ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவெல்லாம் நீ

4 posters

Go down

நினைவெல்லாம் நீ  Empty நினைவெல்லாம் நீ

Post by அப்துல்லாஹ் Tue Apr 26, 2011 4:56 pm

என்னவளே என் உயிரே
எனக்காய் பிறந்தாய் என்னுள் புகுந்தாய்
வாழ்ந்த காலம் கொஞ்சமாகிலும்- நீ
வசித்தது எந்தன் நெஞ்சமல்லவா
சூழ்ந்த துன்பம் யாவற்றிலும்- எனை
சுகப்படக் காப்பாற்றிக் கரையேற்றினாய்
எல்லாக் காலத்தின் மணித் துளியிலும்- நீ
இல்லாத நினைவுகள் என்னுள் இல்லை
கைத்தலம் பற்றிய கற்பக விருட்சமே
மேகமாய் நானுன்கான் முகவரி தேடி
சோகமாய் அலைகிறேன் - நீ எங்கே
என்னோடு நீ வாழ்ந்தாய் - காற்றறியும்
என்னோடு உறவுற்றாய் - கருவறியும்
என்னோடு மகிழ்ந்து நின்றாய் _ நிலவறியும்
என்னோடு பிணக்குற்றாய் - நானறிவேன்
இன்று
எனை விட்டு பறந்துவிட்டாய் - நானறியேன்
உன் நினைவில் நான்



அப்துல்லாஹ் சார்
அல்கோபர்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நினைவெல்லாம் நீ  Empty Re: நினைவெல்லாம் நீ

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Apr 26, 2011 7:39 pm

akaleel wrote:என்னவளே என் உயிரே
எனக்காய் பிறந்தாய் என்னுள் புகுந்தாய்
வாழ்ந்த காலம் கொஞ்சமாகிலும்- நீ
வசித்தது எந்தன் நெஞ்சமல்லவா
சூழ்ந்த துன்பம் யாவற்றிலும்- எனை
சுகப்படக் காப்பாற்றிக் கரையேற்றினாய்
எல்லாக் காலத்தின் மணித் துளியிலும்- நீ
இல்லாத நினைவுகள் என்னுள் இல்லை
கைத்தலம் பற்றிய கற்பக விருட்சமே
மேகமாய் நானுன்கான் முகவரி தேடி
சோகமாய் அலைகிறேன் - நீ எங்கே
என்னோடு நீ வாழ்ந்தாய் - காற்றறியும்
என்னோடு உறவுற்றாய் - கருவறியும்
என்னோடு மகிழ்ந்து நின்றாய் _ நிலவறியும்
என்னோடு பிணக்குற்றாய் - நானறிவேன்
இன்று
எனை விட்டு பறந்துவிட்டாய் - நானறியேன்
உன் நினைவில் நான்



அப்துல்லாஹ் சார்
அல்கோபர்
அற்புதமான மிக அருமையான கவிதை நண்பரே.. வரிகளில் சோகமும்
அதைத்தாங்கிய எழுத்துகளின் இணைப்பும் அருமை...தொடர்ந்து எழுதுங்கள்...நண்பரே.. நினைவெல்லாம் நீ  224747944 நினைவெல்லாம் நீ  224747944 நினைவெல்லாம் நீ  224747944 நினைவெல்லாம் நீ  224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நினைவெல்லாம் நீ  Friendshipcomment54நினைவெல்லாம் நீ  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நினைவெல்லாம் நீ  Empty Re: நினைவெல்லாம் நீ

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 7:52 pm

உயிராய் நினைத்தவரின் மனதில் இடம்பிடித்து நிலையாய் நிரந்தரமாய் இருப்பது என்பது எத்தனை பாக்கியம்.....

நினைவுகளை மட்டுமே சொந்தமாக்கிவிட்டு போனப்பின் உலகமே சூனியமாவதை தவிர்க்க முடியாது.....

அருமையான வரிகளால் அழகிய கவிதை... அன்பு வாழ்த்துக்கள் கலீல்..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவெல்லாம் நீ  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நினைவெல்லாம் நீ  Empty Re: நினைவெல்லாம் நீ

Post by md.thamim Tue Apr 26, 2011 7:58 pm

கவிதை அருமை நினைவெல்லாம் நீ  224747944
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

நினைவெல்லாம் நீ  Empty Re: நினைவெல்லாம் நீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum