புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:45 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
2 Posts - 1%
prajai
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
423 Posts - 48%
heezulia
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
29 Posts - 3%
prajai
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_m10தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 23, 2011 4:07 pm

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Images?q=tbn:ANd9GcSnosggmLZ0JIhqxPM4RI6yX-C-Dq-3JWOl83ViiFrxaphV4A72pA
மனதிற்கு விலங்கிடத்தெரியவில்லை
போராடிய மதியும் தோற்றுவிட
மனிதன் ஆனதினால் - தவறுகளுக்கு
தலை சாய்கிறது மனம்

தவறிழைக்காத மனிதமுண்டோ
அதையுணராத மனங்களுண்டோ
ஒருதடவை செய்தபிழை
எப்பொழுதும் செய்வதாகுமா??

தவறென்று மனதுக்குப் புரிந்திடாத
காதல்வலையில் சிக்கியதால்
எதிர்ப்பலைகளில் தோற்று
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட

அடுத்தகணம் உணர்ந்துநின்று
பக்குவமும் மனதுக்களித்து
கரம்பிடித்தவனுக்காய் வாழத்துணிந்த
வாய்மையினைப் புரிந்திடாத சமுகங்கள்

கரம்பிடித்துக் காதலித்துக்
காலமெல்லாம் துணைவர ஒப்பமிட்டு
இழைத்த தவறை இயல்பென்றுரைத்து
சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்

தூயவளாய் நானிருந்தும்
துணைவன் வழி நடந்திருந்தும்
கறைபூசும் கல்நெஞ்சங்களுக்கு
நானெப்படி உணர்த்திடுவேன்

அழுகின்ற மனதோடு
அழமட்டும் முடிகிறது
தவறுக்குத் தவறுசெய்யும்
தரணி வெறுக்கத்தோன்றுகிறது....

நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 6:16 pm

சந்தேகம் ஒரு கொடிய வியாதி தான் அது எந்தநிலயிலும் யாராயும் வாடி கொள்ளும் - அருமயான கவிதை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி

பின்குறிப்பு :- நண்பா இந்த கவிதாயை முழுதாக படிதால் ஒரு பெண் எழுதுவதாக கவிதை உள்ளது சரி ஆனால் இந்தவரி
"காளையென் மனதுக்குப் புரிந்திடாத
காதல்வலையில் சிக்கியதால்
எதிர்ப்பலைகளில் தோற்று
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட"

காளை என்றாள் ஆண்மகனை அல்லவா குறிக்கிறது இது பெண்னுக்கு நடந்ததா அல்லது ஆணுக்கு நடந்ததா

ஈகரை தமிழ் களஞ்சியம் தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sat Apr 23, 2011 6:21 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஆணுக்குப்பா

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 6:23 pm

புதிய நிலா wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஆணுக்குப்பா

ஆணுக்குனா அப்போ இந்த வரி எதற்காக

"தூயவளாய் நானிருந்தும்
துணைவன் வழி நடந்திருந்தும்
கறைபூசும் கல்நெஞ்சங்களுக்கு
நானெப்படி உணர்த்திடுவேன்" இது ஒரு பெண் கூறுவதுபோலல்லவா இருக்கிறது

ஈகரை தமிழ் களஞ்சியம் தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 23, 2011 6:29 pm

balakarthik wrote:சந்தேகம் ஒரு கொடிய வியாதி தான் அது எந்தநிலயிலும் யாராயும் வாடி கொள்ளும் - அருமயான கவிதை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி

பின்குறிப்பு :- நண்பா இந்த கவிதாயை முழுதாக படிதால் ஒரு பெண் எழுதுவதாக கவிதை உள்ளது சரி ஆனால் இந்தவரி
"காளையென் மனதுக்குப் புரிந்திடாத
காதல்வலையில் சிக்கியதால்
எதிர்ப்பலைகளில் தோற்று
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட"

காளை என்றாள் ஆண்மகனை அல்லவா குறிக்கிறது இது பெண்னுக்கு நடந்ததா அல்லது ஆணுக்கு நடந்ததா

நன்றி நண்பா அவ்விடத்தில் தருத்தம் வேண்டுமோ என்ற எண்ணம் இப்போததான் எனக்கும் ஏற்படுகிறது
நான் நோக்கியது இந்த கரு ஒரு பெண்ணினால் வெளிப்படுத்துவதாகத்தான்

காளை என்று எடுத்தது பெண்ணானாலும் இளமையான மனமுடையவளுக்கு வாலிபத்தில் ஏற்படும் புரியாத உணர்வினைக்குறிப்பதற்கு

காளை ஆண்மகனைத்தான் குறிப்பிடுவது
திருத்திக்கொள்கிறேன் நன்றிகள்

நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 6:32 pm

ஹாசிம் wrote:
நன்றி நண்பா அவ்விடத்தில் தருத்தம் வேண்டுமோ என்ற எண்ணம் இப்போததான் எனக்கும் ஏற்படுகிறது
நான் நோக்கியது இந்த கரு ஒரு பெண்ணினால் வெளிப்படுத்துவதாகத்தான்

காளை என்று எடுத்தது பெண்ணானாலும் இளமையான மனமுடையவளுக்கு வாலிபத்தில் ஏற்படும் புரியாத உணர்வினைக்குறிப்பதற்கு

காளை ஆண்மகனைத்தான் குறிப்பிடுவது
திருத்திக்கொள்கிறேன் நன்றிகள்

நன்றி நண்பா தங்கள் கவிதாயை குறை கூறுவது எனது நோக்கமல்ல கவிஜர்கள் எந்த வார்தயை எப்படி கையாள்வார்கள் என்பது எனக்கு தெரியாது எனக்கு இப்படி தொனிசு அதான் சொன்னேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 23, 2011 6:35 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:
நன்றி நண்பா அவ்விடத்தில் தருத்தம் வேண்டுமோ என்ற எண்ணம் இப்போததான் எனக்கும் ஏற்படுகிறது
நான் நோக்கியது இந்த கரு ஒரு பெண்ணினால் வெளிப்படுத்துவதாகத்தான்

காளை என்று எடுத்தது பெண்ணானாலும் இளமையான மனமுடையவளுக்கு வாலிபத்தில் ஏற்படும் புரியாத உணர்வினைக்குறிப்பதற்கு

காளை ஆண்மகனைத்தான் குறிப்பிடுவது
திருத்திக்கொள்கிறேன் நன்றிகள்

நன்றி நண்பா தங்கள் கவிதாயை குறை கூறுவது எனது நோக்கமல்ல கவிஜர்கள் எந்த வார்தயை எப்படி கையாள்வார்கள் என்பது எனக்கு தெரியாது எனக்கு இப்படி தொனிசு அதான் சொன்னேன்

கண்டிப்பாக உண்மை நண்பா நாம் எழுதும்போது எமக்கு சரிஎன்று படும் விடயங்கள் பிறர்பார்வையில் விமர்சிக்கப்படும்போது அதன் எதார்த்தம் உணர்த்தப்படுகிறது திருந்திக்கொள்ள வாய்ப்பாகிறது நன்றி

நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 23, 2011 6:58 pm

பிழைக்கு தீர்ப்பு எழுதும் சமூகம்
பிழைகளின் ஆணிவேர் தேடும் மனிதர்கள்
பிழைகளை திருத்தி களங்கமற்று வாழ முற்படுகிறாள் அவள்
அவளை துரத்தும் சமூகத்தின் பழைய தீர்ப்பு

ஒரு பெண்மையின் மனக் குமறல்

அருமை பாராட்டுக்கள் நண்பா

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 23, 2011 7:14 pm

செய்தாலி wrote:பிழைக்கு தீர்ப்பு எழுதும் சமூகம்
பிழைகளின் ஆணிவேர் தேடும் மனிதர்கள்
பிழைகளை திருத்தி களங்கமற்று வாழ முற்படுகிறாள் அவள்
அவளை துரத்தும் சமூகத்தின் பழைய தீர்ப்பு

ஒரு பெண்மையின் மனக் குமறல்

அருமை பாராட்டுக்கள் நண்பா

நன்றி நண்பரே.....

நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 7:45 pm

ஹாசிம் wrote:
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Images?q=tbn:ANd9GcSnosggmLZ0JIhqxPM4RI6yX-C-Dq-3JWOl83ViiFrxaphV4A72pA
மனதிற்கு விலங்கிடத்தெரியவில்லை
போராடிய மதியும் தோற்றுவிட
மனிதன் ஆனதினால் - தவறுகளுக்கு
தலை சாய்கிறது மனம்

தவறிழைக்காத மனிதமுண்டோ
அதையுணராத மனங்களுண்டோ
ஒருதடவை செய்தபிழை
எப்பொழுதும் செய்வதாகுமா??

தவறென்று மனதுக்குப் புரிந்திடாத
காதல்வலையில் சிக்கியதால்
எதிர்ப்பலைகளில் தோற்று
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட

அடுத்தகணம் உணர்ந்துநின்று
பக்குவமும் மனதுக்களித்து
கரம்பிடித்தவனுக்காய் வாழத்துணிந்த
வாய்மையினைப் புரிந்திடாத சமுகங்கள்

கரம்பிடித்துக் காதலித்துக்
காலமெல்லாம் துணைவர ஒப்பமிட்டு
இழைத்த தவறை இயல்பென்றுரைத்து
சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்

தூயவளாய் நானிருந்தும்
துணைவன் வழி நடந்திருந்தும்
கறைபூசும் கல்நெஞ்சங்களுக்கு
நானெப்படி உணர்த்திடுவேன்

அழுகின்ற மனதோடு
அழமட்டும் முடிகிறது
தவறுக்குத் தவறுசெய்யும்
தரணி வெறுக்கத்தோன்றுகிறது....

எல்லோர் வாழ்க்கையிலும் காதல் ஒருமுறையாவது எட்டிப்பார்க்கிறது என்றாலும் பெற்றோருக்கு அடிபணிந்து காதலை புறக்கணித்து பெற்றோர் பார்த்த துணையை மணந்து இல்வாழ்க்கை இன்பமுற இருவரின் ஒருமனதான மனதால் மட்டுமே அது சாத்தியமாகும்.... அப்படி இல்லாது.... காதலித்ததை பெரிய விஷயமாக்கி அதைச்சொல்லி சொல்லி மனைவியின் மனம் உடல் துன்புறுத்தி பெறும் லாபம் தான் என்ன?

சுற்றி இருப்போரின் வாய்க்கு அவலாக இவர்களின் சண்டை சந்தேகமும் நடுத்தெருவில் வந்து அசிங்கப்பட வேண்டுமா?

காதலிப்பது கண்டிப்பாக தவறில்லை......
ஆனால் காதலில் உண்மை இல்லாதபோது அந்த காதல் முறிந்துவிடுகிறது எதாவது ஒரு காரணத்தினால்....
சமூகமும் சொந்தமும் இப்படி சந்தேகப்பேய் கொண்டு விரட்டினால் கண்ணீரை துணைக்கழைக்கிறாள் பேதை இல்லை என்றாலோ தற்கொலை நாடுகிறாள்....

அருமையான வரிகளில் ஒரு சோக கவிதை.... தாக்கம் நிறைந்த கவிதை....
காதலை விட்டுக்கொடுத்து வாழ்க்கையிலும் தோற்ற பெண்ணின் மனநிலை எப்படி சிதைந்திருக்கும் என்று அருமையாக யோசித்து கோர்த்த வரிகள் மிக அருமை ஹாசிம்......

அன்பு வாழ்த்துக்கள்பா.... சூப்பருங்க
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக