ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் Poll_c10என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் Poll_m10என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் Poll_c10 
ayyasamy ram

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம்

+16
தேனி சூர்யாபாஸ்கரன்
Manik
உமா
balakarthik
ANTHAPPAARVAI
mohan-தாஸ்
Jiffriya
தாமு
உதயசுதா
Tamilzhan
கலைவேந்தன்
அருண்
பாலாஜி
ரபீக்
மகா பிரபு
மஞ்சுபாஷிணி
20 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் Empty என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம்

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 10:32 am

என் அன்பு ராட்சசி என் செல்லத்தோழி தைரியலக்‌ஷ்மி சுதாவின் பதிவுகளில் எத்தனைக்கெத்தனை தைரியம் இருக்கோ அத்தனைக்கத்தனை மனம் நிறைந்த அன்பு மட்டுமே காணும் என் அன்புத்தோழி என் உயிர்த்தோழி சுதாவின் 7000 அசத்தல் பதிவுகள் வாங்கப்பா வாழ்த்துவோம்...

இதே மாறா அன்புடன் என்றும் என்னுடன் இணைந்திருக்க நட்பு தொடர்ந்திருக்க இக்(ஈ)கரை சிறந்திருக்க பல்லாயிரமாய் பெருகட்டும் அன்புப்பதிவுகள் என்றென்றும் அன்புடன் வாழ்த்தும் உன் அன்புத்தோழி மஞ்சு... என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் Empty Re: என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம்

Post by மகா பிரபு Tue Apr 26, 2011 10:35 am

நீங்கள் மேலும் பல பதிவுகள் இட, உங்கள் தம்பியின் வாழ்த்துக்கள் அக்கா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் Empty Re: என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம்

Post by ரபீக் Tue Apr 26, 2011 10:36 am

ஆமா ,,அவங்க 7000 பதிவுகள் போட்டாச்சா ? அபுறம் திட்டப் போறாங்க

அதிரடியான 7000 பதிவுகளை கடந்த அன்பு சொர்ண அக்காவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் Empty Re: என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம்

Post by Guest Tue Apr 26, 2011 10:38 am

என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் Woman-samurai-live-wallpaper-10-1என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் TWVNTC627-thumb

பாரதி கண்ட புதுமை பெண்ணாய் ஈகரயை வலம் வரும் சுதாவுக்கு வாழ்த்துக்கள் மனம் நிறைய ...
avatar
Guest
Guest

Back to top Go down

என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் Empty Re: என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம்

Post by பாலாஜி Tue Apr 26, 2011 10:39 am

7000 பதிவுகள் கடந்த

வருங்கால தமிழகம்
எதிர்கால இந்தியா

ஈகரையின் எரிமலை

உதயசுதா

அவர்களை
வாழ்த்துகிறோம்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் Empty Re: என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம்

Post by அருண் Tue Apr 26, 2011 10:40 am

வாழ்த்துக்கள் அக்கா! பட்டாசுபோல் வெடிக்கும் பின்னூட்டங்களும் அனைத்து உறவுகளையும் அன்பாய் வழி நடத்தி கொண்டிருக்கும் அன்பு அக்காவிற்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் Empty Re: என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம்

Post by கலைவேந்தன் Tue Apr 26, 2011 10:45 am

இன்னும் மூன்று பதிவுகளில் ஏழாயிரத்தை எட்டப்போகும் என் அன்புத்தோழிக்கு என் இதயம்கனிந்த இனிய நல்வாழ்த்துகள்..!

என்றும் ஈகரையில் நீங்கள் இதேபோல் தைரியத்துடன் தவறுகளைச்சுட்டிக்காட்டி ஈகரை சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என் கருத்தால் எதுவும் உங்களது மனம் புண்பட்டு இருந்தால் அதற்கு என் மனதார வருத்ததையும் இந்த கணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
அதே நண்பன் கலை.
சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் Empty Re: என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம்

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 10:46 am

ரபீக் wrote:ஆமா ,,அவங்க 7000 பதிவுகள் போட்டாச்சா ? அபுறம் திட்டப் போறாங்க

அதிரடியான 7000 பதிவுகளை கடந்த அன்பு சொர்ண அக்காவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

இல்லப்பா... என் தம்பி பொண்டாட்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு எனக்கு தெரியுமே புன்னகை அதனால 6997 க்கு அப்புறம் தான் வாழ்த்து திரியே போட்டேன் இப்ப என் தம்பி மனைவியின் முகமும் மனமும் சந்தோஷத்தால் மலருமே.... என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் Empty Re: என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம்

Post by Tamilzhan Tue Apr 26, 2011 10:49 am

வாழ்த்துக்கள் அக்கா.... என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் 677196

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம் Empty Re: என் அன்பு ஜான்சிராணி சுதாவின் 7000 பதிவுகள் வாங்க வாழ்த்துவோம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum