புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா?
Page 1 of 1 •
விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா?
நான் எதிலோ படித்து இருக்கேன்..... கணவன் அனுமதியோடுதான் விரதம் இருக்கணும் என்று இது உண்மையா ?
நான் நான்வெஜ் சாப்பிடலாமா? விரதம் விட்ட உடன் .....
நான் எதிலோ படித்து இருக்கேன்..... கணவன் அனுமதியோடுதான் விரதம் இருக்கணும் என்று இது உண்மையா ?
நான் நான்வெஜ் சாப்பிடலாமா? விரதம் விட்ட உடன் .....
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
விரதம் என்பதை நம் முன்னோர் காலம் காலமாக பின்பற்றி வந்தது. விரதம் இருந்தால் நம் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.இந்து சாஸ்த்திரங்களில் விரதம்,விரதம் இருக்கும் முறைகள்மேலும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் இன்று விரதம் என்ற பெயரில் பல முறைகளை பின்பற்றுகின்றனர்.விரதம் இருந்தால் நம் மனம்,ஆன்மா,உடல் ஆகியவை சுத்தம் அடைகின்றன.விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும்.விரதம் இருக்க பல முறைகள் உள்ளன்.
ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது,நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது,அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது,நீர்,ஜூஸ்,பழங்கள்,மட்டும் அருந்தி விரதம் இருப்பது என பல முறைகள் கடை பிடிக்கப்படுகின்றன.எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது நிச்சயம்.
இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப்படுகிறது. உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
nanri.tamilvirucham.in
இது நான் மங்கையர் மலரில் படித்தது,அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.பொதுவாக நம் முன்னோர்கள் அந்த காலங்களில் கடவுள் பெயரை சொல்லி வாரம் 1 முறை விரதம் இருக்க சொல்லுவார்கள்.
என்னடா இது விரதம் இருக்க சொல்லி இருக்கிறார்கள் அதுவும் வாரம் 1 முறை இது முன்னோர்கள் சொன்ன ஐதீகமா?இல்லை இது முன்னோர்கள் சொன்ன பொய்தீகம் என்று விவேக் பானியில் நானும் நினைத்ததுன்டு,ஆனால் அறிவியல் பூர்வமாகவும் வாரம் 1 முறை விரதம் இருப்பது உடலுக்கு நல்லது என்று கண்டுபிடுத்து இருக்கிறார்கள்.முன்னோர்களா கொக்கா?எப்படி என்றால் விரதம் இருக்கும் நாட்களில் திட உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நீராகாரம் அதாவது நம்ம பாணியில் 1 ஆப்பிள் ஜூஸ்,ஆரஞ்சு ஜூஸ்,(1பெப்சி,கோக் அப்படி எல்லாம் எடுத்துக்க கூடாது) எடுத்து கொள்ள வேண்டும்
இயற்கையாகவே பெரும்பாலான மனிதர்களின் உடலில் மலம் முழுவதுமாக வெளியேற்றப்படாமல் சிறிது குடலிலேயே தங்கிவிடும்.அதனால் கழிவுகள் குடலில் தேங்கி கொண்டே இருக்கும்,இப்படி நீர்பதங்களை 1 நாள் முழுவதும் திட உணவு இல்லாமல் எடுத்துக்கொள்வதால் எல்லா கழிவுகளும் வெளியேற்றப்பட்டுவிடும்,இதனால் குடல் பகுதி சுத்தமாகும்.
மேலும் இப்படி வாரத்தில் 1 நாள் விரதம் இருப்பதால்.உடலும் மெலியும் குண்டாவதையும் தடுக்கலாம்,டயட்டில் இருப்பவர்களுக்கு இது உடல் மெலிவதற்கு 1 வாய்ப்பாகும்.கடவுள் பேரை சொல்லி விரதம் இருந்தால்,டயட்டுக்கு டயட்டும் ஆச்சு,புண்ணியத்துக்கு புண்ணியமும் ஆச்சு.
arusuvai.cim

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நல்ல தகவல்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நன்றி கிச்சா..... நீங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது.... இது நல்ல விஷயம்....
நான் கேட்பது கர்த்தீகை , சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை என்று ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் பெண்கள் நான் வெஜ் சாப்பிடுவது இல்லை....
ஆனால் வெளிநாட்டில் இது சாத்தியப்படுவது ரொம்ப கஷ்மா இருக்கு....
சங்கட சதுர்த்தி , ஷஷ்டி என்று வீரதும் இருந்து அதனை கைவிட்டு அன்று நான் வெஜ் சாப்பிடலாமா?
இதை கேட்க நினைத்து காலை வேலை அதிகம் இருந்தா தால் இதுபோல் கேட்டு விட்டேன்.... இதற்க்கு பதில் சொல்ல முடியுமா பிளீஸ்....

- தே.மு.தி.கஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
தாமு wrote:நன்றி கிச்சா..... நீங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது.... இது நல்ல விஷயம்....
நான் கேட்பது கர்த்தீகை , சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை என்று ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் பெண்கள் நான் வெஜ் சாப்பிடுவது இல்லை....
ஆனால் வெளிநாட்டில் இது சாத்தியப்படுவது ரொம்ப கஷ்மா இருக்கு....
சங்கட சதுர்த்தி , ஷஷ்டி என்று வீரதும் இருந்து அதனை கைவிட்டு அன்று நான் வெஜ் சாப்பிடலாமா?
இதை கேட்க நினைத்து காலை வேலை அதிகம் இருந்தா தால் இதுபோல் கேட்டு விட்டேன்.... இதற்க்கு பதில் சொல்ல முடியுமா பிளீஸ்....
வெளிநாட்டில் இருந்தாலும் இன்றும் சங்கடஹரசதுர்த்தி, சனிக்கிழமை, வியாழக்கிழமை விரதத்தை தவறாமல் கடைப்பிடிக்க முடிகிறது தாமு... எதுவுமே நம் மனதை பொறுத்து தாம்பா... உங்களுக்கு அங்க விரதம் இருப்பது சங்கடமாக இருந்தால் விரதத்தை கைவிடலாம், இறைவன் கேட்பது உடலை வருத்து என்பது அல்ல, மனதை இறைவன் மேல் செலுத்தவேண்டும் என்பதே... விரதம் இருந்து விட்டுட்டோமேன்னு கவலை வேண்டாம்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
அக்கா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1