புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_m10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10 
336 Posts - 79%
heezulia
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_m10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_m10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_m10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10 
8 Posts - 2%
prajai
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_m10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_m10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_m10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_m10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_m10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_m10வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா:


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 06, 2009 5:22 am

வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: India_toilet_western_styel_12-03-2008
வெளி
நாடுகளில் தான் இந்த மாதிரி உட்காந்து போகும் டாய்லட் முறை இருக்கும்.
ஆனால் இன்று நம்ம நாடுகளிலும் அதனை போல் தான் பல இடங்களிலும் இருக்கிறது.

வெளிநாடுகளில் சுத்தமாக இருக்கும் டாய்லெட்டுகள் நம்நாட்டில் பல இடங்களிலும், பல வீடுகளிலும் சுத்தமாக இருப்பதில்லை.

வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: American_Toilet_b

டாய்லெட்டின் உட்காரும் இடம் ஈரமாக இருந்தால் அதில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கும் இதனால் தொற்று நோய் வர வாய்ப்பிருக்கு.

ஆகையால் வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்தும் முன்பு உட்காரும் இடத்தில் டிஷ்யூ பேப்பரை சுற்றி வரை விரித்துவிட்டு பயன்படுத்தவும்.

நமது சருமம் நேரடியாக பீங்கானில் படாதவாறு உட்காரவும்.

பொது இடங்களில் பாத்ரூமில் டிஷ்யூ பேப்பர் இருப்பதில்லை. அந்த சமயங்களில் முடிந்த வரை அதில் உங்கள் சருமம் படாதவாறு பயன்படுத்தவும்.

வீட்டில் இருக்கும் டாய்லெட்டை தினமும் நன்றாக டெட்டால் போட்டு கழுவி சுத்தமாக பயன்படுத்தினால் இன்ஃபெக்ஷன் வராமல் காக்க முடியும்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 06, 2009 5:24 am

வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Plunging-toilet


  • பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை 2 நாட்களுக்கு ஒருமுறை நன்றாக டாய்லெட் க்ளீனர் வைத்து கழுவிவிடவும்.
    கழுவும் பொழுது கைகளுக்கு உரை போட்டுக்கொள்ளவும்.
    முக்கு பகுதியுடன் முகத்தை துணி வைத்து கட்டிக் கொண்டு க்ளீன் செய்யவும்.
    சிலர் ஆசிட் பயன்படுத்துவாங்க அது தவறான கருத்து. இதன் மூலம் அலர்ஜிகள் ஏற்பட வாய்ப்புகள் நிறைய இருக்கு.
    டாய்லெட் ஃப்ளசில் ஃப்ளஷ் மேட் போட்டு வைத்தால் எப்பொழுதும் சுத்தமாக இருக்கும்.
    டாய்லெட்டில் நறுமணம் கமலும் ஓடோனில் பேக் வைக்கவும். கூடவே டிஸ்யூ பேப்பர் வைக்கவும்.
    குளித்த பின்பு சல்லடையில் இருக்கும் முடிகளை அகற்றிவிடவும்.
    அங்கும் ஓர் நாப்தலின் பால் போட்டு வைக்கவும்.
    சின்ன சின்ன பூச்சிகள் சேராமல் அடிக்கடி க்ளீன் செய்யவும்.


சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Sep 14, 2009 6:03 pm

பயனுள்ள மிக முக்கியமான தகவல் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா: Icon_flower ....



இதை நாம் மிகவும் கண்டிப்பாக நடைமுறை படுத்தவேணும்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 5:42 pm

இது எப்போ காலைல யோசிச்சதோ மகிழ்ச்சி



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 7:05 pm

இதெல்லாம் தெரிந்த விடயம் தான் ரூபன்.. இருந்தாலும் நன்றிகள்..



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக