புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
6 Posts - 4%
eraeravi
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_m10சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள்

Page 1 of 2 1, 2  Next

avatar
mgandhi05
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 05/08/2009

Postmgandhi05 Fri Aug 14, 2009 12:37 am

மகாராஜா பட்டாடை அணியலாமா?

காசி இந்து பல்கலைக்கழகத்தின் துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் மகாத்மா காந்தி.
பல்கலைக்கழகம்
உருவாக அரும்பாடுபட்ட அன்னி பெசன்ட் அம்மையார், தாராளமாக நிதி அளித்து
உதவிய 'தார்பங்கா' மகாராஜா உட்பட பிரபலங்கள் பலரும் அந்த விழாவில் கலந்து
கொண்டனர்.

பிரபலங்கள் ஒவ்வொருவராக சிறப்புரை ஆற்றினர்.
கடைசியாகப் பேச எழுந்தார் காந்திஜி. அவர், ''இந்தியாவின் புனித நகரம்
காசி. அதை நாம் சுத்தமாக வைத்துக் கொள்கிறோமா? இல்லை! இப்படி இருந்தால்
நம் மீது மற்றவர்களுக்கு எப்படி மரியாதை வரும்?
நாட்டில் ஏழைகள் பலர்
இருக்கின்றனர். ஆனால், மகாராஜாவோ விலை உயர்ந்த பட்டாடைகளை அணிந்து கொண்டு
வந்திருக்கிறார். 'இப்படிப்பட்ட ஆடம்பரம் தேவையா?' என்பதை மகாராஜா
நினைத்துப் பார்க்க வேண்டும். நான் இப்படியெல்லாம் பேசுவதால், பலரது மனம்
புண்படக்கூடும். ஆனால், அதைப் பற்றி கவலையில்லை.
நமக்கு, பேச்சு முக்கியம் அல்ல; செயலும் அதனால் ஏற்படும் விளைவுகளுமே முக்கியம்!'' என்று குறிப்பிட்டார்.

வெற்றியின் ரகசியம்!

''நான்
இளைஞனாக இருக்கும்போது பத்துக் காரியங்கள் செய்தால், அதில் ஒன்பது,
தோல்வியில் முடிந்ததையே கண்டேன். வாழ்க்கையில் தோல்விகளை விரும்பாத நான்,
'ஒன்பது முறை வெற்றி பெறுவது எப்படி?' என்று யோசித்தேன். அப்போது, எனக்கு
ஓர் உண்மை புலப்பட்டது. '90 முறை முயன்றால், ஒன்பது தடவை வெற்றி
கிடைக்கும்!' என்பதே அது. ஆகவே, எனது முயற்சிகளின் எண்ணிக்கையை
அதிகப்படுத்திக் கொண்டேன்!'' - இப்படி தனது வெற்றியின் ரகசியத்தைக்
கூறியவர் யார் தெரியுமா? பெர்னாட்ஷா!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Aug 14, 2009 9:52 am

மோகன் wrote:மகாராஜா பட்டாடை அணியலாமா?

வெற்றியின் ரகசியம்!

''நான்
இளைஞனாக இருக்கும்போது பத்துக் காரியங்கள் செய்தால், அதில் ஒன்பது,
தோல்வியில் முடிந்ததையே கண்டேன். வாழ்க்கையில் தோல்விகளை விரும்பாத நான்,
'ஒன்பது முறை வெற்றி பெறுவது எப்படி?' என்று யோசித்தேன். அப்போது, எனக்கு
ஓர் உண்மை புலப்பட்டது. '90 முறை முயன்றால், ஒன்பது தடவை வெற்றி
கிடைக்கும்!' என்பதே அது. ஆகவே, எனது முயற்சிகளின் எண்ணிக்கையை
அதிகப்படுத்திக் கொண்டேன்!'' - இப்படி தனது வெற்றியின் ரகசியத்தைக்
கூறியவர் யார் தெரியுமா? பெர்னாட்ஷா!

மகிழ்ச்சி

avatar
mgandhi05
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 05/08/2009

Postmgandhi05 Fri Aug 14, 2009 11:45 pm

கல்லெறிந்தவனுக்கும் கருணை!

அந்த
நாட்டுக்கு மகான் ஒருவர் வந்தார். அவரை தரிசிக்க பெரும் கூட்டம்
திரள்கிறது என்பதை அறிந்த அந்த நாட்டு மன்னனுக்குப் பொறாமை. 'பண பலமும்
அதிகார பலமும் கொண்ட தன்னை விட, அந்த மகான் எந்த விதத்தில் உயர்ந்தவர்?'
என்று எண்ணியவன், இது பற்றி அறிய மாறு வேடத்தில், மகானின்
இருப்பிடத்துக்குச் சென்றான். அங்கு, மரத்தடியில் அமர்ந்து அருளாசி
வழங்கிக் கொண்டிருந்தார் மகான். அப்போது, திடீரென்று பறந்து வந்த கல்
ஒன்று மகானின் நெற்றியை பதம் பார்த்தது. கூட்டத்தினர் கல்லெறிந்தவனைப்
பிடித்து, தண்டிக்க முற்பட்டபோது, மகான் தடுத்தார்.
''ஏனப்பா என்
மேல் கல்லெறிந்தாய்?'' என்று அவனைப் பார்த்துகேட்டார் மகான். அவன், ''பழம்
பறிப்பதற்காகக் கல் எறிந்தேன். அது, தங்கள் மேல் விழுந்து விட்டது!''
என்றான்.அவனை ஆறுதலுடன் அணைத்துக் கொண்ட மகான், சுற்றி இருப்பவர்களைப்
பார்த்துக் கூறினார்: ''பாருங்கள்... தன் மேல் கல்லெறிந்தவனுக்கு,
பழங்களைத் தருகிறது மரம். நாம் மட்டும் தண்டனை தரலாமா?''
'பகைவனுக்கு அருளும் நல்லுள்ளம் உடையவரே உண்மையில் உயர்ந்தவர்!' என்பது அந்த மன்னனுக்குப் புரிந்தது.

avatar
mgandhi05
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 05/08/2009

Postmgandhi05 Fri Aug 14, 2009 11:46 pm

காந்தி சொன்ன 7- பாவங்கள்

மனிதர்கள் தவிர்க்க வேண்டிய ஏழு பாவங்களை குறிப்பிடுகிறார் காந்திஜி

அவை

1-கொள்கை இல்லாத அரசியல்

2-உழைப்பில்லாத ஊதியம்

3-ஓழுக்க மில்லாத கல்வி

4-தியாகமில்லாத கல்வி

5-மனசாடசி இல்லாத இன்பம்

6-மனாதாபிமானம் இல்லாத விஞ்ஞானம்

7-நேர்மையற்ற வியாபாரம்

avatar
mgandhi05
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 05/08/2009

Postmgandhi05 Fri Aug 14, 2009 11:47 pm

vijaydga wrote:
மோகன் wrote:மகாராஜா பட்டாடை அணியலாமா?

வெற்றியின் ரகசியம்!

''நான்
இளைஞனாக இருக்கும்போது பத்துக் காரியங்கள் செய்தால், அதில் ஒன்பது,
தோல்வியில் முடிந்ததையே கண்டேன். வாழ்க்கையில் தோல்விகளை விரும்பாத நான்,
'ஒன்பது முறை வெற்றி பெறுவது எப்படி?' என்று யோசித்தேன். அப்போது, எனக்கு
ஓர் உண்மை புலப்பட்டது. '90 முறை முயன்றால், ஒன்பது தடவை வெற்றி
கிடைக்கும்!' என்பதே அது. ஆகவே, எனது முயற்சிகளின் எண்ணிக்கையை
அதிகப்படுத்திக் கொண்டேன்!'' - இப்படி தனது வெற்றியின் ரகசியத்தைக்
கூறியவர் யார் தெரியுமா? பெர்னாட்ஷா!

மகிழ்ச்சி

சியர்ஸ்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Fri Aug 14, 2009 11:48 pm

புன்னகை

avatar
mgandhi05
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 05/08/2009

Postmgandhi05 Sat Aug 15, 2009 4:56 pm

உன்னதமான மூலதனம் எது?

ரஷ்ய
அறிஞர் டால்ஸ்டாயைப் பார்க்க ஒரு நாள், இளைஞன் ஒருவன் வந்தான். அவன்,
‘‘ஐயா! நான் ஒரு தொழில் தொடங்கி, முன்னேற விரும்புகிறேன். ஆனால், மூலதனம்
எதுவுமில்லை. தாங்கள் பணம் கொடுத்து உதவ முடியுமா?’’ என்று அவரிடம் கேட்
டான்.

டால்ஸ்டாய் அவனிடம், ‘‘நூறு ரூபிள் (ரஷ்ய நாணயம்)
தருகிறேன். அதற்கு உன் சுண்டு விரலைத் தர வேண்டும். தருவாயா?’’ என்றார்.
பதறிய இளைஞன், ‘‘சுண்டு விரலா?’’ என்றான்.

‘‘சரி! 1000 ரூபிள் தருகிறேன். உன் ஒரு காலைக் கொடுக்க முடியுமா?’’ என்றார் டால்ஸ்டாய்.

‘‘ஐயோ... காலா?!’’ என்றான் இளைஞன்.

‘‘போகட்டும். 10,000 ரூபிள் தருகிறேன். உன் கண்ணைக் கொடுக்கிறாயா?’’ என்றார் டால்ஸ்டாய்.

‘‘ஐயோ! கண்ணையா?’’ என்றான் இளைஞன்.

இப்படி
ஒவ்வோர் உறுப்பாகச் சொல்லி, அதற்கு விலை பேசுவதைக் கேட்டு அவர் இன்னும்
என்னென்ன கேட்பாரோ என்று அஞ்சி அங்கிருந்து ஓடுவதற்குத் தயாரானான் அந்த
இளைஞன்.

அப்போது டால்ஸ்டாய் அன்போடு அவன் கரத்தைப் பற்றி,
‘‘தம்பி! உன் உடம்பிலுள்ள அத்தனை உறுப்புகளும் உயர்வானவை; விலை மதிக்க
முடியாதவை. உன் ஒரு சுண்டு விரலுக்கு நூறு ரூபிள் தருகிறேன் என்றேன். உன்
கைகளில் பத்து விரலும், கால்களில் பத்து விரலும் சேர்த்து மொத்தம் இருபது
விரல்கள் இருக்கின்றன. உன் காலுக்கு 1,000 ரூபிள் தருவதாகக் கூறினேன்.
உன்னிடமோ இரண்டு கால்கள் இருக்கின்றன. உன் கண் ஒன்றுக்கு 10,000 ரூபிள்
தருகிறேன் என்றேன். உன்னிடமோ இரண்டு கண்கள் இருக்கின்றன. இப்படி இன்னும்
இருக்கிற உன் உடல் உறுப்புகளின் மதிப்பை நீயே கணக்குப் போட்டுப்பார்.
இவ்வளவு அற்புதமான பொருள்களைப் பெற்றிருக்கும் நீ, ஏன் மூலதனம் தேடி
அலைகிறாய்? உன்னதமான மூலதனம் உன்னிடம் இருக்கிறது. அது ஆண்டவன் அளித்துள்ள
அரிய பொக்கிஷம். அவற்றை வைத்துக் கொண்டு, நம்பிக்கையோடு உன் தொழிலைத்
தொடங்கு. முனைப்போடு செயல்பட்டால் முன்னேற்றத்தின் முகட்டை எட்டிப்
பிடிக்கலாம்!’’ என்று விளக்கினார்.

அந்த இளைஞன் தன்னம்பிக்கை நிறைந்தவனாக அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 15, 2009 6:09 pm

புன்னகை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Aug 15, 2009 6:33 pm

. '90 முறை முயன்றால், ஒன்பது தடவை வெற்றி
கிடைக்கும்!' என்பதே அது

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 15, 2009 7:12 pm

சோகம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக