ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Poll_c10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Poll_m10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Poll_c10 
kavithasankar
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Poll_c10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Poll_m10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Poll_c10 
mohamed nizamudeen
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Poll_c10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Poll_m10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Poll_c10 
Barushree
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Poll_c10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Poll_m10மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Empty மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

Post by தாமு Mon Apr 25, 2011 7:36 am

1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது
2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.

3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது
4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது
5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது
6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .
7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது
8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது
9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது
10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது
11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…
12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது…

தினசரி மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Empty Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

Post by முரளிராஜா Mon Apr 25, 2011 7:44 am

தாமு கீழ தினசரினு போட்டிருக்கிங்க மேலே சொன்ன விசயமெல்லாம்
உங்களுக்கு தினசரி நடக்குதா? அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Empty Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

Post by தாமு Mon Apr 25, 2011 7:51 am

முரளிராஜா wrote:தாமு கீழ தினசரினு போட்டிருக்கிங்க மேலே சொன்ன விசயமெல்லாம்
உங்களுக்கு தினசரி நடக்குதா? மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் 230655


உங்க வீட்டில் ஒருவேளை அப்படியா மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Empty Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

Post by முரளிராஜா Mon Apr 25, 2011 7:52 am

ஹிஹிஹிஹிஹிஹி
இல்லைனு சொன்னா நம்பவா போறிங்க புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Empty Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

Post by பாலாஜி Mon Apr 25, 2011 11:05 am

என்ன தாமு அனுபவச்சி எழுதுன மாதிரி இருக்கு... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Empty Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

Post by உமா Mon Apr 25, 2011 11:07 am

எதிர்ப்பு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Empty Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

Post by பாலாஜி Mon Apr 25, 2011 11:08 am

உமா wrote: எதிர்ப்பு


நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Empty Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

Post by தாமு Mon Apr 25, 2011 11:13 am

வை.பாலாஜி wrote:என்ன தாமு அனுபவச்சி எழுதுன மாதிரி இருக்கு... மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் 224747944


என்ன நண்பா எல்லார் வீட்டிலும் இதுதானா நடக்குது சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Empty Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

Post by பாலாஜி Mon Apr 25, 2011 11:15 am

தாமு wrote:
வை.பாலாஜி wrote:என்ன தாமு அனுபவச்சி எழுதுன மாதிரி இருக்கு... மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் 224747944


என்ன நண்பா எல்லார் வீட்டிலும் இதுதானா நடக்குது சிரி
இதுக்கு மேலே என்ன சொல்லுவது ,, எனக்கு அரட்டை எண்டாலே பயம் .... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Empty Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

Post by தாமு Mon Apr 25, 2011 11:16 am

வை.பாலாஜி wrote:
தாமு wrote:
வை.பாலாஜி wrote:என்ன தாமு அனுபவச்சி எழுதுன மாதிரி இருக்கு... மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் 224747944


என்ன நண்பா எல்லார் வீட்டிலும் இதுதானா நடக்குது சிரி
இதுக்கு மேலே என்ன சொல்லுவது ,, எனக்கு அரட்டை எண்டாலே பயம் .... மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் 230655 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் 230655



மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் 56667 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் 56667 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் 56667 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் 56667 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் 56667 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் 56667 மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் 56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் Empty Re: மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum