புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_lcap3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_voting_bar3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_lcap3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_voting_bar3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_lcap3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_voting_bar3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_lcap3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_voting_bar3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_lcap3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_voting_bar3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_lcap3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_voting_bar3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_lcap3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_voting_bar3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_lcap3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_voting_bar3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_lcap3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_voting_bar3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_lcap3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_voting_bar3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_lcap3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_voting_bar3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_lcap3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_voting_bar3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_lcap3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_voting_bar3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_lcap3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_voting_bar3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்

vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Postvikramsingh Mon Apr 25, 2011 8:02 pm

ஹார்ட்
டிஸ்க் தயாரிப்பில் பல ஆண்டுகளாக முன்னணியில் இயங்கி வரும் ஸீ கேட்
நிறுவனம் அண்மையில், 3 டெரா பைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க் ஒன்றை
வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டது. இது ஏறத்தாழ 3,000 கிகா பைட்ஸ் ஆகும்.
இதன் இன்னொரு சிறப்பு, இந்த ஹார்ட் டிஸ்க் விண்டோஸ் எக்ஸ்பியிலும்
செயல்படும் என்பதே. முன்பு, 1980 ஆம் ஆண்டு வாக்கில், பெர்சனல்
கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் ஹார்ட் டிஸ்க்குகள் 2.1 டெரா பைட்
அளவுக்குக் குறைவாகவே இருக்க வேண்டும் என முடிவெடுக்கப் பட்டு, அந்த
வரையறைக் குள்ளாகவே டிஸ்க்குகள் தயாரிக்கப்பட்டன. ட்ரைவ் ஒன்றில் டேட்டா
பதியப்படுகையில், ஒரு குறிப்பிட்ட அளவில் அடுக்கப்படும். எனவே தான் இந்த
வரையறையை, டிஸ்க் தயாரிப்பு நிறுவனங்கள் மேற் கொண்டன. ஆனால் காலப்
போக்கில், இன்னும் அதிகக் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்குகளையும் பெர்சனல்
கம்ப்யூட்டர்கள் கையாள முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்கேற்ப விண்டோஸ்
விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உருவாக்கப்பட்டன.

இப்போதும் கூட 2.1 டெரா பைட் டிஸ்க்கினைக் கையாள்கையில், சிக்கல்கள் உள்ளன.
டிஸ்க்கினைப் பல பகுதிகளாகப் பிரித்துத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.

3 டெரா பைட் டிஸ்க்கினை முதலில் தயாரித்து வழங்கிய நிறுவனம் ஸீகேட் தான்.
இந்த டிஸ்க்கையும், போர்ட்டபிள் எக்ஸ்டர்னல் ட்ரைவாகத்தான் பயன்படுத்த
முடியும். வெஸ்டர்ன் டிஜிட்டல் மற்றும் ஹிடாச்சி நிறுவனங்கள், 3 டெரா பைட்
டிஸ்க்குகளைத் தயாரித்துள்ளன என்றாலும், இவற்றைப் பழைய கம்ப்யூட்டர்களில்
பயன்படுத்துவது இயலாததாகவே உள்ளது எனப் பலர் தெரிவித்துள்ளனர்.

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Apr 26, 2011 10:59 pm

3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் 677196

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Apr 26, 2011 11:31 pm

இது இப்போ துபாயில் கிடைக்குது நண்பா விலையும் மிக குறைவு... தகவலுக்கு நன்றிகள்... 3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க் 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக