புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
44 Posts - 46%
heezulia
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
26 Posts - 27%
mohamed nizamudeen
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
4 Posts - 4%
Raji@123
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
3 Posts - 3%
prajai
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
2 Posts - 2%
Srinivasan23
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
162 Posts - 41%
ayyasamy ram
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
159 Posts - 40%
mohamed nizamudeen
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
விக்ரமின் நல்ல முயற்சி  I_vote_lcapவிக்ரமின் நல்ல முயற்சி  I_voting_barவிக்ரமின் நல்ல முயற்சி  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்ரமின் நல்ல முயற்சி


   
   
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Tue Apr 26, 2011 1:22 pm

சென்னை, ஏப். 22: தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்காக "பச்சைப்
புரட்சி' என்ற அமைப்பை நடிகர் விக்ரம் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
ஐ.நா. அமைப்பின் ஆசியப் பிரிவில் இளைஞர் நலத் தூதுவராக நடிகர் விக்ரம்
நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் விக்ரமையும் சேர்த்து 4 பேர் இளைஞர் நலத்
தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, பச்சைப் புரட்சி என்ற அமைப்பைத் தொடங்கிவைத்து சென்னையில்
நிருபர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது:
நடிகராகவும், நல்ல மனிதராகவும் இந்த சமுதாயம் என்னை உயர்த்தியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இளைஞர் நலத் தூதுவராக நியமிக்கப்பட்டதற்காக பெருமகிழ்ச்சி
அடைகிறேன்.
ஏற்கெனவே செய்து வரும் நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்வதற்கு இந்த இடம்
உதவியாக இருக்கும். பச்சைப் புரட்சி அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம்
மரக்கன்றுகளை நடுவதுதான் எனது முதல் லட்சியம். அதற்கான பணிகளை இன்றே தொடங்கிவிட்டேன்.
இதைத்தொடர்ந்து குடிசைவாழ் மக்களின் மறுவாழ்வுக்கு சில உதவிகளைச் செய்ய
இருக்கிறேன். இதற்கு சக நடிகர்களையும், ரசிகர்களையும் இணைத்துக்கொண்டு பணியாற்றுவேன்.
"கற்க கசடற' என்ற புதிய அமைப்பையும் தொடங்க இருக்கிறேன். குடிசைவாழ்
குழந்தைகளின் கல்வியை உயர்த்தும் நோக்கத்துடன் இந்த அமைப்பு தொடங்கப்படுகிறது.
எனது திரைப்படங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வு இருக்கும். தமிழகத்தைத்
தொடர்ந்து ஆந்திரம், கேரளத்திலும் நலத்திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றார் விக்ரம்.
அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு, எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும்
நடக்கலாம் என்றார் விக்ரம்- நன்றி தினமணி

Yamini Devi
Yamini Devi
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

PostYamini Devi Tue Apr 26, 2011 1:24 pm

அற்புதம்!!!

Yamini Devi
Yamini Devi
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

PostYamini Devi Tue Apr 26, 2011 1:27 pm

விக்ரமின் நல்ல முயற்சி  806360

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக