ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !

+19
dsudhanandan
மணிகண்டபூபதி
அப்துல்
பாலாஜி
பூஜிதா
Jiffriya
அப்துல்லாஹ்
ஹாசிம்
சாந்தன்
அன்பு தளபதி
Manik
உதயசுதா
ந.கார்த்தி
Yamini Devi
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
balakarthik
vikramsingh
23 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Empty தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !

Post by vikramsingh Mon Apr 25, 2011 7:30 pm

First topic message reminder :

நாம் அடிக்கடி செய்திடும் ஒரு "நல்ல' காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில்
போடுவதாகும். குளியலறைகளுக்கும், கழிப்பறைகளுக்கும் மொபைல் போனை எடுத்துச்
செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கு நாம் வைத்திடும் இடம்
பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம். பின்னர் இருப்பதை மறந்து வேறு
ஒன்றை இழுக்கையில் போனை தண்ணீர் உள்ள வாளியில் தள்ளிவிடுவோம். அல்லது
அழைப்பு வருகையில், வைப்ரேஷன் ஏற்பட்டு தானாக, போன் தண்ணீரில் விழலாம்.
சில வேளைகளில் நம் அன்புச் செல்வங்களான குழந்தைகள், மொபைல் போனை எடுத்து, தண்ணீரில் போட்டு விளையாடலாம்.
இது போன்ற வேளைகளில் என்ன செய்திட வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.

1.முதலாவதாக,
மொபைல் போனில் எதனை எல்லாம் பிரித்து எடுத்து வைக்க முடியுமோ, அவற்றை
எல்லாம் பிரித்து எடுத்திடவும். மொபைல் கவர், பேட்டரி கவர், பேட்டரி, சிம்
கார்ட், மெமரி கார்ட் ஆகியவை இதில் அடங்கும்.

2. அடுத்து,
மொபைல் போனில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கும் என்று எண்ணுகிறீர்களோ, அங்கு
சிறிய மெல்லிய துணி, அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்து, நீரை
உறிஞ்சி எடுக்கவும். போனை முழுவதுமாக உலரச் செய்திடவும்.

3. ஹேர்
ட்ரையர் ஒன்று இருந்தால், அதனை எடுத்து, மொபைல் போன் மீதாகப் பயன்படுத்தி,
ஈரத்தை உலர்த்தவும். குறிப்பாக, பேட்டரி வைத்திடும் இடத்தில் உள்ள ஈரத்தை
முழுமையாக நீக்கவும். இவ்வாறு உலர வைக்கையில், ஹேர் ட்ரையரை, மொபைல்
போனுக்கு மிக அருகே கொண்டு செல்லக் கூடாது. அது மொபைல் போனின் சில
பகுதிகளைப் பாதிக்கலாம். எனவே சற்று தள்ளி வைத்து, 20 முதல் 30 நிமிடம் வரை
இவ்வாறு உலரவைக்கும் வேலையை மேற்கொள்ளவும்.


இந்த
வேலையை மேற்கொள்கையில், மொபைல் போனை வெவ்வேறு நிலையில் வைத்து உலர
வைக்கவும். இதனால் வெவ்வேறு இடங்களில் ஒட்டியிருக்கும் ஈரம் வெளியேறி
உலரும்.

இதே போல பேட்டரி, சிம் கார்டு ஆகியவற்றில் உள்ள ஈரத்தையும் உலர வைக்கவும்.

நன்றாக உலர்ந்த பின்னர், காற்றோட்டமான இடத்தில் வெகுநேரம் வைத்த பின்னர்,
பேட்டரி, சிம் ஆகியவற்றைப் பொருத்தி இயக்கவும். அப்போதும் சரியாக
இயங்கவில்லை எனில், இன்னும் சில மணி நேரம் காத்திருந்து, ஈரம் தானாக உலரும்
வரைப் பொறுத்திருக்கவும். அதன் பின்னரும் இயங்கவில்லை எனில், மொபைல் போன்
சரி செய்திடும் பணியாளரிடம் சென்று, நீரில் விழுந்ததை மறைக்காமல் கூறி,
நீங்கள் மேற்கொண்ட செயல்களையும் கூறி சரி செய்திடச் சொல்லவும்.
vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Back to top Go down


தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Empty Re: தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !

Post by உதயசுதா Tue Apr 26, 2011 10:59 am

பயனுள்ள தகவல் விக்ரம்,நன்றி


தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Uதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Dதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Aதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Yதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Aதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Sதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Uதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Dதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Hதண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Empty Re: தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !

Post by Manik Thu Apr 28, 2011 2:22 pm

ரொம்ப நல்ல பதிவு நண்பா......

ஒரு தடவை என் மொபைல் சாம்பாருக்குள்ள விழுந்துருச்சு அதுக்கு என்ன பன்னனும் நண்பா சொல்லுங்களேன் அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Empty Re: தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !

Post by அன்பு தளபதி Thu Apr 28, 2011 2:28 pm

Manik wrote:ரொம்ப நல்ல பதிவு நண்பா......

ஒரு தடவை என் மொபைல் சாம்பாருக்குள்ள விழுந்துருச்சு அதுக்கு என்ன பன்னனும் நண்பா சொல்லுங்களேன் அதிர்ச்சி

சாம்பாருக்கு அப்புறம் ரசம் அப்புறம் மோர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Empty Re: தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !

Post by Manik Thu Apr 28, 2011 2:30 pm

அட பையா உனக்கு எப்படி சாப்பிடனும்னே தெரியாதா சாம்பார் சாம்பார், ரசம் ரசம், மோர் மோர் இப்படித்தாண்டா சாப்பிடனும்

இது கூட தெரியாம நீலாம் சாப்பாட்டை பத்தி பேசுற தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 168300 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 168300 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 168300 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 168300 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 168300 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 168300



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Empty Re: தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !

Post by சாந்தன் Thu Apr 28, 2011 2:31 pm

சாம்பார்ல இருந்து எடுத்து தண்ணியில்ல போட்டு இவர் சொன்ன மாதிரி செய்யுங்க மணி கண்ணா ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Empty Re: தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !

Post by Manik Thu Apr 28, 2011 2:32 pm

அதுக்கு சோப் பவுடர் எதுவும் போட்டு கழுவனுமா அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Empty Re: தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !

Post by அன்பு தளபதி Thu Apr 28, 2011 2:32 pm

Manik wrote:அட பையா உனக்கு எப்படி சாப்பிடனும்னே தெரியாதா சாம்பார் சாம்பார், ரசம் ரசம், மோர் மோர் இப்படித்தாண்டா சாப்பிடனும்

இது கூட தெரியாம நீலாம் சாப்பாட்டை பத்தி பேசுற தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 168300 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 168300 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 168300 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 168300 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 168300 தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 168300

டேய் பின்னாடி வரவங்களுக்கு மிச்சம் வைடா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Empty Re: தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !

Post by Manik Thu Apr 28, 2011 2:34 pm

பின்னாடி வந்தா அதுக்கு நான் என்ன பன்ன பந்தில முதல் ஆளா உர்கார்ந்து கடைசி ஆளா எந்திரிக்கனும்னு எங்க குரு சொல்லிருக்காரு......... (அது வேற யாருமில்ல இந்த மணிப்பையன் தான்)



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Empty Re: தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !

Post by சாந்தன் Thu Apr 28, 2011 2:35 pm

Manik wrote:அதுக்கு சோப் பவுடர் எதுவும் போட்டு கழுவனுமா அண்ணா
அது உங்க வசதியை பொறுத்தது கண்ணா ... சோப்பு சாம்பு, சந்தனம் எல்லாம் போட்டு பன்னீர்ல கூட கழுவலாம் ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Empty Re: தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !

Post by அன்பு தளபதி Thu Apr 28, 2011 2:36 pm

Manik wrote:பின்னாடி வந்தா அதுக்கு நான் என்ன பன்ன பந்தில முதல் ஆளா உர்கார்ந்து கடைசி ஆளா எந்திரிக்கனும்னு எங்க குரு சொல்லிருக்காரு......... (அது வேற யாருமில்ல இந்த மணிப்பையன் தான்)

ரகசியத்தை வெளியே சொன்னா மந்திரம் பலிக்காது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! ! - Page 2 Empty Re: தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum