ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் வந்துட்டேன் :)

+15
Aathira
தேனி சூர்யாபாஸ்கரன்
அருண்
கலைவேந்தன்
சாந்தன்
பாலாஜி
சரவணன்
பூஜிதா
மஞ்சுபாஷிணி
உதயசுதா
balakarthik
பிளேடு பக்கிரி
Yamini Devi
ஹாசிம்
krishnaamma
19 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

நான் வந்துட்டேன் :) - Page 3 Empty நான் வந்துட்டேன் :)

Post by krishnaamma Mon Apr 25, 2011 4:09 pm

First topic message reminder :

அன்புள்ள உறவுகளே,

எப்படி இருக்கீங்க? 2 மாதங்கள் கழித்து நான் மீண்டும் உங்களுடன் இணைகிறேன் புன்னகை
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
என் உடல் நிலை இல் நல்ல முன்னேற்ற்ம் உள்ளது. அது தான் இன்று கம்ப்யூட்டர் முன் வந்துவிட்டேன். இனி தினமும் வர பார்க்கிறேன் புன்னகை என் உடல் நலம் பற்றி தொலைபேசி மற்றும் மெயில் மூலம் தொடர்பு கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களின் அன்பாலும், ஆசியாலும் தான் நான் இவ்வளவு சீக்கிரமாக நலம் அடைந்தேன் புன்னகை

அன்புடன் ,
sumathisundar


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


நான் வந்துட்டேன் :) - Page 3 Empty Re: நான் வந்துட்டேன் :)

Post by உதயசுதா Mon Apr 25, 2011 4:40 pm

வாங்க கிருஷ்ணம்மா வாங்க. எப்படி இருக்கீங்க?
நீங்க இல்லாம எனக்கு வந்த சமையல் சந்தேகத்தை கூட கேக்க ஆள் இல்லை.
நீங்கள் பூரண குணமடைந்து பல காலம் வாழ என் பிரார்த்தனைகள்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் வந்துட்டேன் :) - Page 3 Empty Re: நான் வந்துட்டேன் :)

Post by Yamini Devi Mon Apr 25, 2011 4:41 pm

கிருஷ்ணம்மா ரொம்ப நல்ல சமைபீர்கலா???
Yamini Devi
Yamini Devi
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

Back to top Go down

நான் வந்துட்டேன் :) - Page 3 Empty Re: நான் வந்துட்டேன் :)

Post by பிளேடு பக்கிரி Mon Apr 25, 2011 4:43 pm

krishnaamma wrote:அட கிருஷ்ணா, ஒரு ரெண்டு நிமிஷம் நம்ம தளத்தை சுத்தி பார்த்துட்டு வரத்துக்குள்ள இவ்வளவு அமர்க்களமா? புன்னகை

நன்றி நண்பர்களே, உங்கள் அன்பான வரவேற்ப்புக்கு புன்னகை

ஐயா , பிளேடு (பக்கிரி ) அவர்களே, இனி நீங்க பழயபடிக்கு "குண்டாகலாம்" நான் வந்துட்டேன் இல்லயா? சமயல் அறை பக்கம் கொஞ்சநாள் போகவேண்டாம் என் டாக்டர் அறிவுரை ; ஆனாலும் பரவாயில்ல உங்களுக்காக இங்கு போடறேன் புன்னகை

எனக்கு ஒரு சந்தேகம் அக்கா... உங்க சமையல் நீங்க சாப்பிட்டு தான் உடம்பு முடியாம போச்சுன்னு கேள்வி பட்டேன்.. அது உண்மையா? [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நான் வந்துட்டேன் :) - Page 3 Empty Re: நான் வந்துட்டேன் :)

Post by Yamini Devi Mon Apr 25, 2011 4:45 pm

பாவம் அவங்கள என் இப்டி கலாய்க்கிறேங்க
Yamini Devi
Yamini Devi
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

Back to top Go down

நான் வந்துட்டேன் :) - Page 3 Empty Re: நான் வந்துட்டேன் :)

Post by balakarthik Mon Apr 25, 2011 4:47 pm

Yamini Devi wrote:பாவம் அவங்கள என் இப்டி கலாய்க்கிறேங்க

இது கலாய்க்கரது இல்ல ஒரு சின்ன டவுட்டு


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் வந்துட்டேன் :) - Page 3 Empty Re: நான் வந்துட்டேன் :)

Post by krishnaamma Mon Apr 25, 2011 4:48 pm

உதயசுதா wrote:வாங்க கிருஷ்ணம்மா வாங்க. எப்படி இருக்கீங்க?
நீங்க இல்லாம எனக்கு வந்த சமையல் சந்தேகத்தை கூட கேக்க ஆள் இல்லை.
நீங்கள் பூரண குணமடைந்து பல காலம் வாழ என் பிரார்த்தனைகள்

நன்றி சுதா புன்னகை அட பாவமே, இனி கவலை இல்ல ; என்னிடம் தாராளமா கேளுங்க , தெரிந்ததை சொல்கிறேன்/பகிர்ந்து கொள்கிறேன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் வந்துட்டேன் :) - Page 3 Empty Re: நான் வந்துட்டேன் :)

Post by krishnaamma Mon Apr 25, 2011 4:48 pm

Yamini Devi wrote:கிருஷ்ணம்மா ரொம்ப நல்ல சமைபீர்க ளா ???

அப்படிதான் எங்கவீட்ல சொல்றாங்க புன்னகை கண்ணடி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் வந்துட்டேன் :) - Page 3 Empty Re: நான் வந்துட்டேன் :)

Post by krishnaamma Mon Apr 25, 2011 4:50 pm

பிளேடு பக்கிரி wrote:
krishnaamma wrote:அட கிருஷ்ணா, ஒரு ரெண்டு நிமிஷம் நம்ம தளத்தை சுத்தி பார்த்துட்டு வரத்துக்குள்ள இவ்வளவு அமர்க்களமா? புன்னகை

நன்றி நண்பர்களே, உங்கள் அன்பான வரவேற்ப்புக்கு புன்னகை

ஐயா , பிளேடு (பக்கிரி ) அவர்களே, இனி நீங்க பழயபடிக்கு "குண்டாகலாம்" நான் வந்துட்டேன் இல்லயா? சமயல் அறை பக்கம் கொஞ்சநாள் போகவேண்டாம் என் டாக்டர் அறிவுரை ; ஆனாலும் பரவாயில்ல உங்களுக்காக இங்கு போடறேன் புன்னகை

எனக்கு ஒரு சந்தேகம் அக்கா... உங்க சமையல் நீங்க சாப்பிட்டு தான் உடம்பு முடியாம போச்சுன்னு கேள்வி பட்டேன்.. அது உண்மையா? [You must be registered and logged in to see this image.]

இதோ வரேன், மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி எங்க அவர்?


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் வந்துட்டேன் :) - Page 3 Empty Re: நான் வந்துட்டேன் :)

Post by balakarthik Mon Apr 25, 2011 4:50 pm

krishnaamma wrote:
Yamini Devi wrote:கிருஷ்ணம்மா ரொம்ப நல்ல சமைபீர்க ளா ???

அப்படிதான் எங்கவீட்ல சொல்றாங்க புன்னகை கண்ணடி

பாவம் வேற வழி இல்ல போலிருக்கு


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் வந்துட்டேன் :) - Page 3 Empty Re: நான் வந்துட்டேன் :)

Post by Yamini Devi Mon Apr 25, 2011 4:51 pm

ரொம்ப பாவம் ப அவங்க
Yamini Devi
Yamini Devi
பண்பாளர்


பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

Back to top Go down

நான் வந்துட்டேன் :) - Page 3 Empty Re: நான் வந்துட்டேன் :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum