புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)
Page 1 of 1 •
- GuestGuest
கணிணியின்
அமைப்புக்கள், தகவல்கள் அனைத்தும் விண்டோஸ் ரிஜிஸ்ட்ரியில்
பதியப்படுகின்றன. இதை மாற்றியமைப்பதன் மூலம் கணிணியையே நம் இஷ்டத்திற்கு
வளைக்கலாம். ஆனால் ரிஜிஸ்ட்ரியில் ஒரு தவறான ஒரு எழுத்து சேர்க்கபட்டாலோ
அல்லது நீக்கப்பட்டாலோ கூட கணிணியில் பிரச்சனை வரலாம். அதற்காக முதலில்
ரிஜிஸ்ட்ரியை பேக்-அப் எடுத்துக்கொள்வது நல்லது.
Windows XP-ல் ரிஜிஸ்ட்ரி மற்றும் கணிணியின் முக்கிய கோப்புக்கள் பேக்-அப் எடுக்க
Start
-> All Programs -> Accessories -> System Tools -> System
Restore செல்லவும். அதில் Create a restore point என்ற இடத்தில் க்ளிக்
செய்யவும். பிறகு Next-ஐ அழுத்தவும். அடுத்து வருவதில் ஏதாவது பெயர்
கொடுத்து Create என்பதை அழுத்திவுடன் Restore Point ஒன்று உருவாகி
ரிஜிஸ்ட்ரி மற்றும் கணிணியின் முக்கிய கோப்புக்கள் பேக்-அப் எடுக்கப்பட்டு
விடும்.
Windows XP-ல் மீண்டும் பேக்-அப்பை நிறுவ
மீண்டும்
Start -> All Programs -> Accessories -> System Tools ->
System Restore செல்லவும். அதில் Restore my computer to an earlier time
என்ற இடத்தில் க்ளிக் செய்யவும். பிறகு Next-ஐ அழுத்தவும். பிறகு நீங்கள்
பேக்-அப் எடுத்த தேதியில் நீங்கள் கொடுத்த பெயரில் க்ளிக் செய்து
அடுத்ததில் Next-ஐ அழுத்தவும். கணிணி தானாக ரீஸ்டார்ட் ஆகி பழைய பேக்-அப்
மீண்டும் நிறுவி விடும்.இந்த Program ரிஜிஸ்ட்ரியை மட்டுமல்ல மோசமான
நிலைமையில் இருந்து கூட கணிணியை மீட்கும்.
ரிஜிஸ்ட்ரியை
திறக்க Start -> Run செல்லவும் அல்லது Ctrl+R -ஐ அழுத்தவும். அதில்
regedit என்பதை டைப் செய்தால் ரிஜிஸ்ட்ரி விண்டோ திறக்கும். அதில்
மாற்றங்கள் செய்யலாம்.
கணிணி வேகமாக ஷட் டவுண் ஆக
கணிணி
பொதுவாக ஷட் டவுண் செய்யும் போது கணிணியில் பின்புலத்தில் இயங்கி
கொண்டிருக்கும் அனைத்து அப்ளிகேஷன்களையும் மூடும். இதில் சில வரிசையாக end
task கேட்கும் அல்லது அப்ளிகேஷனை மெதுவாக மூடும். இதனால் கணிணி ஷட் டவுண்
ஆக அதிக நேரம் பிடிக்கும். இதனை சரி செய்ய,
ரிஜிஸ்ட்ரியை
திறந்து வரிசையாக HKEY_CURRENT_USER -> Control Panel ->
Desktop செல்லவும். அதில் வலப்பக்கம் AutoEndTasks என்பதை டபுள்கிளிக்
செய்து அதில் இருக்கும் ”0” எண்ணிற்கு பதிலாக ”1” என்பதாக மாற்றவும்.
ரிஜிஸ்ட்ரியை மூடி கணிணியை ரீஸ்டார்ட் செய்தால் இனி கணிணி விரைவாக ஷட்
டவுண் ஆகும்.
Window Xp Sp2 கணிணியை Window Xp Sp3 ஆக மாற்ற
சில
அப்ளிகேஷன்கள் Window Xp Service pack 2 என்பதற்கும் பதிலாக Window Xp-ல்
Service Pack 3 இருந்தால் தான் பதிய முடியும் (உதாரணமாக Visual Studio 2010
Ultimate) எனக் கூறும். இல்லையென்றாலும் சும்மா செய்து பார்க்கலாம். இதை
ரிஜிஸ்ட்ரியில் செய்ய,
ரிஜிஸ்ட்ரியை
திறந்து வரிசையாக HKEY_LOCAL_MACHINE -> SYSTEM ->
CurrentControlSet -> Control\Windows செல்லவும். அதில் வலப்பக்கம்
CSDVersion என்பதை டபுள்கிளிக் செய்து அதில் இருக்கும் ”200” எண்ணிற்கு
பதிலாக ”300” என்பதாக மாற்றவும்.பிறகு
ரிஜிஸ்ட்ரியை
மூடி கணிணியை ரீஸ்டார்ட் செய்து டெஸ்க்டாப்பில் இருக்கும் My Computer-ல்
வலப்பக்கம் க்ளிக் செய்து Properties என்பதை அழுத்தினால், அதில் Service
Pack 3 என்று வரும்.
கணிணியின் உரிமையாளரை மாற்ற
ஏற்கனவே
பயன்படுத்தப்பட்ட கணிணியில் பழைய உரிமையாளர் அல்லது நீங்கள் கணிணி வாங்கிய
நிறுவனத்தில் பெயரை கணிணியின் உரிமையாளர் என்பதில் இருந்து மாற்ற,
ரிஜிஸ்ட்ரியை
திறந்து வரிசையாக HKEY_LOCAL_MACHINE -> SOFTWARE -> Microsoft
-> WindowsNT -> CurrentVersion செல்லவும். அதில் வலப்பக்கம்
RegisteredOwner என்பதிலும் RegisteredOrganization என்பதிலும் உங்கள்
பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரை மாற்றவும். பின் ரிஜிஸ்ட்ரியை மூடி
டெஸ்க்டாப்பில் இருக்கும் My Computer-ல் வலப்பக்கம் க்ளிக் செய்து
Properties என்பதை அழுத்தினால், அதில் Registered to: என்பதன் கீழ் நீங்கள்
கொடுத்த பெயர் வரும்.
Shortcut கோப்புகளில் அம்புக்குறியை நீக்க
டெஸ்க்டாப்பில் இருக்கும் Shortcut ஜகான்களில் வளைந்த அம்புக்குறி இருக்கும். இதனை ரிஜிஸ்ட்ரியில் எளிதாக நீக்கலாம்.
ரிஜிஸ்ட்ரியை
திறந்து வரிசையாக HKEY_CLASSES_ROOT -> lnkfile செல்லவும். அதில்
வலப்பக்கம் இருக்கும் IsShortcut மேல் வலப்பக்கம் க்ளிக் செய்து Delete
செய்யவும். பிறகு ரிஜிஸ்ட்ரியை மூடி கணிணியை ரீஸ்டார்ட் செய்தால்
டெஸ்க்டாப்பில் இருக்கும் Shortcut ஜகான்களில் அம்புக்குறி இருக்காது.
--தமிழ் உலகம்
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
நன்றி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ரிஜிஸ்டரியுடன் விளையாடுவது கரண்டு கம்பத்துல வேலை செய்யுறது மாதிரி! மிகுந்த கவனத்துடன் இருக்கவேன்டும். பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றிகள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1