ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லம் இனிய இல்லம்

2 posters

Go down

இல்லம் இனிய இல்லம் Empty இல்லம் இனிய இல்லம்

Post by ரூபன் Sun Sep 06, 2009 5:54 am

நம் வீடு சின்னதோ பெரிசோ வீட்டை அழகாக வைப்பது நமது கடமையல்லவா।

அழகிய
வீடாக காட்டனும் என்று விலை உயர்ந்த பொருட்கள் பல ஆயிரம் செலவு செய்து
வைத்தால் தான் அழகாக இருக்கும் என்று எண்ணி வீட்டை அழகு படுத்துவாங்க।

நம் தகுதிக்கு தகுந்தது போல் செலவே இல்லாமல் வீட்டை அழகாக்கலாம்।
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே வீட்டை அழகுபடுத்தலாம்।

எல்லாவீட்டிலும்
கால்மீதி கட்டாயமிருக்கும்। அதில் சில வீடுகளில் தூசிகளும், நூல்களும்,
முடிகளும் சுத்தி கொண்டு இருக்கும்। புதிதாக வீட்டுக்குள் வருபவர்கள்
முகம் சுளிக்க வைக்கும்। இதை வீட்டின் குடும்ப தலைவி தான் எடுத்து
சரிசெய்யனும் என்று இல்லாமல், உங்கள் கண்ணில் படும் தூசியினை உடனே எடுத்து
சுத்தப்படுத்தவும்


இல்லம் இனிய இல்லம் Coir-doormat-316201x
வீட்டுக்கு தேவையில்லாத பழைய சாமன்களை சேர்த்து வைக்காமல் பழைய சாமான்களை
ஏதாவது அனாதை இல்லம் அல்லது தெரிந்தவர்களுக்கு தானமாக கொடுக்கவும்.

இல்லம் இனிய இல்லம் 3673716-2
குழந்தைகள்
இருக்கும் வீடு விளையாட்டு பொருட்கள், வீட்டு பொருட்கள் எல்லாமே கலந்து
ஹால், ரூம் என்று எங்கும் கிடக்கும். விளையாட்டு முடிந்தவுடனே அதையும்
உடனே அந்த அந்த இடத்தில் எடுத்து வைக்கவும். குழந்தைகளுக்கும் எடுத்த
பொருட்களை ஒரே இடத்தில் வைத்து எடுக்க சொல்லிக்கொகுக்கவும்.

வீட்டில் மிக முக்கிய பகுதியே வரவேற்பு அறை தான். அந்த இடத்தில் மிக முக்கியமான சோபா, டீ.வீ போன்ற பொருட்களும் மட்டும் வைக்கவும்.

வீட்டு
முக்கில் ஒரு பூஜாடி, சுவற்றில் சின்ன சின்ன பெயிண்டிங் வைத்தால் மிகவும்
அழகாக இருக்கும். அனாவசியமாக பொருட்களை சேர்க்காமல் சுத்தமாக வைக்கவும்.

எப்பொழுதும் வீட்டில் நறுமனம் இருப்பது போல் பத்தி, சாம்பிராணி, ரூம் ஸ்ப்ரே வைத்து கம கமனு.. இருக்கனும்..


இல்லம் இனிய இல்லம் 3673716_11
அடுப்படியில்
தேவையான பொருட்கள் மட்டுமே வைக்கவும். மாசத்துக்கு தேவையான சாமான்களை
மட்டுமே வாங்கி போடவும். கண்களில் படும் சாமான்களை வாங்கி போட்டால் வீடு
அடைந்து போயிருக்கும். அழகையும் கெடுக்கும்.

சில வீடுகளில் எல்லா
சாமான்களும் டைனிங் டேபில் தான் இருக்கும். அதில் ஒரு உப்பு, பெப்பர்
டப்பா, தண்ணீர் கேன்,கிளாஸ், டிஸ்யூ பேப்பர், ஊறுகாய், இன்னும் கொஞ்சம்
இடமிருந்தால் சின்ன ப்ளவர் வாஷ் வைக்கவும்.
டேபில் சுத்தமாக வைக்கவும்.


இல்லம் இனிய இல்லம் Bedroom2_500



கியேஸ்
அடுப்பில் பால், எண்ணெய், குழம்பு சிந்திவிட்டால் உடனே அலசி விடவும்.
தினமும் இரவு படுக்கும் பொழுது வேலையெல்லாம் முடிந்த பின்பு கியேஸ்
அடுப்பை துடைத்துவிட்டு படுக்கவும்.

சிங்கின் டைல்ஸை நன்றாக அலசி பாசி பிடிக்காமல் சுத்தமாக கழுவி வைக்கவும்.
சிங்கின் வழியாக தான் நிறைய பூச்சிகள் வரும். தினமும் வேலை முடிந்த பின்பு நல்ல சூடு நீரை ஊற்றினால் பூச்சிகள் இறந்துவிடும்.

பாத்ரூம்
டாய்லெட்டை எப்பொழுதும் சுத்தமாக வைக்கவும். டாய்லெட் கிளினர் வைத்து
சுத்தம் செய்யவும். அதன் பின்பு சிறிது சொட்டு நீளம் போட்டு அலசினால்
பளபளக்கும்.

வாஷ் பேஷன் அருகில் ஹேட் வாஷ்(handwash) வைக்கவும், அதன் அருகில் ஓர் கை டவல் வைக்கவும்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இல்லம் இனிய இல்லம் Empty Re: இல்லம் இனிய இல்லம்

Post by யாழவன் Sun Sep 06, 2009 6:03 am

ruban பாரிஸ் எந்த இடம்.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

இல்லம் இனிய இல்லம் Empty Re: இல்லம் இனிய இல்லம்

Post by ரூபன் Sun Sep 06, 2009 6:04 am

பாரிஸ் டவுன் பக்கத்தில் ஏன் உங்களுக்கு தெரியுமா நிங்கள் அணு வந்து இருக்கிறிர்களா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இல்லம் இனிய இல்லம் Empty Re: இல்லம் இனிய இல்லம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum