ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை

+3
balakarthik
Tamilzhan
Thiraviamurugan
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கவிதை - Page 2 Empty அழைப்புகள் - கவிதை

Post by Thiraviamurugan Mon Apr 25, 2011 7:18 pm

First topic message reminder :

சில அழைப்புகள்
மகிழ்வூட்டும்
சில அழைப்புகள்
திகைபூட்டும்
சில அழைப்புகள்
எரிச்சலூட்டும்
சில அழைப்புகள்
பயமூட்டும்
சில அழைப்புகள்
எதுவும் யூட்டா
அழைப்பவர் ,
அதன் பயன்
அதன்படி
அழைப்புகள் பிரதிபலிக்கும்-திரவியமுருகன்
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down


கவிதை - Page 2 Empty கவிதை

Post by Thiraviamurugan Mon Apr 25, 2011 7:26 pm

ஒரு வீடு

ஒரு மனைவி

ஒரு பிள்ளை

ஓராயிரம் தொல்லைகள்

ஒன்றே நன்றுஎனினும்...

-திரவியமுருகன்
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

கவிதை - Page 2 Empty கவிதை

Post by Thiraviamurugan Mon Apr 25, 2011 7:27 pm

வதங்கிய உடல் வறண்ட மனம்

குற்றம் நீங்க அகண்ட வெளி தேடியது ...

வழிகாட்டிகள் வரிசையில் வந்தும்

அருவம் உணரவே
உருவம் விரும்புகிறது ..- திரவியமுருகன்
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

கவிதை - Page 2 Empty Re: கவிதை

Post by balakarthik Mon Apr 25, 2011 7:33 pm

எல்லாதயும் இனசாச்சா நன்றி தமிழன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிதை - Page 2 Empty Re: கவிதை

Post by Tamilzhan Mon Apr 25, 2011 7:35 pm

balakarthik wrote:எல்லாதயும் இனசாச்சா நன்றி தமிழன் கவிதை - Page 2 677196 கவிதை - Page 2 677196 கவிதை - Page 2 677196
ஆனா இதுக்கு தனியா சம்பளம் தரமாட்டார் சிவா... கவிதை - Page 2 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கவிதை - Page 2 Empty Re: கவிதை

Post by கலைவேந்தன் Mon Apr 25, 2011 7:37 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கவிதை - Page 2 Empty Re: கவிதை

Post by balakarthik Mon Apr 25, 2011 7:37 pm

Tamilzhan wrote:
balakarthik wrote:எல்லாதயும் இனசாச்சா நன்றி தமிழன் கவிதை - Page 2 677196 கவிதை - Page 2 677196 கவிதை - Page 2 677196
ஆனா இதுக்கு தனியா சம்பளம் தரமாட்டார் சிவா... கவிதை - Page 2 440806

இதுக்கு பதில் சொன்னா கவிதை பகுதியில அரட்டையாகிடும் அதுனால நான் எஸ்கேப்பு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிதை - Page 2 Empty Re: கவிதை

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 8:03 pm

எல்லா கவிதைகளும் அருமை திரவிய முருகன்...

அதை அழகாய் ஒரே திரியில் இணைத்த தமிழனுக்கு சம்பளத்துடன் ஒரு சபாஷ்..... அன்பு மலர் சூப்பருங்க

கூடவே சொல்லிக்கிட்டே வந்த பாலாவுக்கும் சம்பளம் இல்லாம ஒரு சபாஷ்.. சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதை - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதை - Page 2 Empty கவிதை

Post by Thiraviamurugan Tue Apr 26, 2011 5:33 pm

நில் கவனி செல்லாதே ...........மகளிர் பேருந்து
-திரவியமுருகன்
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

கவிதை - Page 2 Empty Re: கவிதை

Post by balakarthik Tue Apr 26, 2011 5:35 pm

தோழா இதுபோன்ற ஒன்று ரெண்டு வரிகளுக்கு எதுக்கு ஒரு திரி ஏற்கனவே உள்ள திரியில் பத்தவைக்கலாமே அநியாயம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிதை - Page 2 Empty கவிதை

Post by Thiraviamurugan Tue Apr 26, 2011 5:40 pm

சேவலின் குரலில்
குவிந்து கிடந்தது
அதிகாலையின்
அத்தனை அழகும்

-திரவியமுருகன்
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

கவிதை - Page 2 Empty Re: கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum