புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
manikavi
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
சிவா
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Barushree
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
214 Posts - 42%
heezulia
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
17 Posts - 3%
sugumaran
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
6 Posts - 1%
manikavi
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
prajai
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_m10Obesity என்றால் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Obesity என்றால் என்ன?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 9:17 pm

First topic message reminder :

நம் உடலில் மில்லியன் கணக்கில் செல்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒரே மாதிரியானவை அல்ல. வடிவிலும் செயலிலும் அவை பல்வேறு வகைகளாக இருக்கின்றன. அதில் ஒரு வகை செல்கள்தான் Fat cells என்கிற கொழுப்பு செல்கள். இந்த செல்கள் பெரிதானால் உடல் எடை அதிகரித்து பருமன் வந்து விடும். இந்த செல்களின் அதிகரிப்பு இரண்டு விதங்களில் நடக்கலாம். ஒன்று இருக்கிற செல்கள் அளவில் பெரிதாவது அல்லது இருக்கிற செல்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது இந்த அடிப்படை மாற்றம்தான் மருத்துவர்களால் Obesity - உடல் பருமன் என்று சொல்லப்படுகிறது. இன்னும் புரிகிறபடி சொன்னால் உடலில் தேவைக்கும் அதிகமாக கொழுப்பு சேர்வது.

இந்த செல்களில்தான் சக்தி சேமிக்கப்பட்டு செலவழிக்கப்படுகிறது. உடல் பருமனில் சேமிக்கிற சக்தி அதிகமாகி, செலவழிக்கிற சக்தி குறைந்து விடும். இதனால் கொழுப்பு செல்கள் பெரிதாக ஆரம்பித்து விடுகின்றன.

உடல் எடை செலவழிக்கப்படுகிற சக்தி கலோரிகளைப் பொறுத்தது. குறைவான செலவு அதிக எடையை உருவாக்கி விடும். அதிக செலவு குறைந்த எடையை உருவாக்கும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 9:56 pm

எதிர்காலத்தில் வரப்போகும் உடல் எடை குறைப்பு மருந்துகள் கண்டுபிடிப்புகள்

1. rimonabant: பாரிஸில் இருக்கிள கனேஃபி என்கிற மருந்து கம்பெனி இந்த மாத்திரை தயாரிப்பில் இருக்கிறது. வயிற்றில் சாப்பிட்ட உணர்வை உருவாக்கும். சமீபத்தில் மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த மாத்திரை ஒரு வருடத்தில் இருபது பவுண்ட் எடையைக் குறைப்பது கண்டறியப்பட்டுள்ளன. கெட்ட கொலாஸ்டிரால் அளவையும் கட்டுப்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது தொப்பை பெருத்த ஆண்களுக்கு அந்த வயிற்றுக் கொழுப்பை குறைப்பதில் இது மிகுந்த பலன் அளிக்கிறது. எப்போது வரும்? இன்று இரண்டு வருடங்களில்.

2. axokine: இது மூளையில் செயல்பட்டு உடலின் கொழுப்பு செல்கள் எல்லாம் நிறைய சக்திகளை சேமித்து வைத்திருக்கின்றன என தகவல் சொல்லி பசியை கட்டுப்படுத்தும். ஆய்வில் எடை ஒரு வருடத்திற்கு 34 பவுண்டுகள் குறைவது கண்டறியப்பட்டது. ஜீன் பிரச்னைகளால் உடல் பருமன் அடைகிறவர்களுக்கு இந்த மருந்து சிறந்த அளவில் உபயோகப்படும் என்கிறார்கள். நியுயார்க் ரீஜெனிரான் இதை கொண்டு வரப்போகிறது. எப்போது வரும்? இன்னும் 10 வருடங்கள்.

3. pyy செலுத்தல் ஸ்பிரே: வாஷிங்டங்ளில் இருக்கிற நாஸ்டெக் என்கிற மருந்து கம்பெனி இதை அறிமுகப்படுத்தப் போகிறது. ஆஸ்மாவிற்கு பயன்படுத்துவது போல ஸ்பிரேயை மூக்கில் அடித்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கிற pyy என்கிற புரோட்டீன் பசியைக் குறைக்கும் 15 சதவிகித கலோரி குறைப்பை ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்து இருக்கிறார்கள். ஒரு மாதத்தில் 6 பவுண்ட் எடையைக் குறைக்கும் என்கிறார்கள். ஒரே பிரச்னை லேசாக வாந்தி வருவது போல சீட் இருக்கும் என்பதுதான். எப்போது வரும்?: இன்னும் 3 வருடத்தில்

4. gastric pacer: இது ஒரு மிகச்சிறிய பாட்டரியில் செயல்படும் எலக்சட்ரானிக் பொருள். நம் இந்திய டாக்டர் ஒருவர்தான் இதைக் கண்டுபிடித்தவர். ஒரு சிகரெட் லைட்டர்சைஸில் இருக்கும். இதை வயிற்றின் மேல் இருக்கும். தோலின் கீழ் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து வைத்து விட வேண்டும். அது தன்னிடம் இருக்கிற இரண்டு ஒயர் வழியாக சில சிக்னல்கள் வயிற்றுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். இதனால் வயிறு எப்போதும் Full ஆக இருக்கிற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். மிக மோசமாக பருத்து இருக்கும் நபர்கள் கேஸ்ட்ரிக் பை பாஸ் அறுவை சிகிச்சைக்கு பதில் இந்த மெஷினைப் பயன்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. எப்போது வரும்?

5. fat blasters: ஹாஸ்வஜ் கேன்ஸர் ஆய்வுக் கூட நிபுணர்களால் இந்த கொழுப்பை சாகடிக்கும் லிஸ்தடிக் பெப்டைட்_ஐ கண்டு பிடித்திருக்கிறார்கள். இது கொழுப்பு செல்களுக்கு செல்லும் இரத்தக் குழாய்களைத் துண்டித்து அவற்றைப் பசிலால் இறக்க விடுகிறது. விலங்குகளின் பரிசோதனையில் ஒரு வாரத்தில் 30 சதவிகித எடை குறைந்து கூடவே, அதிகமாக இருந்த க்ளுகோஸ் அளவு, கொலஸ்டிரால் அளவும் குறைந்தது. எப்போது வரும்? சென்ற மாதத்தில் தன் மனிதர்களிடம் ஆய்வு தொடங்கப்பட்டிருக்கிறது. வெளியில் விற்பனைக்கு வர பல வருடங்கள் ஆகலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 9:57 pm

உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சைகள்

1. உடல் பருமணாக இருக்கிற ஒருவர் எப்போது அறுவை சிகிச்சையை நாட வேண்டும்? உடல் பருமனை அளவிடும் BMI 40_க்கும் மேல் இருக்கும் போது BMI 35_க்கும் இருந்து, உடன் டயாபடீஸ், ஹைப்பர் டென்ஷன், இருதயப் பிரச்னைகள், ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ் போன்ற பிரச்னைகள் இருக்கும் போது மற்ற உடல் எடை குறைப்பு முயற்சிகள் பலன் அளிக்காத போது எதிர்காலப் பிரச்னைகளை மனதில் கொண்டு உங்கள் டாக்டர் அறிவுறுத்தும் போது

2. என்ன விதமான அறுவை சிகிச்சைகள் தற்போது இருக்கின்றன? Gastric by pass, Gastric Banding

3. எந்த அறுவை சிகிச்சையை எப்படி தேர்ந்தெடுப்பது? தெரிந்து கொள்வதற்காக சில அடிப்படைத் தகவல்களை கவனியுங்கள். gastric band surgery BMI 45_க்கு கீழே இருக்கிறவர்களுக்கு உதவும். மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்க வேண்டி வரும். ஓய்வு இரண்டு வாருங்கள். மறுபடியும் செய்யக்கூடிய அறுவை சிகிச்சை முறை. வயிற்றில் பொருத்தப்படும் அந்த பாண்டை அட்ஜஸ்ட் செய்வதற்காக தேவைப்படும் போது மருத்துவமனைக்கு வரவேண்டி இருக்கும் 50 சதவிகித எடை குறைய வாய்ப்பு (2 வருடங்களில்). gastric by pass surgery: நிரந்தரமாக எடை குறைக்கும் சிகிச்சை: மேஜர் அறுவை சிகிச்சை என்பதால் பின் விளைவுகளும் அதிகம் இருக்கும். 6 நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும். வாழ்நாள் முழுக்க சில உணவு தோழமைகள் தேவைப்படும் (Nutrient Suppliment), 70 சதவிகித எடை குறைய வாய்ப்பு (1 வருடத்தில்) 4. என்ன விதமான பின் விளைவுகள் வரலாம்?பெரும்பாலான நபர்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிற்சில பிரச்னைகளைத் தான் சந்திக்கிறார்கள். சில நேரங்களில் பெரிய பிரச்னைகள் வரலாம். அப்படி வரக்கூடியவை. ‘‘நுரையீரல் பிரச்னை. மண்ணீரல் காயம் _உள்ளே பொருத்தப்படுகிற ‘‘பார்ட் நழுவ விடுதல் _இரத்த இழப்பு _கிருமி தொற்று _இரத்தம் உறைதல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:02 pm

உடல் பருமனுக்கு சித்த மருத்துவத்தில் என்ன சொல்லப்படுகிறது?

கொள்ளும் மிளகும் சேர்ந்து உருவாக்கப்படுகிற கசாயம், குடம்புளி என்கிற மருந்து. உருக்கும் செந்தூரம் போன்றவைகள் பொதுவாக உடல் எடை குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது. கூடவே, பச்சரிசி பயன்படுத்துவதைத் தவிர்க்கச் சொல்லப்படுகிறது. வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் குளியல். கூடவே, உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள் மேற்சொன்னவற்றை முயற்சி செய்து பார்க்க தேர்ந்த சித்த மருத்துவர்களை நாடுவது நலம்.

உடல் பருமன் 3 முக்கிய காரணங்கள்

1. தவறான உணவு

2. தவறான கலோரி

3. தவறான வழிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:05 pm

உடல் பருமன் சிசிச்சையில் பயன்படுத்தப்படும் ஹெர்பல் மருந்துகள்:


1. ஆலுவேரா: இது ஜீரணத்தை அதிகரிப்பதன் மூலம் உணவு மண்டலத்தை சரி செய்கிறது.

2. அஸ்ட்ராகாலஸ்: சக்தியை கூட்டி உணவின் நுண்ணிய பொருட்களை ஜீரணிக்க உதவுகிறது.

3. ஸ்டெல்லாரி மீடியா: சாதாரணமாக காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவது போல சாப்பிடலாம். எடை குறைப்பில் புகழ்பெற்ற ஹெர்பல் இது.

4. டாண்டிலியான்: வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்துகிறது.

5. ஈவினிங் ப்ரைம்ரோஸ்: இதில் இருக்கிற டிரிப்டோபேன் எடை குறைக்கிறது

6. பெனல்: இயற்கையான பசி குறைப்புத்தன்மை கொண்டது.

7. ஃபெனுக்ரீக்: கொழுப்புகளை கரைக்க உதவுகிறது

8. க்ரீன் டீ: உடல், கொழுப்பை எரிக்கும் சக்தியை அதிகப்படுத்துகிறது.

9. குகுள்: ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் எடை குறைப்பிற்காக பெரிதும் பயன்படுத்தப்படும் ஹெல்பல் இது கூடவே கொலஸ்டிரால் அளவையும் குறைக்கிறது.

10. சிவப்பு மிளகு: வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:07 pm

உடல் பருமனுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் என்ன சொல்லப்படுகிறது?

ஹோமியோபதியில் உடல் பருமனைக் குறைக்க ஏறக்குறைய 150 மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பருவத்தின் அடிப்படையில்: உடல் பருமனின் நுண்ணிய நன்மைகளை அடிப்படையாகக் கொண்டு, உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே மருந்துகள் தெரிவு செய்யப்படுகின்றன. உதாரணமாக, உடல் பருமன் அதிகம் கொண்ட குழந்தைகள், இளம் பருவத்தினர், வயது முதிர்ந்தவர்கள் என்று ஒவ்வொரு பருவத்தினருக்கும் மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனியாகவும் மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உடல் பருமன் வியாபித்துள்ள அங்கங்களின் அடிப்படையில் உடல் பருமன் அதிகமுள்ள உடல் அவயங்களின் அடிப்படையில் மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு: உடல் பகுதி அதிக பருமன் கொண்டு, கை கால்கள் மெலிந்து இருந்தன. வயிறு மட்டும் பருத்திருந்து உடலின் மற்ற பகுதிகள் மெலிந்தோ சராசரியாகவோ இருப்பது: உடல் பருத்து கழுத்து மெலிந்து நீண்டு இருப்பது: கர்ப்ப காலத்தில் அளவுக்கதிகமான எடை பிரசவத்திற்குப் பின் பருமனாதல், மாத விலக்கு வரும் முன் ஏற்படும் உடல் பருமன், மாத விலக்கு நின்றபின் மெனோபாஸ் பருவத்தில் அளவுக்கதிகமான பருமனாதல், கர்ப்பப்பை பிரச்னைகளால் எடை அதிகரிப்பு இடுப்புப் பகுதி அல்லது வயிற்றுப் பகுதியில் மட்டும் பருமனாதல், இடுப்பின் பின் பாகத்தில், தொடையில் மட்டும் அதிக பருமனாதல், மார்பகங்கள் அளவுக்கதிகமாக பருமனாதல் இப்படி ஒவ்வொரு நுன்னிய பண்புகளின் அடிப்படையில் மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நோயினால் பருமனாதல்: மேலும் மன அழுத்தத்தினால் பருமனாதல், செரிமானக் கோளாறுகளால் எடை அதிகரித்தல் இவற்றின் அடிப்படையிலும் ஹோமியோபதி மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஹார்மோன் கோளாறுகளால் ஏற்படும் எடை அதிகரிப்புக்கும் விஞ்ஞான ரீதியாக மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு தைராய்டு சுரப்புப் பிரச்னைகளால் ஏற்படும் உடற் பருமனைக் குறைக்க ஹோமியோபதியில் மிகச் சிறந்த மருந்துகள் உள்ளன.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம். உடலின் உணவுத் தேவையை உணர்த்தும் பசி மிக அதிகமாவதும் பிரச்னைதானே? குண்டோதரனைப் போன்ற பெரும் பசிக்காரர்களுக்கும் ஹோமியோபதி மருந்துகள் பசியை சீர்படுத்தி, செரிமானத்தை செழுமைப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. இதனால் அளவுக்கதிகமான உணவு உண்ணுதலை சீர்படுத்தி, அளவான உணவு, அளவான அழகான உடலை, ஆரோக்கியத்தை அளிக்கும் அருமருந்தாய் உள்ளது.

மேலும் இயற்கையாகவே உடல் பருமன் அதிகரிக்கும் தன்மை கொண்டவர்களுக்கு அத்தன்மையை சீர்படுத்தும் வகையிலான மிகச் சிறந்த மருந்துகளும் ஹோமியோபதி மருத்துவ முறையில் உள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:08 pm

உடல் பருமனுக்கு அக்கு பஞ்சர் மருத்துவத்தில் என்ன சொல்லப்படுகிறது?

இந்த எடை குறைப்பு சிகிச்சை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தேவைப்படும்.

சைனீஸ் அக்கு_பஞ்சர் மருத்துவம் உடல் பருமனை பற்றாக்குறை, அதிகம் என்கிற இரண்டு வழிகளில் பார்க்கிறது. அதிக உணவு, அதிக குடிப்பழக்கம் Excess என்கிற பிரிவில் வரும் பற்றாக்குறையில் சிறுநீரகம், மண்ணீரல் சக்திகள் வரும். இந்த பற்றாக்குறை சக்தியால், ‘யின்’ அதிகமாகும். இது தான் உடல் அளவை அதிகப்படுத்தி விடுகிறது. கூடவே வயிற்றில் ஏற்படுகிற பற்றாக்குறை சக்தியும் உடல் பருமனுக்கு ஒரு காரணம். இவற்றை அக்குபஞ்சர் Regulate மூலம் ஒழுங்குக்கு கொண்டு வர முடியும்.

கூடவே கல்லீரலைத் தூண்டுவதன் மூலம் உடலில் இருக்கிற நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.

இந்த எடை குறைப்பு சிகிச்சை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தேவைப்படும். கூடவே, உணவு மாற்றங்கள்’’ உடற்பயிற்சிகள் அவசியம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:09 pm

உடல் பருமனைக் கண்டு கொள்ள சில குறுக்கு வழிகள்:


1.
அந்த குண்டா இருப்பாரே அவரா என்று சிலர் அடையாளம் காட்டும்போது

2.

இதுவரை இரண்டாவது மாடியில் இருந்த நீங்கள் க்ரவுண்ட்ப்ளோருக்கு மாறி விடலாமா என்று யோசிக்கும் போது.

3.
அப்பா தொப்பையில குத்து என்று உங்கள் சின்ன மகள் சிரித்து விளையாடும் போது

4.
லிப்ட்டில் நீங்கள் சுகமாக நிற்க, கூட வருகிறவர்கள் நசுங்கி கசங்கும் போது

5.
இரவு நிகழ்ச்சிகளில் தேவைக்கும் அதிகமாக மூச்சு வாங்கும்போது

6.
பாத்ரூமுக்கு போகக் கூட ஏதாவது பஸ் கிடைக்குமா என்று யோசிக்கும்போது

7.
நேராக நிற்கும் போது உங்கள் பாதங்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடும் போது

8.
உங்கள் டாக்டர் ‘எதுக்கு கொலஸ்டிரால் ஒரு தடவை பாத்துடுங்க’ என்று சொல்லும்போது

9.
‘சார்... ரெண்டு பொங்கல்... மூணு ஸ்பெஷல் சாதா சொல்லிரவா...’ என்று நீங்கள் யோசிக்கும்போதே சர்வர் அசால்டாக கேட்கும்போது


10.
வழக்கமாக உங்களை ஏற்றிக் கொண்டு பெரம்பூருக்குப் போகிற ஷேர் ஆட்டோ ‘இல்ல சார். வண்டி புரசைவாக்கத்தோட சரி...’ என்று சொல்லும்போது


11.
இரயில் பயணங்களில் நீங்கள் மேல் பார்த்ததில் நிம்மதியாகத் துவங்க, கீழ் பார்த்ததில் இருக்கிறவர் எதற்கு வம்பு என்று பயத்தில் தூங்காமல் எதிர்பக்கமாக மாறி உட்கார்ந்து கொண்டு வரும்போது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:10 pm

மற்ற நாடுகளில் பருமன் நபர்கள் எவ்வளவு இருக்கிறார்கள்

அமெரிக்கா 30.6%
மெக்ஸிகோ 24.2%
இங்கிலாந்து 23%
செக்கோஸ்லோவாக்கியோ 22.4%
கிரீஸ் 21.9%
ஆஸ்திரேலியா 21.7%
நியுசிலாந்து 20.9%
கனடா 14.3%
ஜெர்மனி 12.8%
ஸ்வீடன் 9.7%
பிரான்ஸ் 9.4%
ஸ்விட்சர்லாந்து 1.7%
ஜப்பான் 3.2%

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:11 pm

1200 கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள உடல் எடையை குறைப்பதற்கான உணவுப் பட்டியல்:

காலை 6.30: காபி, டீ, பால் _ 100 மில்லி (ஆடை நீக்கியது)

காலை 8.30: இட்லி (3)/தோசை (2)/ சப்பாத்தி (3) / இடியாப்பம் அல்லது உப்புமா, சாம்பார் ஒரு கப், சட்னி ஒரு கப்

காலை 10.30 : காய்கறி சூப்/தக்காளி சூப்/ மோர்/இளநீர்

மாலை 12.30 : சாதம் ஒரு கப், சப்பாத்தி (1), சாம்பார், ரசம், மோர், கீரை, காய்கறிகள்

மாலை 3.30 : காபி/டீ/பால் 100 மில்லி (ஆடை நீக்கியது)

மற்றும் மாரி பிஸ்கட்/தோசை (2)/சுண்டல்

மாலை 7.30 மணி இட்லி, (3)/தோசை (2)/சப்பாத்தி (3) அல்லது சாதம் ஒரு கப், சப்பாத்தி (1), சாம்பார், ரசம், காய்கறிகள்.

மாலை 9.00 மணி : பால் 100 மில்லி (ஆடை நீக்கியது)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 10:12 pm

சேர்த்துக் கொள்ள வேண்டியது:

காய்கறி, சாலட், கீரை, முளைகட்டிய பயறு நார்ச்சத்து மிக்க உணவுகள் (வாழைத்தண்டு, முழு கோதுமை மாவு, சீரகம், முருங்கை, காலிஃபிளவர்)

மீன் (75 கிராம்) _ வாரம் இருமுறை


தவிர்க்க வேண்டியவை:

ஐஸ்கிரீம், கிரீம்
கேக், பிஸ்கட்ஸ் மற்றும் பேக்கரி உணவுகள்
பழச்சாறுகள், ஜுஸ்
குளிர்பானங்கள்
பூஸ்ட் ஹார்லிக்ஸ், காம்ப்ளான்
எண்ணெய், வெண்ணெய், சீஸ், டால்டா
வறுத்த மற்றும் பொதித்த உணவு வகைகள்
தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்
எண்ணெய் வித்துக்கள் (வால்நட் பிஸ்தா, முந்திரி, வேர்க்கடலை)
பழங்கள் (மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா)
கிழக்கு வகைகள் (உருளை, கருணை, சேப்பங்கிழங்கு)

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக