ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்டி விவாதம்

+5
Manik
balakarthik
முரளிராஜா
கலைவேந்தன்
செய்தாலி
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வெட்டி விவாதம்   - Page 2 Empty வெட்டி விவாதம்

Post by செய்தாலி Sun Apr 24, 2011 11:37 am

First topic message reminder :

வெட்டி விவாதம்   - Page 2 Two_bous_2

பெண் திரைக் கூத்தாடியின்
குறைக்கப்பட்ட உடுப்பின் அளவையும்
அங்கத்தின் அழகை சொல்லியும்
கொச்சை உரைப் பகிர்தல்

பல துறைகளில் ஒளிரும்
பகட்டாக வாழும் மனிதர்களின்
அந்தரங்கம் தேடி அலசி
வீணடிக்கும் நாழிகைகள்

பிற நாட்டு நிகழ்வுகள்
சிங்காரியாய் வாயில் நாட்டியமாட
ஆதரவற்று நெட்டோட்டம் ஓடுகிறான்
உன் தாய் பிள்ளை

உன் வீட்டுப் பிரச்சனைகள்
அந்தரத்தில் ஆடிக்கொண்டும்
வீதிப் பிரச்சனை முச்சந்தியிலும்
ஊர் பிரச்சனை கேட்பாரற்றும்

குடும்பத்தின் நிறை குறைகளை
உறவுகளுடன் உரையாடதவர்கள்
வாய் கிழிய பேசுகிறார்கள்
ஊர் பிரச்னையை

அரசியல் சினிமா சமூகம்
கார சார விவாதங்கள்
சுயங்களை கொன்று புதைத்து
வெட்டி கௌரவம் தேடுபவர்கள்

பேச்சு விவாதம் என்னும்
கூர்மையுள்ள ஆயுதத்தை
வீனற்றவைகளில் கையாளுகையில்
அதன் கூர்மை மழுங்குகிறது

வீடு வீதி ஊர்
சீர்கேட்டின் ஆணிவேர் தேடி
உங்கள் ஆயுதம் கொண்டு
வீறுடன் வேரோடு களையெடு

உன் புறத்தில் இருக்கும்
அழுக்கை தேடி அகன்று
உன் சுற்றமும் சுத்தமாகும்
உன் பேச்சு விவாதத்தின்
அர்த்தம் ஒளிரும்

குறிப்பு : வாசிக்கும் இனிய தோழமைகளுக்கு ஒரு கனிவான வேண்டுகோள் இந்த கிறுக்கலை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

என்றும் உங்கள் தோழன்
செய்தாலி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


வெட்டி விவாதம்   - Page 2 Empty Re: வெட்டி விவாதம்

Post by செய்தாலி Sun Apr 24, 2011 11:58 am

Manik wrote:தவறா நினைக்க இதுல வேலையே இல்ல நண்பா ரொம்ப அழகா இருக்கு இந்த கவிதை..... சூப்பர் நண்பா வெட்டி விவாதம்   - Page 2 677196 வெட்டி விவாதம்   - Page 2 677196 வெட்டி விவாதம்   - Page 2 677196 வெட்டி விவாதம்   - Page 2 677196 வெட்டி விவாதம்   - Page 2 677196

மிக்க நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வெட்டி விவாதம்   - Page 2 Empty Re: வெட்டி விவாதம்

Post by செய்தாலி Sun Apr 24, 2011 11:59 am

தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமை !!! அருமை !!!

நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வெட்டி விவாதம்   - Page 2 Empty Re: வெட்டி விவாதம்

Post by செய்தாலி Sun Apr 24, 2011 12:01 pm

கலைவேந்தன் wrote:
செய்தாலி wrote:
கலைவேந்தன் wrote:நச்சென்று ஒரு கவிதை..! சூப்பருங்க


அரட்டை அடிப்பதை பற்றி எழுதினால் தவறாக நினைப்பார்கள் என்று சிறு
தயக்கம் இருந்தது உங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி
ரெம்ப நன்றி கலை அண்ணா

நமக்கு சரியெனப்பட்டதை உலகமே எதிர்த்தாலும் கூறுவது மிக உயர்ந்த மனப்பான்மை செய்தாலி. நம் உளச்சான்றுக்கு வஞ்சமிழைக்காமல் இருத்தலே சிறப்பு. நன்றி செய்தாலி.

ஆக்கபூர்வமான உண்மை
மிக்க நன்றி கலை அண்ணா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வெட்டி விவாதம்   - Page 2 Empty Re: வெட்டி விவாதம்

Post by balakarthik Sun Apr 24, 2011 12:02 pm

மனதில் பட்டத்தை எழுத எதற்க்கு நண்பா தயக்கம் தைரியமா எழுதுங்க நாங்கலாம் எதயும் தாங்கும் இதயம் , கல்கி , குமுதம் , ஆனந்தவிகடன் எல்லாம் படசவங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் வெட்டி விவாதம்   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெட்டி விவாதம்   - Page 2 Empty Re: வெட்டி விவாதம்

Post by செய்தாலி Sun Apr 24, 2011 12:22 pm

balakarthik wrote:மனதில் பட்டத்தை எழுத எதற்க்கு நண்பா தயக்கம் தைரியமா எழுதுங்க நாங்கலாம் எதயும் தாங்கும் இதயம் , கல்கி , குமுதம் , ஆனந்தவிகடன் எல்லாம் படசவங்க

உறவுகளை கோர்க்கும் ஈகரையின்
தோழமைகளின் நல் உள்ளம்
என் வரிகளாய் காயப்படக்கூடாது என்பதற்காகவே இந்த தயக்கம்

நன்றி நண்பா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வெட்டி விவாதம்   - Page 2 Empty Re: வெட்டி விவாதம்

Post by balakarthik Sun Apr 24, 2011 12:32 pm

செய்தாலி wrote:
balakarthik wrote:மனதில் பட்டத்தை எழுத எதற்க்கு நண்பா தயக்கம் தைரியமா எழுதுங்க நாங்கலாம் எதயும் தாங்கும் இதயம் , கல்கி , குமுதம் , ஆனந்தவிகடன் எல்லாம் படசவங்க

உறவுகளை கோர்க்கும் ஈகரையின்
தோழமைகளின் நல் உள்ளம்
என் வரிகளாய் காயப்படக்கூடாது என்பதற்காகவே இந்த தயக்கம்

நன்றி நண்பா

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் வெட்டி விவாதம்   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெட்டி விவாதம்   - Page 2 Empty Re: வெட்டி விவாதம்

Post by செய்தாலி Sun Apr 24, 2011 12:48 pm

balakarthik wrote:
செய்தாலி wrote:
balakarthik wrote:மனதில் பட்டத்தை எழுத எதற்க்கு நண்பா தயக்கம் தைரியமா எழுதுங்க நாங்கலாம் எதயும் தாங்கும் இதயம் , கல்கி , குமுதம் , ஆனந்தவிகடன் எல்லாம் படசவங்க

உறவுகளை கோர்க்கும் ஈகரையின்
தோழமைகளின் நல் உள்ளம்
என் வரிகளாய் காயப்படக்கூடாது என்பதற்காகவே இந்த தயக்கம்

நன்றி நண்பா

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சியர்ஸ் நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வெட்டி விவாதம்   - Page 2 Empty Re: வெட்டி விவாதம்

Post by அருண் Sun Apr 24, 2011 12:50 pm

வெட்டியாய் நேரத்தை போக்கும் மனிதர்களுக்கு இந்த வரிகள் மருந்தாய் அமையும்!
சிறந்த வரிகள் உருவாக்கியமைக்கு.. நன்றி கவிஞ்சரே..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வெட்டி விவாதம்   - Page 2 Empty Re: வெட்டி விவாதம்

Post by செய்தாலி Sun Apr 24, 2011 1:56 pm

அருண் wrote:வெட்டியாய் நேரத்தை போக்கும் மனிதர்களுக்கு இந்த வரிகள் மருந்தாய் அமையும்!
சிறந்த வரிகள் உருவாக்கியமைக்கு.. நன்றி கவிஞ்சரே..

மிக்க நன்றி அருண்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வெட்டி விவாதம்   - Page 2 Empty Re: வெட்டி விவாதம்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 24, 2011 6:30 pm

உங்கள் கவிதை அருமை..நண்பரே.. சிலருக்கு பயனுள்ள தகவலும் கூட... வெட்டி விவாதம்   - Page 2 224747944 வெட்டி விவாதம்   - Page 2 224747944 வெட்டி விவாதம்   - Page 2 224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வெட்டி விவாதம்   - Page 2 Friendshipcomment54வெட்டி விவாதம்   - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

வெட்டி விவாதம்   - Page 2 Empty Re: வெட்டி விவாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum