புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_m10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_m10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10 
339 Posts - 79%
heezulia
சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_m10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_m10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_m10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_m10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_m10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_m10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_m10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_m10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_m10சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Apr 24, 2011 4:18 pm




சீன நாணயமான யுவான்
சீனாவில் ஒருவர் மீது வருமானவரி விதிப்பு ஆரம்பிக்கப்படுவதற்குரிய அவருடைய குறைந்தபட்ச வருமானத்தின் அளவை ஐம்பது சதவீதத்தால் அதிகரிப்பதென அந்நாட்டின் வருமான வரி சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தத்தின் வரைவு கூறுகிறது.
தற்போது மாதம் அவர் 2000 யுவான்கள் அதாவது 304 டாலர்கள் சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து வருமான வரி விதிக்க ஆரம்பிக்கப்படும் என்றுள்ளது.

இந்த நிலையை மாற்றி மாதம் 3000 யுவான்கள் அதாவது 456 டாலர்கள் அவர் சம்பாதிக்கத் துவங்கும்போதுதான் வருமான வரி விதிப்பு ஆரம்பிக்கும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

இதன்காரணமாக சீன மக்கள் ஐந்து கோடி பேர் வருமான வரி விதிப்பிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்படுகிறது.

அதேநேரம், மக்களுடைய சராசரி ஊதியத்தை ஆண்டொன்றுக்கு பதினைந்து சதவீதம் என்ற வீதத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து அதிகரிப்பதற்கான பெரும் திட்டம் ஒன்றையும் சீனாவில் அதிக செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட அபிவிருத்திக்கும் சீர்திருத்தத்துக்குமான ஆணையம் வரைந்துவருவதாக தெரிகிறது.

தவிர தற்சமயம் சீனாவில் நாள் வருமானம் அரை டாலர் அதாவது ஐம்பது செண்டுகளுக்கும் குறைவாக இருப்பவர்களே சீனாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள்.

ஆனால் இனி 63 செண்டுகளுக்கு குறைவான வருமானம் உள்ளவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருதப்படவுள்ளனர்.

இந்த அடிப்படையில் பார்க்கையில் சீனாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருதப்படும் மக்களின் எண்ணிக்கை 10 கோடியால் அதிகரிக்கும்.

இந்த மக்களுக்கு குறைந்த வருமானம் உடையவர்களுக்கான சலுகைகளும் வீட்டு வாடகைக்கான உதவித்தொகையும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும்.

சீனாவில் செல்வந்தவர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போவதால் நாட்டின் பல பாகங்களில் சமூகக் கொந்தளிப்பு உருவாகிவரும் நிலையில், இப்படியான மாற்றங்களைக் கொண்டுவர அதிகாரிகள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று சொல்லலாம்.



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 24, 2011 4:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் சீனாவில் வருமான வரி சீர்திருத்தம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக