ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள்

5 posters

Go down

பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள் Empty பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள்

Post by vikramsingh Tue Apr 26, 2011 7:49 am

நாம் அனைவரும் Blog வைத்துள்ளோம். அனைவரும் Blog வைத்து இருக்க காரணம்?
பொது சேவையா? இல்லை ஜாலி? இல்லை வருமானம் ஈட்ட? இல்லை கருத்தை சொல்லவா?

கண்டிப்பாக இதில் ஏதோ ஓரே ஒரு காரனத்திற்காக தான் நாம் Blog வைத்துள்ளோம்.
காரணம் எதுவாக இருந்தாலும் அனைவரும் வருமானம் எனும் ஒன்றை நம்பியும் Blog
வைத்துள்ளோம்.

அப்படிப்பட்ட வருமானம் Blog மூலம் நமக்கு எப்படி வருகிறது? நமது ப்ளாக்கில்
விளம்பரத்தை வெளியிடுவதால் வருமானத்தை நாம் பெறலாம். இதில் முதன்மை
நிறுவனம் "Google Adsense" இது அவ்வளவு சாதாரணமாக யாருக்கும் கிடைப்பது
இல்லை என்பது நமக்கு நன்கு தெரியும்.

அப்படி இருக்க, நான் இங்கு உங்களிடம் சில தமிழ் தளங்களுக்கும் விளம்பரம்
தரும் இணையதளங்ககளை பகிர்ந்துகொள்கிரேன். இதில் அனைத்திலும் நீங்கள்
இணைந்து வருமானம் ஈட்ட முடியும். ஆனால் உங்கள் விருப்பப்படி உங்களுக்கு
தேவையானவற்றில் இணைந்தும் வருமானம் ஈட்டி கொள்ளுங்கள் இது உங்கள் தனிப்பட்ட
சுதந்திரம்.

முதல் தளம் :- Deplayer

இவர்கள் கீழ உள்ள அணைத்து வசதிகளையும் உங்களுக்கு அளிக்கிறார்கள்.

1. International Webmaters are welcome.
2. We pay to $0.40 $0.45 per 1000 unique DHTML Layers Views.
3. You only put Layer code on your start page and EARN MONEY.
4. 10% Referral Commission
5. Withdrawals are processed from 12 - 74 hours for PayPal and 7 days for LibertyReserve
6. $2 payout minimum by LibertyReserve and PayPal.
7. No minimum traffic.
8. No approved.
9. We accept adult websites.
10. We don't accept traffic from proxy !





இரண்டாவது தளம் :- Adpolar

இவர்கள் அணைத்து வகையான தளங்களுக்கும் விளம்பரங்களை தருகிறார்கள்.
இதில் நீங்கள் $20 Earn பண்ணியவுடன் உங்கள் வருமானத்தை Paypal , Alertpay வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.




மூன்றாவது தளம் :- Admaya


இவர்களும் அணைத்து வகையான தளங்களுக்கும் விளம்பரங்களை தருகிறார்கள்.
இதில் நீங்கள் $10 Earn பண்ணியவுடன் உங்கள் வருமானத்தை Paypal , Check , Bank Pay வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.



நான்காவது தளம் : Hits4pay

இவர்கள் விளம்பரங்களை படித்தால் பணம் தருகிறார்கள். நான் என் மூன்று
ஆண்டுகால அனுபவத்தில் ( ப்ளாக் ஆரம்பித்து ) இவர்களை பற்றி நிறைய தெரிந்து
கொண்டேன்.

விளம்பரங்களை படித்தால் பணம் தருவதில் நிறைய இணையதளங்கள் போலியாக
உள்ளது.அதில் உண்மையான தளத்தில் முதல் இடத்தில இருப்பது இந்த hits4pay தளம்
தான். இவர்கள் எளிதில் உங்கள் புதிய Accountய் Approve செய்ய மாட்டார்கள்.
ஆனால் உங்களுக்கு Approve கிடைத்து விட்டால் நீங்கள் நிச்சயம் ஒரு கணிசமான
வருமானத்தை இங்கு பெற முடியம்.

இவர்கள் நீங்கள் Join செய்தவுடன் உங்களுக்கு $10 Bonus ஆக தருகிறார்கள்.

இதில் நீங்கள் $25 Earn பண்ணியவுடன் உங்கள் வருமானத்தை Paypal வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.


vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள் Empty Re: பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள்

Post by தாமு Tue Apr 26, 2011 7:58 am

பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள் 678642 நண்பா



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள் Empty Re: பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள்

Post by Guest Tue Apr 26, 2011 8:00 am

பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள் 224747944கலக்குரேல் போங்க ...
avatar
Guest
Guest


Back to top Go down

பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள் Empty Re: பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள்

Post by அருண் Tue Apr 26, 2011 8:02 am

நன்றி விக்ரம்! சூப்பர்!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள் Empty Re: பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள்

Post by Tamilzhan Tue Apr 26, 2011 8:03 am

இதனால் வீண் விளம்பரங்கள் வந்து சிலர் கணனியே திறக்காமல் போய்விடுகிறது அதனாலும் அந்த தளத்திற்க்கு வருகையாளர்கள் படிப்படியாக குறைந்துவிடுவார்கள்.. இதான் கடைசியில நடக்கும்... பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள் 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள் Empty Re: பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள்

Post by தாமு Tue Apr 26, 2011 8:06 am

Tamilzhan wrote:இதனால் வீண் விளம்பரங்கள் வந்து சிலர் கணனியே திறக்காமல் போய்விடுகிறது அதனாலும் அந்த தளத்திற்க்கு வருகையாளர்கள் படிப்படியாக குறைந்துவிடுவார்கள்.. இதான் கடைசியில நடக்கும்... பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள் 838572


பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள் 359383



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள் Empty Re: பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள்

Post by அப்துல் Tue Apr 26, 2011 7:23 pm

பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள் 677196
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள் Empty Re: பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum