ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையுடன் உத்தேச தீர்வு யோசனை Poll_c10தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையுடன் உத்தேச தீர்வு யோசனை Poll_m10தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையுடன் உத்தேச தீர்வு யோசனை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையுடன் உத்தேச தீர்வு யோசனை

2 posters

Go down

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையுடன் உத்தேச தீர்வு யோசனை Empty தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையுடன் உத்தேச தீர்வு யோசனை

Post by ஈழமகன் Sun Sep 06, 2009 11:13 am

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு ஒன்றைக் காணக்கூடிய வகையில் தாம் முன்வைக்கவுள்ள யோசனைகள் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் ஆலோசனையுடன் ஈழத் தமிழருக்குரிய அரசியல் தீர்வு யோசனை ஒன்றைத் தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தயாரித்து வருகின்றது.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் உத்தேச யோசனைகள் குறித்து தமிழ்க் கட்சிகளுடனும் முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுக்கள் நடத்தி கருத்தொற்றுமையுடன் ஒட்டுமொத்தமாக ஒரேயோசனையாக முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா "உதயன்" பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் அந்த யோசனை அமையும். அந்த மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளுடன் ஆராய்ந்தே யோசனை முன்வைக்கப்படும் என்றும் அவர் விவரித்தார்.

தமிழ் பேசும் சகல தரப்பினரும் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிரந்தர தீர்வை காணக்கூடிய வகையில் உத்தேச யோசனை அமையவேண்டும் என்பதே எமது எண்ணம் என்றும் சேனாதிராஜா மேலும் கூறினார்.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையுடன் உத்தேச தீர்வு யோசனை Empty Re: தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையுடன் உத்தேச தீர்வு யோசனை

Post by அனஸ் அன்வா் Sun Sep 06, 2009 12:06 pm

இலங்கையில் முஸ்லிம் கட்சிகளும் சரி,
தமிழ் கட்சிகளும் சரி.
அவை தங்களுக்குள் எத்தனை பிரிவுகள்!?
முதலில் தமிழ் கட்சிகள் எல்லாம் தமக்குள் ஒன்றாகவும்...
முஸ்லிம் கட்சிகள் தமக்குள் ஒன்றாகவும் இணையுமா என்பதே கேள்விக்குறி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னின்று இந்நிகழ்ச்சியுடனிணைந்து செய்ய முடியுமென்றால் தமிழ் பேசும் பொது மக்களுக்கு அது நன்மையாக நிச்சயமாக அமையலாம்.
avatar
அனஸ் அன்வா்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 12/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு குறித்து ஐநா யோசனை!!
» தமிழ்-முஸ்லிம் நல்லுறவு (கண்டிப்பாக வாசியுங்கள்)
» தமிழ் முஸ்லிம் உறவுகளே கவனம். உங்களை பிளவுபடுத்தும் சதி ஒன்று விரைவில் அரங்கேறப் போகின்றது
» ஒபேரா பிரவுசர் இல் தமிழ் எழுத்துரு பிரச்சனை தீர்வு சொல்லுங்க
» தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டால் மட்டும், தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கிவிட்டதாக ஏற்று கொள்ள முடியாது - எம்.கே.தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum