ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கு புதிர்

+4
JUJU
Tamilzhan
பிளேடு பக்கிரி
அப்துல்லாஹ்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விளக்கு புதிர்  Empty விளக்கு புதிர்

Post by அப்துல்லாஹ் Mon Apr 25, 2011 2:37 pm

மொத்தம் இரண்டு அறைகள் ஒன்றை ஒன்று காணாத படிக்கு
நீங்கள் ஒரு அறையில்.
உங்கள் அறையில் 1 2 3 என்று மூன்று சுவீச்சுகள் உள்ளன. அடுத்த அறையின் குமிழ் விளக்கின் சுவீச்சும் உங்கள் அறையில் 1 அல்லது 2அல்ல்து 3, இதில் தான் உள்ளது. எது சரியான சுவீச் என்பகை காண்பது உங்கள் திறமை.
நிபந்தனைகள்
1. சுவிட்சை தட்டி விட்டு ஒரு முறை மட்டுமே அடுத்த அறைக்குச் சென்று உறுதி செய்யலாம்
2. ஒரு சுவீச் ஒரு முறை என்ற அடிப்படையில் இரண்டு சுவீச்சுகளை சோதிக்கலாம்.


க்ளூ:குழல் விளக்கு அல்ல குமிழ் விளக்கு தான் ...
விடை காண வேண்டுமாயின் நாளை காலை வரை பொறுத்திருங்கள்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

விளக்கு புதிர்  Empty Re: விளக்கு புதிர்

Post by பிளேடு பக்கிரி Mon Apr 25, 2011 3:10 pm

முதலில் ஒரு சுவிட்சை போட்டு விட்டு பின் சிறிது நேரம் கழித்து அணைத்து விட வேண்டும்.. பின் 2 வது சுவிட்சை போட்டு விட்டு அறையின் உள்ளே போக வேண்டும்... விளக்கு எரிந்து கொண்டு இருந்தால் அது 2 வது சுவிட்ச்... இல்லையென்றால் விளக்கை தொட்டு பார்க்க வேண்டும்... சூடாக இருந்தால் அது முதல் சுவிட்ச்... இல்லையென்றால் அது 3 வது சுவிட்ச்...

சரியா நண்பா அதிர்ச்சி



விளக்கு புதிர்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விளக்கு புதிர்  Empty Re: விளக்கு புதிர்

Post by அப்துல்லாஹ் Mon Apr 25, 2011 3:13 pm

சரி தான் அன்பரே


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

விளக்கு புதிர்  Aவிளக்கு புதிர்  Bவிளக்கு புதிர்  Dவிளக்கு புதிர்  Uவிளக்கு புதிர்  Lவிளக்கு புதிர்  Lவிளக்கு புதிர்  Aவிளக்கு புதிர்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

விளக்கு புதிர்  Empty Re: விளக்கு புதிர்

Post by பிளேடு பக்கிரி Mon Apr 25, 2011 3:19 pm

akaleel wrote:சரி தான் அன்பரே

ஹையா... விளக்கு புதிர்  755837 பரிசு ? விளக்கு புதிர்  440806



விளக்கு புதிர்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விளக்கு புதிர்  Empty Re: விளக்கு புதிர்

Post by Tamilzhan Mon Apr 25, 2011 3:32 pm

ஹையா... விளக்கு புதிர்  755837 பரிசு ? விளக்கு புதிர்  440806

தனுஷ் நடிச்ச மாப்பிள்ளை டிவிடி ஃப்ரீ.... ஓகே!!!!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

விளக்கு புதிர்  Empty Re: விளக்கு புதிர்

Post by JUJU Mon Apr 25, 2011 3:34 pm

விளக்கு புதிர்  224747944ஜோரே
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

விளக்கு புதிர்  Empty Re: விளக்கு புதிர்

Post by ஹாசிம் Mon Apr 25, 2011 3:39 pm

பிளேடு பக்கிரி wrote:முதலில் ஒரு சுவிட்சை போட்டு விட்டு பின் சிறிது நேரம் கழித்து அணைத்து விட வேண்டும்.. பின் 2 வது சுவிட்சை போட்டு விட்டு அறையின் உள்ளே போக வேண்டும்... விளக்கு எரிந்து கொண்டு இருந்தால் அது 2 வது சுவிட்ச்... இல்லையென்றால் விளக்கை தொட்டு பார்க்க வேண்டும்... சூடாக இருந்தால் அது முதல் சுவிட்ச்... இல்லையென்றால் அது 3 வது சுவிட்ச்...

சரியா நண்பா அதிர்ச்சி

வாவ் அருமையான பதில் நண்பா
பாக்கிரின்னா சும்மாவா கண்டுபிடிச்சிட்டிங்களே (நமக்கு வேலை மிச்சம் ) மகிழ்ச்சி சிரி

பகிர்வுக்கு நன்றிகள் கலீல்


நேசமுடன் ஹாசிம்
விளக்கு புதிர்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விளக்கு புதிர்  Empty Re: விளக்கு புதிர்

Post by பாலாஜி Mon Apr 25, 2011 3:45 pm

Tamilzhan wrote:
ஹையா... விளக்கு புதிர்  755837 பரிசு ? விளக்கு புதிர்  440806

தனுஷ் நடிச்ச மாப்பிள்ளை டிவிடி ஃப்ரீ.... ஓகே!!!!

மெகா பரிசாக பெண் சிங்கம் டிவிடி ஃப்ரீ

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விளக்கு புதிர்  Empty Re: விளக்கு புதிர்

Post by பிளேடு பக்கிரி Mon Apr 25, 2011 3:55 pm

Tamilzhan wrote:
ஹையா... விளக்கு புதிர்  755837 பரிசு ? விளக்கு புதிர்  440806

தனுஷ் நடிச்ச மாப்பிள்ளை டிவிடி ஃப்ரீ.... ஓகே!!!!

கேட்ட உடனே பரிசு தந்த அண்ணனின் நல்ல மனதிர்க்கு பரிசாக சுறா பட டி‌வி‌டி 4 ஃப்ரீ... விளக்கு புதிர்  745155



விளக்கு புதிர்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விளக்கு புதிர்  Empty Re: விளக்கு புதிர்

Post by பிளேடு பக்கிரி Mon Apr 25, 2011 3:56 pm

ஹாசிம் wrote:
பிளேடு பக்கிரி wrote:முதலில் ஒரு சுவிட்சை போட்டு விட்டு பின் சிறிது நேரம் கழித்து அணைத்து விட வேண்டும்.. பின் 2 வது சுவிட்சை போட்டு விட்டு அறையின் உள்ளே போக வேண்டும்... விளக்கு எரிந்து கொண்டு இருந்தால் அது 2 வது சுவிட்ச்... இல்லையென்றால் விளக்கை தொட்டு பார்க்க வேண்டும்... சூடாக இருந்தால் அது முதல் சுவிட்ச்... இல்லையென்றால் அது 3 வது சுவிட்ச்...

சரியா நண்பா அதிர்ச்சி

வாவ் அருமையான பதில் நண்பா
பாக்கிரின்னா சும்மாவா கண்டுபிடிச்சிட்டிங்களே (நமக்கு வேலை மிச்சம் ) விளக்கு புதிர்  677196 சிரி

பகிர்வுக்கு நன்றிகள் கலீல்
எப்படி எல்லாம் கிளம்பிருக்காங்க பாருங்கையா.... அதிர்ச்சி அதிர்ச்சி



விளக்கு புதிர்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விளக்கு புதிர்  Empty Re: விளக்கு புதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum