ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா!

+4
அருண்
பூஜிதா
அப்துல்
md.thamim
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! Empty முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா!

Post by md.thamim Mon Apr 25, 2011 1:29 am

கே வி ஆனந்த் இயக்கத்தில் அடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்தில்
அவருக்கு ஜோடியாக நடிக்க பெரும் போட்டியே நடக்கிறதாம் இளம் நாயகிகளுக்குள்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக
முதலில் பேசப்பட்டவர் மேக்னா ராஜ். ஆனால் ஹீரோவின் பார்வை அவர் மீது
படவில்லையாம்.
அதனால் தப்ஸி, சமந்தா மற்றும் காஜல் அகர்வாலின் புகைப்படங்களைக் காட்டினார்களாம்.
ஆனால் சூர்யாவோ, தீபிகா படுகோனை முயற்சி செய்யுங்கள் என கூறிவிட்டாராம்,
அவரது ரேஞ்ச் தெரியாமல். அங்கே போனால், நான் சூப்பர் ஸ்டாரின் ஜோடி இப்போ.
சம்பளம் 6 கோடி என கைகளை விரிக்க, தலை தெறிக்க ஓடிவந்திருக்கிறார்கள்.
இப்போது காஜல் அகர்வாலை முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
தப்ஸியிடம் பேசலாமா என்று கேட்டதற்கு, சூர்யாவிடமிருந்து வந்த பதில்,
“தப்ஸி வேணாம்!”
விஷயம் கேள்விப்பட்ட தப்ஸி ஏக கோபமாகி, சாபம் விட ஆரம்பித்துவிட்டாராம்!
நன்றி :123 தமிழ் சினிமா
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! Empty Re: முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா!

Post by அப்துல் Mon Apr 25, 2011 7:06 am

சிரி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! Empty Re: முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா!

Post by பூஜிதா Mon Apr 25, 2011 12:24 pm

பெண் பாவம் பொல்லாதது சூர்யா கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! Empty Re: முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா!

Post by அருண் Mon Apr 25, 2011 2:01 pm

புகழின் உச்சிக்கு போன கீழ வந்து தான் அவனும் சூர்யா! (எகா விஜய்.. ) ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! Empty Re: முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா!

Post by balakarthik Mon Apr 25, 2011 2:04 pm

அருண் wrote:புகழின் உச்சிக்கு போன கீழ வந்து தான் அவனும் சூர்யா! (எகா விஜய்.. ) ஒன்னும் புரியல

அது புவி ஈர்ப்பு விஜய்விசை தான சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! Empty Re: முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா!

Post by பூஜிதா Mon Apr 25, 2011 2:11 pm

balakarthik wrote:
அருண் wrote:புகழின் உச்சிக்கு போன கீழ வந்து தான் அவனும் சூர்யா! (எகா விஜய்.. ) ஒன்னும் புரியல

அது புவி ஈர்ப்பு விஜய்விசை தான சிரி சிரி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! Empty Re: முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா!

Post by அருண் Mon Apr 25, 2011 2:12 pm

balakarthik wrote:
அருண் wrote:புகழின் உச்சிக்கு போன கீழ வந்து தான் அவனும் சூர்யா! (எகா விஜய்.. ) ஒன்னும் புரியல

அது புவி ஈர்ப்பு விஜய்விசை தான சிரி சிரி

அதே! நியுட்டன் கண்டுபிடித்தது எல்லாத்துக்கும் உதவுது! புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! Empty Re: முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா!

Post by Tamilzhan Mon Apr 25, 2011 2:19 pm

பூஜிதா wrote:பெண் பாவம் பொல்லாதது சூர்யா முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! 139731 முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! 139731 முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! 139731 முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! 139731 முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! 139731

அப்போ படம் ப்ளாக் & ஒயிடா தெரியும் பரவாயில்லை..? சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! Empty Re: முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா!

Post by பாலாஜி Mon Apr 25, 2011 2:25 pm

தலைப்பை பார்த்து என்னவோ எதுவோ என்று நினைத்தேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! Empty Re: முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா!

Post by பூஜிதா Mon Apr 25, 2011 2:26 pm

ப்ளாக் & ஒயிட் ரெண்டுமே கலர் தானே


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா! Empty Re: முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum