புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
113 Posts - 75%
heezulia
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
1 Post - 1%
Pampu
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
278 Posts - 76%
heezulia
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரசவத்துக்கு பின் Poll_c10பிரசவத்துக்கு பின் Poll_m10பிரசவத்துக்கு பின் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசவத்துக்கு பின்


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 06, 2009 5:43 am

பிரசவத்துக்கு பின் Abdominal_exercises
ஆரோக்கியமாக குழந்தை பெற்ற பின்பு எல்லா பெண்களுக்கு ஏற்படக் கூடிய மிக பெரிய பிரச்சனை தழும்புகள் தான்॥

இந்த
தழும்புகளை முற்றிலும் வராமல் தடுக்க முடியாது ஆனால் நிச்சயம் கம்மி பண்ண
முடியும்। அது போல் முதுகு,கால் வலிகள், வயிறு விரிதல் என்று பல
பிரச்சனைகள் அதிகம் வரும்।

10மாதம் வயிற்றில்
சுமந்து வெளிவரும் பொழுது வயிற்று பகுதிகளின் தசைகள், இடுப்பு எலும்புகள்
விரிந்து பிரசவம் சுலபமாக இருக்கும்। இதனால் மேல் சொன்ன பாதிப்புகள் வரும்
இது இயல்பு தான்।

அதற்க்கு குழந்தை வயிற்றில் இருக்கும்
பொழுதே 7வது மாதத்தில் இருந்து ஆலிவ் ஆயில், அல்லது ஃப்ரேஜ் ஆயிலை அடி
வயிறு கால் தொடைகளில் தேய்க்கவும்। கொஞ்ச நேரம் கழித்து வெது வெதுப்பான
நீரை ஊற்றி குளிக்கவும்। (மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பு ஆயில் தடவவும்)

இதோடு விட்டு விடாமல் குழந்தை பிறந்த பின்பும் அப்படியே 3மாதம் தொடர்ந்து செய்யுங்கள்।

தண்ணீர்
ஊற்றும் பொழுது கட்டாயம் நல்ல சூடாக தண்ணீர் இருக்கனும்। இதில் ஆயூர்
வேதிக் குளியல் பொடியும் கலந்து குளிக்கலாம்। இதன் மூலம் பெண்களுக்கு
ஏற்ப்படும் உடல் அரிப்புகள் குறையும்।
தினமும் அடிவயிறை குறைக்க கூடிய உடல் பயிற்சியினை தவறாமல் செய்யவும்।
இடுப்புக்கு பெல்ட் கட்டாயம் போடவும்। இதன் மூலம் வயிற்று பகுதி சுருங்கி பழைய தோற்றம் கிடைக்கும்.
தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதால் உங்கள் ஆரோகியம் அதிகமாகும்।

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக