புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
156 Posts - 79%
heezulia
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
3 Posts - 2%
prajai
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
1 Post - 1%
Pampu
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
321 Posts - 78%
heezulia
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
8 Posts - 2%
prajai
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
3 Posts - 1%
Barushree
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_m10''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 1:57 pm

''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி

நலம், நலமறிய ஆவல்.

''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி P19

மாடியில் இருந்து இறங்கி வரும்போது மகளா, அம்மாவா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அருகில் வந்ததும்தான் தெரிகிறது... அதே லக்ஷ்மிகரமான முகம்; அதே ஐஸ்வர்யம் பொங்குகிற சிரிப்பு!
தேகத்தைக் காக்கும் வித்தைகளை இங்கே விவரிக்கிறார், நடிகை லட்சுமி.
''தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம்னு சொல்லுவாங்களே... அதுமாதிரி, நம்ம உடம்பு பட்டுப்போல இருக்கணும்னா, பாரம்பரியத்தை விடவே கூடாது.
சமைக்கிறது, சாப்பிடறதோட வேலை முடிஞ்சுடறது இல்ல. சாப்பிட்ட இடத்தை சுத்தம் பண்றதுங்கறது மிகப்பெரிய கலை. குத்துக்காலிட்டு உக்கார்ந்துண்டு, லேசா தண்ணியைத் தெளிச்சு, தரையில கைவைச்சு, அப்படியே சாப்பிட்ட இடத்துல இருக்கிற பருக்கைகளை லாகவமா சேர்த்துக்கிட்டே வந்து, மொத்தமா எடுத்து முடிச்சதும், திரும்பவும் கொஞ்சம் தண்ணிவிட்டுப் பளிச்சுனு துடைக்கணும். அப்படி நேர்த்தியா துடைக்கிறதை வைச்சே, புகுந்த வீட்ல அந்தப் பொண்ணு எப்படி இருப்பா; மாமியார், நாத்தனார்கிட்டே நல்லபேர் வாங்குவாளாங்கறதையெல்லாம் பெத்தவ ஆரூடமாச் சொல்லிடுவா! அதே நேரம், அப்படிக் குனிஞ்சு, கையை ஊனி, வளைஞ்சு துடைக்கறது, அந்தக் கால எக்ஸர்சைஸ்! இதை இன்னி வரைக்கும் கடைப்பிடிச்சுக்கிட்டு வரேன்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் லட்சுமி.

''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி P20
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி P20a''அடுத்தாப்ல உணவு. 'ஒரே சமயத்துல அதிகமா சாப்பிட்டா, கலோரி அதிகமாகி, உடம்புக்கு பிரச்னையைக் கொடுக்கும். அதனால, மூணு வேளைங்கறதுக்குப் பதிலா, ஆறு வேளையாப் பிரிச்சுக்கிட்டுச் சாப்பிடுங்க’ன்னு இன்னிக்கு நிறையப் பேர் சொல்றாங்க. ஒருவகையில பார்த்தா, இதுவும் அந்தக் காலத்து வழக்கம்தான்! காலைல எட்டு மணிக்கு ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி சாம்பார், ரசம், மோர்னு சாப்பாடு; மத்தியானம் இட்லியோ, தோசையோ டப்பால அடைச்சுக் கொடுப்பாங்க. அப்புறம் ஸ்கூல் விட்டு வந்ததும் ஒரு உணவு; விளையாடிட்டு வந்ததும், கைகால் அலம்பிட்டு ஸ்லோகம், ஸ்கூல் பாடம்; முடிஞ்சதும் இரவு உணவுன்னு அழகாத் திட்டமிட்டிருந்தாங்க, வாழ்க்கையை!
இன்னிக்கு, ஏழாவது படிக்கிற என் மகள் சம்யுக்தாவை ஸ்கூலுக்கு அனுப்பறபோது, இதையெல்லாம்தான் மனசுல வைச்சுக்கிட்டு ஒவ்வொண்ணாப் பண்றேன். அதேபோல, காலை உணவு எட்டு மணிக்குள்ள கண்டிப்பா சாப்பிட்டே ஆகணும், எனக்கு! குறைச்சலா, அதே நேரம் அதிக சத்துக்கள் இருக்கிற உணவா சாப்பிடுறதுதான் என் உணவுக் கொள்கை. இதை சினிமா, ஷூட்டிங்னு பரபரப்பா இருந்தபோதும் கடைப்பிடிச்சேன்'' என்கிறார் லட்சுமி.
''அப்புறம் இன்னொரு விஷயம்... தினமும் யோகா பண்றேன். சாயந்திரமானா, கண்டிப்பா எங்க ஏரியாவுல நான் வாக்கிங் போறதைப் பார்க்கலாம். காலைல குளிச்சு முடிச்சதும், பூஜையறைல அரைமணி நேரம், முக்கால் மணி நேரம் உட்கார்ந்து பூஜை பண்ணுவேன்; பிராணா யாமம் செய்வேன்; மனசுல இருக்கிற மொத்தப் பிரச்னை களையும், 'இந்தாப்பா... உங்கிட்டக் கொடுத்துட்டேன்; நீதான் பாத்துக்கணும்’னு பாபாகிட்ட மானசீகமாப் பேசுவேன். இது எல்லாமே, உடம்பையும் மனசையும் மலர்ச்சிப்படுத்தற அற்புதமான விஷயங்கள்!

''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி P21
ஒருமுறை, ஷூட்டிங் இடைவெளியில், கொஞ்சம் ரிலாக்ஸ்டா, முதுகை நல்லாச் சாய்ச்சு உட்கார்ந்திருந்தேன். இதைப் பாத்துட்டு, எம்.ஜி.ஆர். அவர்கள் எங்கிட்ட வந்து, 'நல்லா நிமிர்ந்து, முதுகை நேராக்கி உட்காரப் பழகு. சுவாசம் சீராகும்; அப்படிச் சீரான சுவாசம் இருக்கும் போது, சிந்திக்கிறது எதுவுமே தப்பாது; ஒழுங்காச் செயல் படுத்த முடியும். அதுமட்டுமில்லாம, தப்பா எதையுமே சிந்திக்கத் தோணாது’ன்னு அட்வைஸ் பண்ணினார். இதோ... இப்பக்கூட பாருங்க, நிமிர்ந்துதான் உட்கார்ந் திருக்கேன்'' என்று சொல்லிவிட்டு, கலகலவெனச் சிரிக்கிறார், லட்சுமி.
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி P21a''நம்ம வாழ்க்கைல எத்தனையோ சம்பவங்கள்; எத்தனையோ மனிதர்கள்; வெற்றிகள், தோல்விகள், சந்தோஷங்கள், காயங்கள்... நம்மளைக் கைதூக்கிவிட்ட வங்களுக்கு நன்றியைச் சொல்லியிருப்போமா? இந்த உலகத்துல நம்மைப் படைச்ச கடவுளுக்கும், நம்மை அடையாளப்படுத்திய நல்ல மனிதர்களுக்கும், தினமும் இரவுப் படுக்கைக்குப் போகும்போது மனசார நன்றி சொல்லிட்டுத் தூங்குவோமே!
அதுல நமக்கு கிடைக்கிற ஆத்மதிருப்தி, நம்ம உடம் பையும் மனசையும் லேசாக்கிடும்; அழகாக்கிடும். முக்கியமா, நம்மளை இத்தனை நெடுங்காலத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கிற நம்ம உடம்புக்கும் அப்படியே தினமும் தேங்க்ஸ் சொல்லுவோம்.
படுத்த உடனே தூங்கறவங்க அதிர்ஷ்டசாலிங்கன்னு சொல்லுவாங்க. அவங்க ஆரோக்கியசாலிகளும் கூடத்தான்! அந்த வகையில நான் அதிர்ஷ்டம் ப்ளஸ் ஆரோக்கியசாலி!'' என்று கண்கள் மூடி, நெஞ்சில் கைவைத்தபடி சொல்கிறார் லட்சுமி; ஆரோக்கியலட்சுமி

நன்றி விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 21, 2011 2:16 pm

இத இவுங்க ஊருக்கு சொல்லுறது இருக்கட்டும் மொத்தல இவுங்க பொண்ணுக்கு சொல்லசொல்லுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Apr 21, 2011 2:48 pm

''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி

எந்த லட்சுமி...?

பாரம்பரிய முறைப்படி 3 கணவர்களை மாற்றினாங்களே.. அவங்களா..?

''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி 0018-2''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி 0001-3''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி 0010-3''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி 0001-3
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 21, 2011 2:50 pm

அவங்களேதான்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 21, 2011 3:01 pm

ARR wrote:
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
எந்த லட்சுமி..?
பாரம்பரிய முறைப்படி 3 கணவர்களை மாற்றினாங்களே.. அவங்களா..?

ஏன் கலைஞர் மூணு பொண்டாட்டி கட்டும் போது ஒரு பெண் மூணு கல்யாணம் பண்ண கூடாதா? அது என்ன கலைஞருக்கு ஒரு ஞாயம் மற்றவருக்கு ஒரு ஞாயமா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 21, 2011 3:01 pm

பிச்ச wrote:
ARR wrote:
''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி
எந்த லட்சுமி..?
பாரம்பரிய முறைப்படி 3 கணவர்களை மாற்றினாங்களே.. அவங்களா..?

ஏன் கலைஞர் மூணு பொண்டாட்டி கட்டும் போது ஒரு பெண் மூணு கல்யாணம் பண்ண கூடாதா? அது என்ன கலைஞருக்கு ஒரு ஞாயம் மற்றவருக்கு ஒரு ஞாயமா?

அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 8:10 pm

நல்லதை யார் சொன்னாலும் அதில் இருக்கும் நல்லதை மட்டும் எடுத்துக்க தோணலையே யாருக்குமே சோகம்

நோ கமெண்ட்ஸ் நோ கம்ப்ளெயிண்ட்ஸ் சோகம்

அன்பு நன்றிகள் பின்னூட்டமிட்ட அனைவருக்கும்....

ஒருத்தர் தன் பர்சனல் வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் அது அவங்க உரிமை..... அதை விமர்சிக்க கண்டிப்பா நமக்கு ரைட்ஸ் இல்லை தானே?

நல்லதை சொல்லி இருக்காங்க... எடுத்துக்க இஷ்டம் இருந்தால் எடுத்துக்கலாம் இல்லைன்னா விட்ரலாம்... ஆனால் கேவலப்படுத்தவேண்டாமே வேண்டாத சொற்களால் ப்ளீஸ் சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''பாரம்பரியத்தை மறந்துடாதீங்க!'' - நடிகை லட்சுமி 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 23, 2011 8:36 pm

சியர்ஸ் சியர்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக