ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழும் தெலுங்கும் இணைய வேண்டும்! - கமல் பேச்சு

3 posters

Go down

தமிழும் தெலுங்கும் இணைய வேண்டும்! - கமல் பேச்சு Empty தமிழும் தெலுங்கும் இணைய வேண்டும்! - கமல் பேச்சு

Post by பாலாஜி Mon Apr 25, 2011 11:13 am

சர்வதேச அளவிலான திரைப்பட வர்த்தகத்தை நம் வசப்படுத்த தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகம் இணைந்து செயல்பட வேண்டும்', என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா - காஜல் அகர்வால் நடித்து தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற படம் மகதீரா. ராஜா மவுலி என்ற புதிய இயக்குநர் இயக்கிய இந்தப் படம் தெலுங்கில் வசூல் சாதனைப் படைத்தது.

இப்போது அந்தப் படம் மாவீரன் என்ற பெயரில் தமிழில் ரிலீஸாகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இந்தப் படத்தை ஒரிஜினல் தமிழ்ப் படத்துக்கு நிகராக பிரமாண்டமாய் வெளியிடுகிறது.

இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாறு பார்க் ஷெராட்டனில் நடந்தது. நடிகர் கமல்ஹாஸன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசைத் தட்டை வெளியிட்டார். இயக்குநர்கள் மணிரத்னம், கேஎஸ் ரவிக்குமார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம நாராயணன், படத்தின் நாயகன் ராம் சரண் தேஜா உள்ளிட்டோர் அதைப் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக, கமல் பேசுகையில், "இந்த விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் காட்சிகள், பாடல்களைப் பார்க்கும்போதே இதில் எந்த அளவு உழைப்பு இருக்கிறது என புரிகிறது. இதுபோன்ற தெலுங்குப் படங்கள் நிறைய தமிழுக்கு வரவேண்டும். அதேபோல தமிழ்ப் படங்களும் தெலுங்கில் வெளியாகின்றன. எனக்குத் தெரியும், எத்தனையோ தெலுங்கு மக்கள் தமிழையை தங்கள் தாய்மொழியாக சுவீகரித்துக் கொண்டு இங்கே உள்ளனர் என்று.

இந்தியாவில் சினிமா தயாரிப்பது என்றால் மும்பைதான் என்ற ஒரு கருத்து வெளிநாடுகளில் உள்ளது. இருக்கலாம் அது தவறில்லை. ஆனால் அதற்கு இணையாக ஆந்திரா, தமிழ்நாட்டிலும் படங்கள் தயாராவதை நாம் காட்ட வேண்டியது, சர்வதேச சினிமா வர்த்தகத்தை கைவசப்படுத்த உதவும். அதற்கு நாம் இணைந்து செயல்பட வேண்டும். தமிழ் சினிமாவும் தெலுங்கு சினிமாவும் இணைந்தால் அது எவ்வளவு பெரிய சக்தி என்பதை உலக சினிமா சீக்கிரம் புரிந்து கொள்ளும். அதற்கான முயற்சிகளில்தான் எங்களைப் போன்றவர்கள் உள்ளனர்..," என்றார்.

விழாவில் சிரஞ்சீவியும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவர் புட்டபர்த்தி சென்றுவிட்டதால், அவர் இல்லாமலேயே விழா நடந்தது.

-- தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழும் தெலுங்கும் இணைய வேண்டும்! - கமல் பேச்சு Empty Re: தமிழும் தெலுங்கும் இணைய வேண்டும்! - கமல் பேச்சு

Post by கலைவேந்தன் Mon Apr 25, 2011 11:48 am

மீரு பாக செப்பிந்தாரு கமலஹாசன் அவகளே..! புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழும் தெலுங்கும் இணைய வேண்டும்! - கமல் பேச்சு Empty Re: தமிழும் தெலுங்கும் இணைய வேண்டும்! - கமல் பேச்சு

Post by balakarthik Mon Apr 25, 2011 11:50 am

ரெண்டும் இனஞ்சா தலுங்கு தெமிழ் ஆகிடாது


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழும் தெலுங்கும் இணைய வேண்டும்! - கமல் பேச்சு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழும் தெலுங்கும் இணைய வேண்டும்! - கமல் பேச்சு Empty Re: தமிழும் தெலுங்கும் இணைய வேண்டும்! - கமல் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை கொடுக்க ஏன் தயங்க வேண்டும் - கமல் பேச்சு
» அரசியலில் நான் வித்தியாசமானவன்: அமெரிக்காவில் கமல் பேச்சு
» இன்னும் 10 ஆண்டுகள் பிரகாசமாக இருப்பேன்- டில்லி விழாவில் கமல் பேச்சு!
» கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!
» ஹீரோ கமல் - திரையரங்க உரிமையாளர்கள் விடியவிடிய பேச்சு - டிடிஎச்சில் வெளியிடும் திட்டம் ரத்து?..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum