புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_m10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10 
10 Posts - 56%
heezulia
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_m10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_m10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_m10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_m10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10 
10 Posts - 56%
heezulia
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_m10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_m10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_m10சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Apr 24, 2011 6:41 pm

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Tamilulagam2010.blogpost.com+diabetic+sugar+control++diabetes
சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது
உடல்
நன்றாக இயங்க தேவையான சக்திக்கு உடலில் உள்ள செல்களுக்கு
சர்க்கரை(குளுக்கோஸ்) தேவை. நாம் உண்ணும் உணவுதான் செரித்து குளுக்கோஸாக
மாறுகிறது. குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து நம் உடலில் உள்ள அனைத்து
செல்களுக்கும் செல்கிறது. கணையத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன் ”இன்சுலின்”
தான் செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல அத்தியாவசியமாகும். தேவையான
இன்சுலின் கணைத்தில் இருந்து சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்குள்
செல்ல முடியாமல் ரத்த ஓட்டத்தில் அதிகளவு சேர்ந்து விடும் போது ஏற்படும்
விளைவு தான் சர்க்கரை நோய் ஆகும்.


சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Tamilulagam2010.blogpost.com+diabetic+sugar+control+glugose+meter
சர்க்கரை
உடலில் கூடினால் மட்டுமல்ல, குறைந்தாலும் பாதிப்பு ஏற்படும். மரபு
ரீதியாகவும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸ்
செரித்து ரத்தத்தில் சேருமாதலால், சாப்பிட்ட பின்னர் இரண்டு மணி நேரம்
கழித்தே சர்ககரை நோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை
அளவு சாதாரண நபருக்கு 110 mg/dl அளவிலிருந்து 140 mg/dl வரை இருக்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இது 126 mg/dl விட அதிக அளவிலிருந்து 200 mg/dl விட
அதிகளவில் இருக்கும். சர்க்கரை அளவு ரத்தத்தில் 90 mg/dl விட குறைந்தால்
அது தாழ்நிலை சர்க்கரை நோயாகும்.



சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள்
கடுமையான
தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக பசி, ஆறாத புண், தொடர்ந்த
களைப்பு, அதிகமான பசி, மங்கலான பார்வை, கால் மறத்து போதல், தலை சுற்றி
மயக்கம் வருதல்.


சர்க்கரை நோயால் என்ன விளைவுகள் ஏற்படும்
சர்க்கரை
நோய் வந்தால் செல்கள், ரத்தம் என இரண்டும் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை
நோய் தனியாக வருவதில்லை. சரியாக கவனிக்க படவில்லை என்றால் உடல் உறுப்புகள்
மற்றும் அதன் செயல்பாடுகள் என அனைத்தையும் பாதிக்கும். இதனால் ரத்த
அழுத்தம், பார்வை மங்குதல் அல்லது பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரக
பாதிப்பு, சிறிய காயம் கூட புண் ஆவது, பாதங்கள் மறத்து போதல் அல்லது புண்
ஏற்படுவது, களைப்பு போன்றவை ஏற்படலாம்.


சர்க்கரை நோயை எவ்வாறு சமாளிப்பது
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Tamilulagam2010.blogpost.com+diabetic+sugar+control+insulin சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் அதை கட்டுப்பாட்டில் வைக்கலாம். திடீரென்று
ஏற்படும் தாழ்நிலை சர்க்கரை நோய்க்கு இனிப்பான பதர்த்தம்(சாக்லெட்)
சாப்பிடலாம். பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம். உயர்நிலை சர்க்கரை
நோய்க்கு இன்சுலின் ஊசி போட்ட பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம். சர்க்கரை
நோயை கட்டுப்பாட்டில் வைக்க, சரியான நேரத்தில் நல்ல உணவுமுறை பழக்கம்,
சர்க்கரையின் அளவை தவறாமல் கண்காணித்தல், உடற்பயிற்சி, மருத்துவர்
பரிந்துரைத்த மருந்துகள், பாதங்களை பராமரித்தல், தேவையான இன்சுலின் எடுத்து
கொள்ளுதல் போன்றவைகளை செய்தால் சர்க்கரை நோயை பற்றி கவலைபட தேவையில்லை.


சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவு வகைகள்


கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த கோதுமை, அரிசி, கேழ்வரகு போன்ற உணவுகளை உண்ணலாம்.


சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Tamilulagam2010.blogpost.com+diabetic+sugar+control+vegetables1)
பாகற்காய், தக்காளி, முள்ளங்கி, புடலங்காய், இஞ்சி, காலிபிளவர்,
சுரைக்காய், சௌசௌ, வெள்ளரிக்காய், கத்திரிக்காய், பீரக்கங்காய், வாழைப்பூ,
புதினா, வெங்காயம், பீன்ஸ், முட்டைக்கோஸ், அவரை, கொத்தமல்லி, வெண்டைக்காய்,
வாழைத்தண்டு, கருவேப்பிலை, அனைத்துக் கீரை வகைகள் போன்ற பச்சை காய்கறிகளை
தாராளமாக எடுத்து கொள்ளலாம்.




2) பானங்களில் சோடா, நீர்மோர், பால்குறைவான சர்க்கரை போடாத காபி, டீ, சூப், சர்க்கரை போடாத தக்காளி மற்றும எலுமிச்சை பழ ஜுஸ்.


சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Tamilulagam2010.blogpost.com+diabetic+sugar+control++fruits3)
பழங்களில் ஒருநாளில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும்
சாப்பிடலாம்: வாழைப்பழம் (சிறியது)-1, வாழைப்பழம்(பெரியது) அல்லது மலைவாழை -
பாதி, ஆரஞ்ச் - 2, ஆப்பிள் - 2, கொய்யா (சிறியது)-2, தர்பூசணி அல்லது
கிர்ணிப்பழம் - 200 கிராம், பப்பாளி - 150 கிராம், பேரிக்காய் (சிறியது) -
2, அன்னாசிப்பழம் - கால்பாகம், சாத்துக்குடி - 1, திராட்சை - 25, தக்காளி -
6.


4) எண்ணெய் வகைகளில் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரீபைண்ட் எண்ணெய்


5) அசைவ உணவுகளில் ஒருநாளில்
இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிடலாம்: முட்டையின் வெள்ளைக்கரு
மட்டும், மீன் - 2 துண்டுகள், கோழிக்கறி - 100 கிராம், ஆட்டுக்கறி - 100
கிராம்.


சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Tamilulagam2010.blogpost.com+diabetic+sugar+control++cake
வாழைக்காய்,
அனைத்து கிழங்கு வகைகள், இனிப்பு பதார்த்தம், சர்க்கரை, வெல்லம்,
கல்கண்டு, தேன், குளுக்கோஸ், கருப்பட்டி, கேக், சாக்லெட், ஐஸ்க்ரீம், ஜாம்,
இனிப்பு நிறைந்த பிஸ்கெட், பால்கோவா, ஜெல்லி, பூஸ்ட், ஹார்லிக்ஸ்,
போன்விட்டா, பாட்டில்களில் வைத்து விற்கப்படும் அனைத்து பழச்சாறு மற்றும்
குளிர்பானங்கள், வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில்,
எண்ணெய் அதிகளவில் சேர்க்கப்பட்ட ஊறுகாய், வறுத்த மற்றும் பொரித்த உணவு
வகைகள், முந்திரி, பாதாம், பிஸ்தா, மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம் போன்ற
அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் Tamilulagam2010.blogpost.com+diabetic+sugar+control+cigarette


மது, சிகரெட், புகையிலை, பொடி
போடுதல் ஆகியவற்றையும் நிறுத்த வேண்டும். உடற்பயிற்சியும், 20 நிமிட
நடைபயிற்சியும் செய்யலாம். ஆனால் காலி வயிற்றிலோ, உணவு உண்டவுடனேவோ
உடற்பயிற்சி செய்யக் கூடாது.

தமிழ் உலகம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 24, 2011 7:35 pm

சரியா சொன்னீங்க மதன், எல்லோருக்கும் பயன் தரும் பகிர்வு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மதன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக