ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள்

+2
உதயசுதா
தாமு
6 posters

Go down

உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Empty உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள்

Post by தாமு Tue Apr 26, 2011 12:38 pm

பழைய கொசுவலையில் கொஞ்சம் கற்பனை திறன் இருந்தால் பல வகையில் அதனை பயன்படுத்தலாம்..

பழைய வலையல்கள் 9 எடுத்துக்கொள்ளவும் அதில் இந்த கொசுவலை துணியினை சின்ன சின்னதாக கட் பண்ணி வலையல் வைத்து கட்டி சுற்றி வரை கண்ணாடி வைத்து அழகுபடுத்தி வலையல்கள் ஒன்று பக்கத்தில் ஒன்று வைத்து கட்டி 3,2,1 என்று கீழும் மேலுமாக வைத்தால் அழகிய வால் ஹங்கிங் ரெடி..

கொசுவலையினை டிவி அளவுக்கு கட் செய்து அதில் சின்ன சின்ன எம்ப்ராய்டிங் செய்து கவராக போடலாம்।

பழைய 4,5 காட்டன் புடவைகளை ஒன்றாக தைத்து குழந்தைகளுக்கு மெத்தையாக போடலாம்.

புடவைகளை ஒரே அளவில் நீளவாக்கில் கட் பண்ணி பிண்ணல் பிண்ணி சுற்றி வரை தைத்து கால்மிதியடியாக போடலாம்।

காற்று போன ஏர்பில்லோவினை வாஷிங்மிஷீன் மேல் பகுதியில் போட்டு வைக்கலாம். இதன் மூலம் மூடியில் கீறல்கள் ஏற்படாது..

பில்லோவை நீளவாக்கில் அடி பகுதியில் நீட்டமாக வெட்டி தையல் மிஷீனுக்கு கவராக போடலாம்..

அடுப்படியில் சாமான்கள் வைக்கும் சேல்பில் பேப்பருக்கு பதிலாக போடலாம்।

பழைய பட்டு வேஷ்டி கிழிந்து விட்டால் அதன் பாடரை மட்டும் தனியாக எடுத்து கொடிகட்டலாம்.. பார்க்க அழகாக இருக்கும். பட்டு துணியில் கைபைகள் தைக்கலாம்

முடிந்து போன சின்ன சின்ன விக்ஸ் டப்பாக்கலில் மெழுகுவர்த்தியை வைத்தால் தரை வீண்ணாகது।

குளிர் பானம் பிளாஸ்டிக் பாட்டிலில் பாதிக்கு மேல் பகுதியினை நறுக்கிவிட்டு அடிபகுதியில் ஏதாவது துணிகள் வைத்தோ அல்லது பேப்ரிக் கலர் வைத்தோ பெயிண்ட் செய்து அதனை பென்சில், பென், பெயிண்டிங், பிரெஷ் வைக்கும் பாக்ஸ்சாகவோ அல்லது தூத் பிரெஷ், அல்லது கிச்சனில் கத்தி, ஸ்பூன் வைக்கவும் பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக் குடம், வாளி வீணாகிப் போனால் அதனை பாதிக்கு மேல் மேல் பகுதியினை வெட்டிவிட்டு அழகு செடிகள், கீரைகள், வளர்க்கலாம்

ஜீன்ஸ் பெண்ட் பெக்கட்டை தனியாக எடுத்து அதன் மீது சின்ன ஜிப் வைத்து தைத்து பர்ஸ்சாக பயன்படுத்தலாம்

ஜீன்ஸ் துணீகள் கிழிந்து விட்டால் அதனை உங்களின் கற்பனைக்கு தகுந்தது போல் போட்டோ பிரேம் செய்யலாம்.

linjo



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Empty Re: உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள்

Post by உதயசுதா Tue Apr 26, 2011 12:40 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Uஉபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Dஉபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Aஉபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Yஉபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Aஉபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Sஉபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Uஉபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Dஉபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Hஉபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Empty Re: உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள்

Post by Jiffriya Tue Apr 26, 2011 1:00 pm

அருமையிருக்கு தகவல் அருமை..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Empty Re: உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள்

Post by mohan-தாஸ் Tue Apr 26, 2011 1:14 pm

உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் 224747944 உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் 224747944


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Empty Re: உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள்

Post by krishnaamma Tue Apr 26, 2011 1:18 pm

அருமை அருமை தாமு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆனால் ஒரு சின்ன விஷயம் " பழைய பட்டு வேஷ்டி கிழிந்து விட்டால் அதன் பாடரை மட்டும் தனியாக எடுத்து கொடிகட்டலாம்.. பார்க்க அழகாக இருக்கும்."

இத நான் எதிர் பார்க்கல சோகம் பட்டு வேஷ்டி பாடரை மட்டும் தனியாக எடுத்து, புடவை அல்லது தாவணியில் வைத்து தைக்கலாம் , என் போடாமல் கொடி கட்டனுமா? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Empty Re: உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள்

Post by உமா Tue Apr 26, 2011 1:55 pm

உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் 224747944

புடவைகளை ஒரே அளவில் நீளவாக்கில் கட் பண்ணி பிண்ணல் பிண்ணி சுற்றி வரை தைத்து கால்மிதியடியாக போடலாம்।
:idea:
உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் 2825183110



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Empty Re: உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள்

Post by தாமு Tue Apr 26, 2011 2:55 pm

உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Empty Re: உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள்

Post by தாமு Tue Apr 26, 2011 2:57 pm

krishnaamma wrote:அருமை அருமை தாமு உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் 677196 உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் 677196 உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் 677196

ஆனால் ஒரு சின்ன விஷயம் " பழைய பட்டு வேஷ்டி கிழிந்து விட்டால் அதன் பாடரை மட்டும் தனியாக எடுத்து கொடிகட்டலாம்.. பார்க்க அழகாக இருக்கும்."

இத நான் எதிர் பார்க்கல உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் 440806 பட்டு வேஷ்டி பாடரை மட்டும் தனியாக எடுத்து, புடவை அல்லது தாவணியில் வைத்து தைக்கலாம் , என் போடாமல் கொடி கட்டனுமா? உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் 440806


உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் 440806 நம்மாளுக்கு ஏத்தா மாதிரி மாத்திக்க வேண்டியது தான் அம்மா . சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள் Empty Re: உபயோகமில்லாத பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum