ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

windows xp on new motherboard

4 posters

Go down

windows xp on new motherboard  Empty windows xp on new motherboard

Post by aathma Mon Apr 25, 2011 10:57 am

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .

என் நண்பன் windows xp original licensed version பயன்படுத்துகிறான் .
தற்போது அவன் motherboard ஐ மாற்ற எண்ணுகிறான் .

புதிய motherboard இல் விண்டோஸ் xp ஐ நிறுவ வேண்டும் எனில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு , motherboard ஐ மாற்றியதைப் பற்றி தெரிவிக்க வேண்டுமா ?

அதே லைசன்ஸ் எண்ணை புதிய motherboard இலும் பயன்படுத்த முடியுமா ? அல்லது வேறு ஒரு லைசன்ஸ் எண்ணை பெற வேண்டுமா ?

விபரம் தெரிந்தவர்கள் கூறுங்கள் .

மிக்க நன்றி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

windows xp on new motherboard  Empty Re: windows xp on new motherboard

Post by Guest Mon Apr 25, 2011 11:41 am

மதர் போர்டு ??/

நீங்கள் ஹார்ட் டிஸ்க் இல் தானே ஒஸ் பதிந்து உள்ளேர்கள் ... windows xp on new motherboard  502589
avatar
Guest
Guest


Back to top Go down

windows xp on new motherboard  Empty Re: windows xp on new motherboard

Post by Tamilzhan Mon Apr 25, 2011 12:25 pm

நீங்கள் அதே Serial Number உபயோகபடுத்தலாம் , ஆனால் ஆக்டிவேஷன் பன்னும்போது "தொலைபேசி உபயோகித்து activate செயுயவும்" என்ற option பயன்படுத்தி ஆக்டிவேஷன் பண்ணுங்கள்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

windows xp on new motherboard  Empty Re: windows xp on new motherboard

Post by aathma Mon Apr 25, 2011 3:53 pm

நன்றி நண்பர் தமிழன் அவர்களே , தாங்கள் கூறியவாறு முயற்சித்து பார்க்கிறோம் .

பழைய motherboard உள்ள கணினி , புதிய motherboard உள்ள கணினி இரண்டையும் இணையத்தில் இணைத்தால் நமது லைசென்சை மைக்ரோசாப்ட் நிறுவனத்தினர் நிறுத்தி வைக்க வாய்ப்பு உள்ளதா ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

windows xp on new motherboard  Empty Re: windows xp on new motherboard

Post by kirikasan Mon Apr 25, 2011 3:59 pm

மதர் போர்ட் மாற்றும்போது bios மாறுவதால் உங்கள் xp dvd/cd OEM ஆக இருந்தால் பிரச்சனைகளை தரலாம் என நினைக்கிறேன். வேறு வழிகள்தான் பார்க்கவேண்டும். சரியாக தெரியவில்லை.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

windows xp on new motherboard  Empty Re: windows xp on new motherboard

Post by aathma Thu Jul 21, 2011 9:27 pm

நன்றி நண்பரே
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

windows xp on new motherboard  Empty Re: windows xp on new motherboard

Post by சுரேஷ்குமார் Thu Jul 21, 2011 9:55 pm

எந்த mother boardல் வேண்டுமானாலும் xp os பயன்படுத்தலாம் அதே serioul என்னோடு ....பயம் வேண்டாம்


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

windows xp on new motherboard  Empty Re: windows xp on new motherboard

Post by aathma Mon Jul 25, 2011 9:16 pm

எந்த mother boardல் வேண்டுமானாலும் xp os பயன்படுத்தலாம் அதே serioul என்னோடு ....பயம் வேண்டாம்


ஓ அப்படியா ! நன்றி நண்பரே விபரம் கூறியமைக்கு
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

windows xp on new motherboard  Empty Re: windows xp on new motherboard

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum