ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபுதேவா-சிம்பு மோதல்

+8
அப்துல்லாஹ்
balakarthik
பூஜிதா
ரபீக்
முரளிராஜா
அப்துல்
varsha
md.thamim
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Empty பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by md.thamim Mon Apr 25, 2011 1:13 am

First topic message reminder :

பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 40006835simbu
நயன்தாரா பற்றி ரகசியங்களை சிம்பு தனது நண்பரிடம் கூறி வருவதை அறிந்த பிரபுதேவா, சிம்புவை கூப்பிட்டு எச்சரித்துள்ளார்.

வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம்,
பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் மிகநெருக்கமாக இருந்த காட்சிகள்
வெளியானதால் இவர்கள் இடையே பிரச்சனை உருவானது. பின்னர் இருவரும்
பிரிந்தனர். அதன்பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா.

பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரமலத்திற்கு
தெரியவர பெரும் பிரச்சனை வெடித்தது. இப்போதுதான் அந்த பிரச்சனை ஒருவழியாக
முடிவுக்கு வந்துள்ளது. ரமலத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து
சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா.
இருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது. விவாகரத்து கிடைத்த
கையொடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள்
இப்போதே துவங்கிவிட்டன. இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சனை
கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சனை நயன்தாராவுக்கு.

நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு, தமக்கும், நயன்தாராவுக்கும்
இடை‌யயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களை தமது நண்பரிடம்
கூறி வருகிறாராம். இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட
மிகவும் டென்ஷனாகி போனா பிரபுதேவா, சிம்புவை பார்த்து முடிஞ்சது, முடிஞ்சு
போச்சு, நீ ஒண்ணும் வாயை திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

நன்றி : தமிழ் சினிமா நியூஸ்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down


பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by Guest Mon Apr 25, 2011 5:40 pm

balakarthik wrote:
மதன் wrote:
balakarthik wrote:
மதன் wrote:வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம்,
பின்னாளில் காதலாக மாறியது

அப்டியா சொல்ல்வே இல்ல பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 755837

உங்க கிட்ட சொல்றதுக்கு நீங்க என்ன மன்மதனா வெறும் மதன் தானே பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 168300 பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 168300 பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 168300 பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 168300

சரிங்க அண்ணா பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 1772578765

தம்பி நான் எப்பவுமே ஸ்டெடி நான் எதுக்கு சரியனும்

ஆமா அண்ணே பார்த்தாலே தெரியுது நீங்க ஸ்டடி நு பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 168300 பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 745155
avatar
Guest
Guest


Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by அப்துல்லாஹ் Mon Apr 25, 2011 7:18 pm

அட விடுங்கப்பா இந்த யாவாரத்தில நாம இடபடண்டாம்..........


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Aபிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Bபிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Dபிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Uபிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Lபிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Lபிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Aபிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 9:12 pm

அது சரி.... நேற்று சிம்பு, இன்று பிரபுதேவா.... நாளை சோகம் ஏன் தான் இப்படி செய்றாங்களோ நயன் தாரா சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by கலைவேந்தன் Mon Apr 25, 2011 9:24 pm

ரபீக் wrote:ஆமாமா ,,பத்தினி பெண்ணுக்கு யோக்கியர்கள் மோதிக்கொள்கிறார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

வேண்டாம் ரஃபீக். பெண்கள் பெண்கள் தான். அவர்கள் தாய்மையின் உருவம் தான். அவரவர் மனநிலையில் இருந்து பார்க்காதவரை எல்லாமே தவறாகத்தான் தெரியும்.

நாம் நம் வாயால் எதுவும் சொல்லவேண்டாமே...

இது அண்ணனின் அன்பான அறிவுரை தான்.. வருந்தினால் வருந்துகிறேன்.!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by Aathira Mon Apr 25, 2011 9:57 pm

ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை. சிந்திக்க நயன்.. பிரபு இருவரும்.

சிம்பு எப்போதுமே இப்படித்தான்.... இளம்வயதிலே.. பள்ளி நாட்களிலேயே பெரிய ரெளடிதான்...யாரையும் வாழ விடாத.. வெற்றி பெற விடாத..நல்ல குணம்.(உடன் நடனம் படித்த மாணவர் (பெயர் கூற விரும்பவில்லை) என் நண்பன்)


பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Aபிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Aபிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Tபிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Hபிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Iபிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Rபிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Aபிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 11:47 pm

கலைவேந்தன் wrote:
ரபீக் wrote:ஆமாமா ,,பத்தினி பெண்ணுக்கு யோக்கியர்கள் மோதிக்கொள்கிறார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

வேண்டாம் ரஃபீக். பெண்கள் பெண்கள் தான். அவர்கள் தாய்மையின் உருவம் தான். அவரவர் மனநிலையில் இருந்து பார்க்காதவரை எல்லாமே தவறாகத்தான் தெரியும்.

நாம் நம் வாயால் எதுவும் சொல்லவேண்டாமே...

இது அண்ணனின் அன்பான அறிவுரை தான்.. வருந்தினால் வருந்துகிறேன்.!
சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by மாணிக்கம் நடேசன் Tue Apr 26, 2011 9:00 am

இவன்களுக்கு வேற வேலையே இல்லையா. என்ன ஜென்மங்களோ
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பிரபுதேவா-சிம்பு மோதல்  - Page 2 Empty Re: பிரபுதேவா-சிம்பு மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum