., எப்போதும் உறுதியாக இருந்தது. 2004 இல் பா.ஜ.க கூட்டணி அரசுக்கு அ.தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றபோதும் நாங்கள் பா.ஜ.க வை ஆதரித்தோம். நாங்களிருந்த அணியில் தி.மு.கவும் இணைந்தது. நாங்களாக வலிந்துபோய் தி.மு.க.,வை ஆதரிக்கவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் ம.தி.மு.க.,வை தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகள் கறிவேப்பிலைபோல் பயன்படுத்தின.

எல்லா தேர்தலிலும் மதிமுகவுக்கென தனி ஓட்டு வங்கி உள்ளது. இனிமேல் எங்கள் ஓட்டு வங்கியை அந்த இரு கட்சிகளும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கென தனிப்பாதை வகுத்து, அதில் பயணம் செய்வோம். வரும் தேர்தல்களில் தனித்து செயல்பட்டு எங்கள் பலத்தை நிரூபிப்போம். இரு கட்சிகளையும் தோளில் தூக்கிச் செல்பவர்களாக இனி ம.தி.மு.க.,வினர் இருக்க மாட்டார்கள். எங்களது நிலைக்கு தமிழ் மக்களிடம் பெரும் ஆதரவு உள்ளது என்பதை தேர்தல் முடிந்த பின்னர் நிரூபிப்போம்" என்று ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறின
இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue 26 Apr 2011 - 11:49

நன்றி

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 26 Apr 2011 - 11:50

இதை இருகூட்டணியில் சேருவதற்கு முன்பே செய்திருந்தால் இந்நேரம் நீங்கள் வளர்ச்சியில் இருந்திருப்பீர்கள்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 26 Apr 2011 - 11:51

இந்த மாதிரி அறிக்கை விட்டுட்டு அப்புறம் யார் கூட கூட்டணி வச்சாலும் தமிழன் ஏன்னு கேக்க மாட்டான்னு நீங்க பாட்டுக்கு அறிக்கை விடாதீங்க.எல்லா சமயத்திலும் உங்களுக்கு சாதகமாகவே நிலைமை இருக்கும்னு எதிர்பார்த்தா அது enga தப்பு illa.

இனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  Uஇனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  Dஇனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  Aஇனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  Yஇனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  Aஇனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  Sஇனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  Uஇனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  Dஇனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  Hஇனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 26 Apr 2011 - 11:55

முடிவு எடுத்த மாதிரி நடந்து கிட்டா சரி!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue 26 Apr 2011 - 11:55

சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்..!

- எட்டாத திராட்சை பற்றி நரி.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Tue 26 Apr 2011 - 11:56

இனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  68516 இனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் - ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு  68516

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue 26 Apr 2011 - 21:12

ம.தி.மு.க வின் வலிவு என்ன என்பதை வைகோ அறிந்து நடக்க வேண்டும் 4,5 சத வாக்குகள் இப்போது 1,2 சத மாக மாறி இருக்கும் .முதலில் அதனை சரி செய்ய வேண்டும் .ஸ்டெர்லைட் மாதிரி பிரச்சினைகளை கையில் எடுக்க வேண்டும் .இலங்கை பிரச்சினை பற்றி மட்டுமே பேசி கொண்டு இருக்க கூடாது

ராம்

ராம்

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue 26 Apr 2011 - 21:37

உதயசுதா wrote:இந்த மாதிரி அறிக்கை விட்டுட்டு அப்புறம் யார் கூட கூட்டணி வச்சாலும் தமிழன் ஏன்னு கேக்க மாட்டான்னு நீங்க பாட்டுக்கு அறிக்கை விடாதீங்க.எல்லா சமயத்திலும் உங்களுக்கு சாதகமாகவே நிலைமை இருக்கும்னு எதிர்பார்த்தா அது enga தப்பு illa.

நல்ல நெத்தியடி மண்டையில் அடி

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக