Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பிக்கையும் நடைமுறையும்
+4
ANTHAPPAARVAI
Jiffriya
செய்தாலி
யாதுமானவள்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நம்பிக்கையும் நடைமுறையும்
கடவுளை வணங்கினால் -
அருள்தருவார்
நினைத்தது நடக்கும்
காசு பணம் சேரும்
தொழில் வளரும்
குலம் தழைக்கும்
மக்கள் செழிப்பர் - இது
அக்காலத்து நம்பிக்கை.
இக்கால நடைமுறையோ-
கடவுளென சொல்பவர்களை
வணங்குகிறார்கள் –
அருள்தருகிறார்
காசுபணம் சேருகிறது
தொழில் விருத்தியாகிறது
குலம் தழைக்கிறது
பக்தர்களுக்கல்ல--- கடவுளுக்கு!
!
அருள்தருவார்
நினைத்தது நடக்கும்
காசு பணம் சேரும்
தொழில் வளரும்
குலம் தழைக்கும்
மக்கள் செழிப்பர் - இது
அக்காலத்து நம்பிக்கை.
இக்கால நடைமுறையோ-
கடவுளென சொல்பவர்களை
வணங்குகிறார்கள் –
அருள்தருகிறார்
காசுபணம் சேருகிறது
தொழில் விருத்தியாகிறது
குலம் தழைக்கிறது
பக்தர்களுக்கல்ல--- கடவுளுக்கு!
!
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
அன்றும் இன்றும் நம் சமூகத்தில் நடக்கும் அப்பட்டமான உண்மைகள்
உண்மைகள் சுமந்து நிற்கும் வரிகள்
மிக அருமை தோழி பாராட்டுக்கள்
உண்மைகள் சுமந்து நிற்கும் வரிகள்
மிக அருமை தோழி பாராட்டுக்கள்
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
அழகான கவிதை .. வாழ்த்துக்கள் தோழி...
Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
எத்தனை பேருக்கு புரியுமோ உங்கள் வரிகள்!
கடவுள் தான் தூணிலும், துரும்பிலும் இருப்பாராமே....
பிறகு ஏன்? அங்கெல்லாம் செல்கிறார்கள் என்று தெரியவில்லை!
கடவுள் தான் தூணிலும், துரும்பிலும் இருப்பாராமே....
பிறகு ஏன்? அங்கெல்லாம் செல்கிறார்கள் என்று தெரியவில்லை!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
அப்படி என்றால் கோவிலே தேவை இல்லை
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
அறிமுக நாயகன் wrote:அப்படி என்றால் கோவிலே தேவை இல்லை
நீங்க தனுஷ் ரசிகரா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
balakarthik wrote:நீங்க தனுஷ் ரசிகராஅறிமுக நாயகன் wrote:அப்படி என்றால் கோவிலே தேவை இல்லை
உசிலைமணி ரசிகர்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
அதுசரி கடவுளை நம்புகிறவன் சாமியார்களை நம்பி ஏமாறுகிறான் கடவுளை நம்பாதவர்கள் கருப்பு துணி கட்சியை நம்பி ஏமாறுகிறார்கள், பகுத்தறிவு பகலவங்களை நம்பி ஏமாறுகிறார்கள் இங்கே யாருமே ஒழுங்கில்லை என்ன செய்வது , அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் நஞ்சு நல்ல கவிதை , நல்ல கருத்து , கவிதை கடலில் யாதுமானவள் அக்கா ஒரு முத்து மேலும் தொடருங்கள் அக்கா
Last edited by balakarthik on Tue Apr 26, 2011 2:02 pm; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
balakarthik wrote:அதுசரி கடவுளை நம்புகிறவன் சாமியார்களை நம்பி ஏமாறுகிறான் கடவுளை நம்பாதவர்கள் கருப்பு துணி கட்சியை நம்பி ஏமாறுகிறார்கள், பகுத்தறிவு பகலவங்களை நம்பி ஏமாறுகிறார்கள் இங்கே யாருமே ஒழுங்கில்லை என்ன செய்வது
இதை படிங்க நண்பா http://www.eegarai.net/t57645-topic
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நம்பிக்கையும்... துணையும்...
» நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்
» அழுத்தமான நம்பிக்கையும், உழைப்பும் வெற்றிக்கு வழி கோலும் !!
» நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்
» அழுத்தமான நம்பிக்கையும், உழைப்பும் வெற்றிக்கு வழி கோலும் !!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum