ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா

5 posters

Go down

போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா Empty போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா

Post by கண்ணன்3536 Mon Apr 25, 2011 6:20 pm

[ திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011, 12:28.53 PM GMT ]

விடுதலைப் புலிகளுடனான போரின் போது அனைத்து படைத் தளபதிகளும் போர்தர்மங்களைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நிலையேற்பட்டிருக்காது என்று மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா குறிப்பிடுகின்றார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 55 மற்றும் 59வது படைப் பிரிவுகளை வழிநடாத்தியிருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, தற்போது பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றுகின்றார்.

யுத்த காலத்தின் போது தான் வழிநடாத்திய படைப்பிரிவின் எந்தவொரு படைவீரரும் சிவிலியன் இலக்குகளைத் தாக்கவில்லை என்பதுடன், யுத்தத்தில் இறந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் உடல்களை போர் தர்மங்களுக்கு ஒப்ப புதைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வாறு புதைக்கப்பட்ட இடங்களை வரைபடமாக பதிவு செய்து அதனை இராணுவத் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் சாதாரண உறுப்பினர்களைக் கூட பாதுகாப்புடன் அழைத்துச் சென்று ஓமந்தை சோதனைச் சாவடியில் ஒப்படைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்களான தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் மட்டுமன்றி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாய், தந்தையும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் படையணியினரிடம் சரண் அடைந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் ஏனைய படைத்தளபதிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆகியோர் போர் தர்மங்களை மதித்து நடக்காததே இன்றைய சர்வதேச நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

கடந்த வாரம் பிரித்தானிய தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தனது நண்பர்கள் மட்டத்தில் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா Empty Re: போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா

Post by balakarthik Mon Apr 25, 2011 6:24 pm

அதுக்காக இவரு ரொம்ப நல்லவருனு சொல்ல சொல்லுரிங்களா என்ன கொடுமை சார் இது

ஈகரை தமிழ் களஞ்சியம் போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா Empty Re: போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா

Post by கண்ணன்3536 Mon Apr 25, 2011 6:31 pm

யாரப்பா என்னோட சந்தைக்கு வாறது? இதிலே குற்றம் நடந்தது என்பதனை அவர் ஏர்ருக்கொள்கிறார் அவ்வளவுதான்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா Empty Re: போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா

Post by balakarthik Mon Apr 25, 2011 6:35 pm

kannan3536 wrote:யாரப்பா என்னோட சந்தைக்கு வாறது? இதிலே குற்றம் நடந்தது என்பதனை அவர் ஏர்ருக்கொள்கிறார் அவ்வளவுதான்

இத அவரு இலங்கயில இருந்தப்பவே சொல்லிருந்தா அவரு மேஜர் இப்போ அவருக்கு வரபோகுது பேஜார்

அது சரி சட்டாயே கிழியலா இதப்போயி சண்டயினு சொல்லுரிங்க குறும்பு சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா Empty Re: போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா

Post by மகா பிரபு Mon Apr 25, 2011 6:51 pm

போர் குற்ற அறிக்கை எப்பொழுது வெளியாடப்படுகிறது?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா Empty Re: போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா

Post by கண்ணன்3536 Mon Apr 25, 2011 6:56 pm

அது தானே இலுத்தடிக்கிறாங்கள்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா Empty Re: போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா

Post by balakarthik Mon Apr 25, 2011 6:59 pm

அறிமுக நாயகன் wrote:போர் குற்ற அறிக்கை எப்பொழுது வெளியாடப்படுகிறது?

ராஜபக்சே இறந்த பிறகு

ஈகரை தமிழ் களஞ்சியம் போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா Empty Re: போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா

Post by mussab Mon Apr 25, 2011 7:29 pm

போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா 740322
ஏன் மேஜர்!! இவ்வளவு அவசரமா சொல்றீங்க?? இன்னும் அஞ்சாறு வருசத்துக்குப் பிறகு சொன்னால்தானே நல்லா இருக்கும்..
எல்லாருமா செஞ்சுப்புட்டு நீங்க மட்டும் நழுவப் பாக்கிறீங்களே!!
போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா 89452
போரே நடக்கல எண்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சொல்லிப்புட்டாரு..
அப்புறமா எங்கிட்டு போர் குற்ற அறிக்கைய கணக்கில எடுக்கப் போறாங்களாம்??

mussab
mussab
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 20/07/2009

Back to top Go down

போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா Empty Re: போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 7:31 pm

அது சரி.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா Empty Re: போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா

Post by மகா பிரபு Mon Apr 25, 2011 7:41 pm

நடக்கட்டும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா Empty Re: போர்விதிகளைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது சில்வா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum