ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு

4 posters

Go down

 Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு Empty Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு

Post by Guest Sun Apr 24, 2011 6:35 pm





பிராட்பேண்ட்டிற்கு குறைந்தபட்சம் 750 ரூபாய் தேவைப்படும். இணைய வேகம்
256 Kbps. கைபேசியில் இணைய வேகம் சராசரியாக 112 Kbps. ஆனாலும் எல்லா
கைபேசியிலும் இது வேலைக்கு ஆகாது.


MODEM உள்ள போன்கள் விபரம் அறிய இங்கு கிளிக் செய்யவும்.
தேவையானவை
 Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு Photo_as_a_modem_in_tamil
1) மோடம் உள்ள போன் (உதாரணமாக Nokia N72)
2) போனையும் கணிணியையும் இணைக்கும் USB கேபிள். (உதாரணமாக Ca-53) (USB
கேபிள் உங்கள் போன் மாடலை சொல்லி நோக்கியா டீலர் அல்லது பஜார்களில்
கேட்டால் கி்டைக்கும்)
3) நோக்கியா பிசி சூட் அல்லது போனையும் கணிணியையும் இணைக்கும் கேபிளுடன்
கொடுக்கப்படும் Cd (Nokia PC Suite or Phone Connection Cd Setup)
NOKIA PC SUITE தரவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
4) உங்கள் கைபேசியின் சேவை வழங்குநரிடம் (ஏர்டெல், டாடா டோகோமோ,
ஏர்செல்) இருந்து GPRS இணைப்பு. (டாடா டோகோமோவில் தான் வேகம் நன்றாக
உள்ளது.
5) 6 ஜிபி ரூ.95. அன்லிமிடெட் ரூ.98 என்று ஏர்செல் பயன்படுத்தினால் இணைய
வேகம் டாடா டோகோமோவில் கிடைப்பதில் சராசரியாக ஆறில் ஒரு பங்கு தான்
கிடைக்கும். ஏர்செல்லில் தினமும் 24 மணிநேரமும் பயன்படுத்தினாலும் 2 ஜிபி
கூட தாண்டாது. இப்போது BSNL-ல் 3G வருவதால் 3G மற்றும் மோடம் உள்ள போனாக
வாங்கினால் இணைய வேகம் நன்றாக இருக்கும்)
செய்யவேண்டியவை
 Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு 81

1.கேபிளுடன் கொடுக்கப்படும் Cdயில்
இருந்து உங்கள் கைபேசிக்கான சாப்ட்வேர் அல்லது நோக்கியா பிசி சூட்டை
உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்யவும். பிறகு கைபேசியில் GPRS இணைப்பு பெற
வேண்டும். (GPRS-க்கான செட்டிங்ஸ் கைபேசியில் default ஆக வைக்கவும். பின்
போனிலேயே இணையத்திற்கு சென்று பார்க்க நோக்கியா போனாக இருந்தால் ”0” வை
அழுத்தி கொண்டிருந்தால் இணையம் திறக்கும். அதில் ஏதாவது ஒரு இணைய பக்கத்தை
திறந்து பார்க்க முடிந்தால் கைபேசி இணைய இணைப்பிற்கு தயாராக உள்ளது என்று
அர்த்தம்.) பின் கைபேசியையும் கணிணியையும் USB கேபிளால் இணைக்க வேண்டும்.
2.தானாகவே கணிணி கைபேசியை இணைக்கும் வரை காத்திருக்கவும்.
3.Start -> Control Panel -> System -> Hardware -> Device
Manager-ல் சென்று பார்த்தால் அதில் Modems இருக்கும். அதில் Double Click
செய்தால் அதில் உங்கள் கைபேசியின் மாடல் (உதாரணமாக Nokia N72 USB Modem)
இருந்தால் எல்லாம் சரியாக இருக்கிறது என்று பொருள்.
4.பிறகு Start -> Control Panel -> Network Connections சென்று
பைல் மெனுவில் New Connection… என்பதை சுட்டினால் wizard ஒன்று வரும்.
அதில் Next கொடுத்து அடுத்து வருவதில் Connect to the Internet என்பதில்
க்ளிக் செய்து Next-ஐ அழுத்தவும். அடுத்து வருவதில் Set up my Connection
Manually என்பதில் க்ளிக் செய்து Next-ஐ அழுத்தவும். அடுத்து வருவதில்
Connect using a dial-up modem என்பதில் க்ளிக் செய்து Next-ஐ அழுத்தவும்.
Isp Name என்பதில் ஏதாவது பெயர் (உதாரணமாக Dial Up) டைப் செய்து Next-ஐ
அழுத்தவும். Phone Number என்பதில் Tata Docomo, Aircel என்றால் *99# என
டைப் செய்து Next-ஐ அழுத்தி அடுத்து வருவதிலும் Next-ஐ அழுத்தவும்.
அடுத்துவரும் பக்கத்தில் “Add a shortcut to this connection to my
desktop” என்பதில் டிக் போட்டு Finish என்பதை க்ளிக் செய்யவும்.
அவ்வளவுதான்.
5.Computer Desktop-ல் நீங்கள் பெயர் கொடுத்த ஐகான் இருக்கும். அதனை
டபுள்க்ளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Dial என்பதை க்ளிக் செய்தால்
சற்று நேரத்தில் இணையம் திறந்து அதற்கு அடயாளமாக டாஸ்க் பாரில் சிறு ஜகான்
தோன்றும். கைபேசியிலும் சிறு ஜகான் (உலக உருண்டை அல்லது இருகோடுகள்
போல)இடது மேற்பகுதியில் இருக்கும். உடனே பிரௌசரில் உங்களுக்கு தேவையான
வலைப்பக்கத்திற்கு செல்லலாம். Internet Connection-ஐ நிறுத்த டாஸ்க் பாரில்
இருக்கும் ஐகானில் வலதுபக்கம் க்ளிக் செய்து அதில் Disconnect என்பதை
அழுத்தலாம்.
மேற்கண்ட அனைத்தும் செய்தும் கைபேசியில் இணையம் வந்து, கணிணியில்
வரவில்லை என்றால் கைபேசியையும், கணிணியையும் Restart செய்து
முயற்சிக்கவும்.
- தமிழ் இணய நண்பன்
avatar
Guest
Guest


Back to top Go down

 Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு Empty Re: Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு

Post by கலைவேந்தன் Sun Apr 24, 2011 6:38 pm

மிகச்சிறந்த விளக்கம் மதன்..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு Empty Re: Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு

Post by முரளிராஜா Sun Apr 24, 2011 6:42 pm

பல நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் இந்த பதிவு
மிகவும் நன்றி தம்பி மதன் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு Empty Re: Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு

Post by அப்துல் Sun Apr 24, 2011 9:40 pm

 Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு 1772578765
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

 Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு Empty Re: Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு

Post by Guest Sun Apr 24, 2011 10:16 pm

எனது நோக்கியா 2730 வை பி‌எஸ்‌என்‌எல் 3g சிம் மூலம் இணைததில் இந்த வேகம் ...எனது kai pesiyin moththa vekam 384 கே‌பி‌பி‌எஸ் தான்

 Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு 1266748037
avatar
Guest
Guest


Back to top Go down

 Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு Empty Re: Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு

Post by md.thamim Sun Apr 24, 2011 10:51 pm

பயனுள்ள தகவல் நண்பரே  Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு 224747944
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

 Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு Empty Re: Mobile Phone-ல் இருந்து இணைய இணைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum