புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அநியாய ஆடம்பரம்! Poll_c10அநியாய ஆடம்பரம்! Poll_m10அநியாய ஆடம்பரம்! Poll_c10 
85 Posts - 79%
heezulia
அநியாய ஆடம்பரம்! Poll_c10அநியாய ஆடம்பரம்! Poll_m10அநியாய ஆடம்பரம்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அநியாய ஆடம்பரம்! Poll_c10அநியாய ஆடம்பரம்! Poll_m10அநியாய ஆடம்பரம்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அநியாய ஆடம்பரம்! Poll_c10அநியாய ஆடம்பரம்! Poll_m10அநியாய ஆடம்பரம்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அநியாய ஆடம்பரம்! Poll_c10அநியாய ஆடம்பரம்! Poll_m10அநியாய ஆடம்பரம்! Poll_c10 
250 Posts - 77%
heezulia
அநியாய ஆடம்பரம்! Poll_c10அநியாய ஆடம்பரம்! Poll_m10அநியாய ஆடம்பரம்! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அநியாய ஆடம்பரம்! Poll_c10அநியாய ஆடம்பரம்! Poll_m10அநியாய ஆடம்பரம்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அநியாய ஆடம்பரம்! Poll_c10அநியாய ஆடம்பரம்! Poll_m10அநியாய ஆடம்பரம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
அநியாய ஆடம்பரம்! Poll_c10அநியாய ஆடம்பரம்! Poll_m10அநியாய ஆடம்பரம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அநியாய ஆடம்பரம்! Poll_c10அநியாய ஆடம்பரம்! Poll_m10அநியாய ஆடம்பரம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அநியாய ஆடம்பரம்! Poll_c10அநியாய ஆடம்பரம்! Poll_m10அநியாய ஆடம்பரம்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அநியாய ஆடம்பரம்! Poll_c10அநியாய ஆடம்பரம்! Poll_m10அநியாய ஆடம்பரம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அநியாய ஆடம்பரம்! Poll_c10அநியாய ஆடம்பரம்! Poll_m10அநியாய ஆடம்பரம்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
அநியாய ஆடம்பரம்! Poll_c10அநியாய ஆடம்பரம்! Poll_m10அநியாய ஆடம்பரம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அநியாய ஆடம்பரம்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 19, 2011 9:48 am

அநியாய ஆடம்பரம்! Versailles
தன்னை `சூரியக் கடவுள்’ என்று அழைத்துக் கொண்ட பிரெஞ்சு மன்னன் பதினான்காம் லூயி வீண் ஆடம்பரத்துக்காகக் கட்டியதுதான் வெர்செய்ல்ஸ் அரண்மனை. நாட்டையே திவாலாக்கிய இதைக் கட்டி முடிக்க 50 ஆண்டுகள் ஆயின. முப்பதாயிரம் பேர் வலுக்கட்டாயமாக கூலியில்லாமல் வேலை செய்ய வைக்கப்பட்டனர். பணியின்போது நூற்றுக்கணக்கான பேர் கொள்ளை நோயால் உயிரிழந்தனர்.
கட்டுமானப் பணிகளை மன்னன் நேரடியாக மேற்பார்வையிட்டான். சலவைக் கல், வெண்கலச் சிலைகள் பல நிறுவப்பட்டன. 250 ஏக்கர் பரப்பில் தோட்டம் அமைக்கப்பட்டது.
அநியாய ஆடம்பரம்! Versailles
ஏராளமான நீரூற்றுகள் அமைக்கப்பட்டன. பல வகையான விலங்குகளும், பறவைகளும் கொண்ட காட்சி சாலையும் ஏற்படுத்தப்பட்டது. அரண்மனையை ஒட்டி ஒரு மைல் நீளமும், 200 அடி அகலமும் உடைய கால்வாய் வெட்டப்பட்டது. அதில் படகுகள் விடப்பட்டன.
1682-ல் மன்னர் தனது பரிவாரங்களுடன் இங்கு குடியேறினார். 1789-ம் ஆண்டு வரை வெர்செய்ல்ஸ், பிரான்சு நாட்டின் தலைநகராக இருந்தது. அரசனின் பரிவாரம், 9 ஆயிரம் வீரர்கள் உட்பட 20 ஆயிரம் பேரைக் கொண்டதாக இருந்தது. அரண்மனையில் ஆயிரம் பிரபுக்களும், 4 ஆயிரம் பணியாளர்களும் வசித்தனர். அது ஆடம்பர மாளிகையாக இருந்ததே தவிர, அடிப்படை வசதிகள் இல்லை. இந்த அரண்மனையின் கோலாகல வாழ்க்கைக்கு 1789-ல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி முடிவு கட்டியது. தற்போது இது அருங்காட்சியமாக உள்ளது.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 23, 2011 12:19 pm

இது போலத் தான் தமிழ்நாடு சட்டமன்றக் கட்டிடமும் சில நூறு கோடி ரூபாயில் கட்டப்பட்டு அழகுற மிளிர்கிறது. ஆனால் புரட்சித் தலைவை அவர்களின் ஆட்சி ஏற்பட்டால் மீண்டும் பழைய கோட்டைக்கே சட்டமன்றம் மாற்றப்படும். அப்புறம் இந்தக் கட்டிடத்தின் நிலை?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 23, 2011 12:22 pm

அதோ கதிதான்!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 23, 2011 12:24 pm

ஆடம்பரம் அவசியமற்றது பண்டைய ஆட்சியாளர்கள் அதிகமானவர்கள் ஆடம்பர வாழ்க்கையில் நாடுகளையும் இழந்துள்ளார்கள்



நேசமுடன் ஹாசிம்
அநியாய ஆடம்பரம்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 12:27 pm

நாட்டுக்கு நல்லதுதானே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் அநியாய ஆடம்பரம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 23, 2011 12:58 pm

அறிமுக நாயகன் wrote:இது போலத் தான் தமிழ்நாடு சட்டமன்றக் கட்டிடமும் சில நூறு கோடி ரூபாயில் கட்டப்பட்டு அழகுற மிளிர்கிறது. ஆனால் புரட்சித் தலைவை அவர்களின் ஆட்சி ஏற்பட்டால் மீண்டும் பழைய கோட்டைக்கே சட்டமன்றம் மாற்றப்படும். அப்புறம் இந்தக் கட்டிடத்தின் நிலை?

இந்த நிலை தான்...
ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக