புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
156 Posts - 79%
heezulia
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
3 Posts - 2%
prajai
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
1 Post - 1%
Pampu
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
321 Posts - 78%
heezulia
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
14 Posts - 3%

8 Posts - 2%
prajai
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_m10அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல்

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 26, 2011 10:01 am

ஈழத்தில் ஏற்பட்ட பேரவலத்தின் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்வடைகின்றோம். போராலும், இராணுவ அடக்குமுறைகளாலும் சிக்கி சின்னாபின்னமாகி இப்போது உங்கள் வாழ்விடங்களில் வந்து தற்காலிக குடிசையில் வசிப்பவர்களுக்கும், தொடர்ந்து வதைமுகாம்களுக்குள்ளும், முள்வேலி முகாம்களுக்குள்ளிருக்கும் எந்தன் உறவுகளுக்கும் பணிவான என் வணக்கங்கள்.

தொடந்து அல்லல்பட்ட உங்களுக்கு எதைப்பற்றியும் இப்போதைக்கு சொல்ல கூடாது என்று இருந்த எனக்கு மனது பொறுக்காமல் சில வரிகளை சொல்ல வேண்டிய அவசர தேவை தற்போது எழுந்துள்ளதால் என் சக உறவுகளான நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்பில் இச் சிறு வேண்டுகோளை உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.

எதிரியானவன் பலவழிகளிலும் எம்மீதான உளவியல் போரினை தொடர்ந்து நடத்திவரும் இவ்வேளையில் நாம் மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. இவ்வளவு கொடுமைகளுக்கும் இழப்புக்களுக்கும் மத்தியில் எமது இழந்த உறவுகளையோ, உடமைகளையோ இருந்த நிம்மதியான வாழ்வையோ யாருமே இப்போதைக்கு தரப்போவதில்லை.

இருந்தாலும் தற்போது ஐ.நா வினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு முறைப்பாட்டுக்களை பெற்று அவற்றை ஆராய்ந்து அதன் அறிகையினை ஐ.நா வின் செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பித்துள்ளனர். இதனை எமது எதிரியானவன் முற்றிலும் விரும்பவில்லை.

அன்பான ஈழ உறவுகளுக்கு புலத்திலிருந்து ஒரு அவசர மடல் Tamil-genocide
அவன் விரும்பியோ விரும்பாமலோ இருந்தாலும் இவ்விசாரணை என்பது பாதிக்கப்பட்ட எம்மினத்தின் விடுதலைக்கான ஒரு பாதையை நிச்சயம் காட்டும் என்பது திண்ணம். இவ் அறிக்கையானது நாம் நினைப்பது போன்று சாதாரண விடயமல்ல உலகில் தலைசிறந்த முன்னணி தொலைக்காட்சி, செய்மதி படங்களை உள்ளடக்கியதாகவும், இப்போரால் நேரடியாக பாதிக்கபட்ட மக்களின் வாக்குமுலங்களையும் புகைப்பட, வீடியோ ஆதாரங்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இதன்மூலம் இப்போரிலே யார் யார் சம்மந்தப்பட்டார்களோ, எவர் எவர் அதற்கு துணைநின்றார்களோ அத்தனைபேரும் ஐ.நா நீதிமன்றத்திடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

இதனூடாக எமது உரிமைப்போராட்டத்திற்கான காரணங்களும், எதிரியால் எம்மினத்தின்மீது காலா காலமாக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளும், இறுதிப்போரில் இழைக்கப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறல்களும் வெளி உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டுவதனூடாக எமது இழந்துபோன வாழ்விற்கும் எதிர்கால சந்ததியின் சுபீட்சமான எதிர்காலத்திற்கும் இவ்வாய்ப்பினை நாம் சரிவரப்பயன்படுத்த வேண்டும்.

இவ் அறிக்கை விசாரிப்பதை எதிரியானவன் துளியளவும் விரும்பவில்லை. அதற்கான மாற்றுவழிகளையும் எதிர் விளைவுகளையும் பற்றி கொழும்பு உயர் மட்டங்களில் பாரிய பகிரங்க பிரயத்தனங்கள் நடைபெற்று வருகின்றன. அதாவது ஐ.நா வின் இவ் அறிக்கையை விசாரணை செய்வதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பாரிய பணச்செலவுகளுடன் ஆர்ப்பாட்ட பேரணிகளையும், எதிர்ப்பு ஊர்வலங்களையும், கையெழுத்து வேட்டைகளையும் வடக்கு கிழக்கிலே அரச ஆதரவுக்குழுக்களை கொண்டு நடாத்த சிறீலங்கா திட்டமிடப்பட்டுள்ளதோடு. அதற்கு பாதிக்கபட்ட எம் உறவுகளையே பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளான்.

அதன் முதற்படியாகத்தான் இரு நாட்களுக்கு முன்னர் பி.பி.சி செய்தி சேவைக்கு செவ்வி வழங்கிய டக்ளஸ் தேவானந்தா இவ்விசாரணையை மக்கள் விரும்பவில்லை என்றும் இவ் அறிக்கையை தான் வேறு கோணத்தில் ஆராய்வதாகவும் சொன்னார். அவர் என்ன கோணத்தில் ஆராய்வார் என்பது ஈழத்தமிழருக்கு தெரியாதா?

இறுதிப்போரில்
600 பேர் வரை புலிகளால் கொல்லப்பட்டதாக, தமிழ் தலைமைகளால் நியமிக்கபட்ட
கனகரட்ணம் எம்.பி சொல்கிறார். அவரை குறை சொல்ல முடியாது. அவர் தற்போது
முல்லைமாவட்ட சுதந்திரக்கட்சி அமைப்பாளர் என்பதோடு அவர் தற்போது உள்ள
சூழலையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். (அவருடைய மகன் ஆதித்தன் இப்போதும்
விசேட தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.)

அதைப்போல எதிர்வரும் நாட்களில் வடக்கில் மக்களை ஒன்றுதிரட்டி ஐ.நா விற்கெதிராக போராடப்போவதாக துரோகி கருணா பத்திரிகை அறிக்கையில் சொல்கிறார். இவரைபோல கிழக்கில் பிள்ளையானும் சில விளையாட்டுக்களை காட்டுவார்.

இதைவிட முக்கியமான விடயம் - இவ் விசாரணை ஆரம்பமானால் அது நாட்டின் இறைமைக்கு ஈடுசெய்யமுடியாத பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று இலங்கை வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் பீரிஸ் சொல்கின்றார். நாட்டிற்காக மின்சாரக்கதிரையில் அமரவும் தயார் என்று இதற்கொருபடி மேல் சென்ற நாட்டின் சனாதிபதி சொல்கிறார்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது தற்போது அவர்களுக்கு பதட்டம் ஆரம்பமாகிவிட்டது என்பதும் இனிவரும் வாரங்கள் பாரதூரமான சில விடயங்களை சிறிலங்காவிற்கு உலகம் சொல்லப்போகின்றது என்பதும் தெளிவாகின்றது. எனவே நாம் என்ன செய்ய போகின்றோம்.

அன்பான என் உடன் பிறப்புக்களே ! பத்திரிகை அன்பர்களே !

இதுவரைகாலமும் நாம் எதிரியால் ஏமாற்றப்பட்டதுபோல ஏமாறப்போகின்றோமா? இனிவரும் சில வாரங்கள் எமக்கான வாரங்கள். எனவே மிகவும் அவதானத்தோடு செயற்படுங்கள். எங்கள் கையாலே எங்கள் கண்ணில் நாம் மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளக்கூடாது.

வரும் வாரங்களில் ஆர்பாட்டப்பேரணிகான அழைப்புக்கள் வரும். அவை அரச அதிபரிலிருந்தும், திணைக்களங்களிலிருந்தும், பாடசாலை, பல்கலைக்கழகம், வர்த்தகர் சங்கம், பாரஊர்திச்சங்கம், பஸ்சேவை போன்றவற்றிற்கும் மிரட்டல் தொனிகளில் வரலாம். உங்கள் வீடுகளிற்கும் அழைப்பிதழ்கள் வரும்.

எல்லாவற்றையும் எப்படி சமாளிக்கப்போகின்றோம். நீங்கள் போகவில்லை என்றால் முன்னரைபோல நிவாரணம் தருகின்றோம், தொண்டர் ஆசிரியர் நியமனம் தருகின்றோம்,உழவியந்திரம் தருகின்றோம் என்று அழைத்துவிட்டு கொடியை தருவார்கள். பின்னர் தமிழ் மக்களே இவற்றை விரும்பவில்லை என்று போட்டோ எடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்புவார்கள்.

இப்படி செய்தால்தான் அவர்களுக்கு அரசால் கூலிக்கொடுப்பனவு வழங்கப்படும். இவற்றையெல்லாம் எப்படி சமாளிப்பது? எங்கள் இழந்துபோன நாற்பதாயிரம் உயிர்கள், உடமைகள் ,போராட்டத்தின் பேரால் உயிர் நீர்த்த நாற்பதாயிரம் வரையான மாவீரர்களின் கனவிற்காகவும அவர்களிற்கு நாம் என்ன செய்யப்போகின்றோம்?

அத்தோடு
அண்மையில் அல்யசீரா தொலைக்காட்சியின் நிருபர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு
வந்து இராணுவத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட சிலரின் வாக்குமூலங்களை
பெற்றுள்ளார் அதன்போது சிலர் எம் தமிழ் தலமைகள்மீதும் குறை கூறினார்கள்.
அவை உண்மையாகவிருந்தால் நிச்சயம் மன்னிக்கப்பட முடியாதவையாகும்.
இருந்தாலும் இவ்வாறான காலகட்டங்களில் நாம் நம் பிள்ளைகளைபற்றி நாமே
குறைசொல்லுவது எதிரிக்கு வாய்ப்பாக இருந்துவிடும் என்பதோடு இவ்வளவு
கட்டுக்கோப்பாக இருந்த எமது போராளிகளில் ஒருசிலர் இறுதிநாட்களில் சரியான
தொடர்பாடல்களோ, வழிநடத்தல்களோ இல்லாமல் சில தவறை செய்திருக்கலாம். அதற்காக
முப்பதாண்டு கட்டிவளர்த்த எமது உரிமைப்போரை போட்டுடைக்கப்போகின்றோமா?

இதுபோல
இனிவரும் காலங்களிலும் இராணுவப் புலனாய்வாளர்களால் ஒழுங்குபடுத்தபட்டு
வாக்குமூலங்களை பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே
அவதானத்தோடு இருப்போம்.

அன்பான எம் உறவுகளே வரும் நாட்களில் நீங்கள் எதிரியின் சதிவலைகளில் சிக்காமல் இழந்துபோன எம் வாழ்விடங்களுக்கு போவதற்கும் இழந்துபோன எங்கள் உறவுகளை மீட்பதற்கும் நாம் துரோகிகளின் சதிவலையில் சிக்காமல் இருப்பீர்கள் என்ற எதிர்பார்போடு இம்மடலை வரைகின்றோம்.

அத்தோடு தாயக பத்திரிகைகளும் தமிழ் தேசிய நாழிதழ்களும் தொடர்ந்தும் மக்களை விளிப்போடு கொண்டு செல்லுமாறும் அன்போடும், உரிமையோடு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

(உங்களால் முடிந்ததை தொடர்ந்து செய்யுங்கள்; எங்களால் முடிந்ததை புலத்தில் நாமும் செய்கின்றோம்)

இவ்வண்ணம்
மலேசியாவிலிருந்து
சக்கரவர்த்தி

sakkaravarththi@gmail.com

ஈழநேசன்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Apr 26, 2011 10:09 am

நன்றி மதன்.

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக