ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!!

3 posters

Go down

தன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!! Empty தன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!!

Post by தாமு Sun Apr 24, 2011 7:57 am

கடந்த ஆண்டு கனடாவின் சென் ஜோன் பிராந்தியத்தினைச் சேர்ந்த இந்த இளம்தாயின் குழந்தை வீதிகளில் அடிக்கடி அநாதரவாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பிள்ளையினை முறையாகப் பராமரிக்கத் தவறிய இந்த 30 வயதுப் பெண்ணுக்குக் கனேடிய நீதிமன்ற மூன்று ஆண்டு ஒத்திவைத்த சிறைத்தண்டனையினை வழங்கியிருக்கிறது.

குறிப்பிடட இந்தப் பெண்மணி உளநல வகுப்புக்களில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் இரவு 10 மணி தொடக்கம் காலை 7.00 மணி வரை இந்தப் பெண் வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லாமல் தன் பிள்ளையுடனேயே இருக்கவேண்டும் என்றும் நீதிபதி மைக்கறோல் கூறுகிறார். இந்தப் பெண்ணின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தத் தாயின் பிள்ளை சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெண்ணின் சார்பாக வாதிட்ட சமூக அபிவிருத்தித் திணைக்களத்தின் வழக்கறிஞர் இந்த வழங்கப்பட்ட தீர்ப்புத் தொடர்பாகக் கருத்தெதனையும் வழங்க மறுத்துவிட்டார்.

இவ்வாறு குழந்தை வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தனியே உலாவியபோதெல்லாம் சமூக அபிவிருத்தி திணைக்கள அலுவலர்கள் எவ்வாறு கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி வீதியோரங்களில் இந்தக் குழந்தையினைக் காணும் பொலிசார் ஒவ்வொரு முறையும் சமூக அபிவிருத்தித் திணைக்களத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள் எனக் கூறினார்.

இதுபோல பலமுறை இந்தத் தாய்க்கு எச்சரிக்கப்பட்ட பின்னரும் குறிப்பிட்ட குழந்தை அடிக்கடி வீதிகளில் தனியே உலவியதைத் தொடர்ந்து இந்தப் பெண்ணுக்கு எதிரான குற்றவியல் குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தது.

'இதுபோல தங்களது பிள்ளைகளை முறையாகப் பராமரிப்பதற்குத் தவறும் தாய்மார்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்கும் ஒரு உத்தியாகவுமே இந்த இளம் தாய்க்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது' என பொலிசார் கூறுகிறார்கள்.


newyarl தன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!! 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!! Empty Re: தன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!!

Post by உதயசுதா Sun Apr 24, 2011 11:13 am

இவளுக்கு வெறும் சிறை தண்டனைதானா,சவுக்கடி இல்ல தரணும்.


தன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!! Uதன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!! Dதன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!! Aதன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!! Yதன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!! Aதன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!! Sதன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!! Uதன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!! Dதன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!! Hதன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!! Empty Re: தன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!!

Post by முரளிராஜா Sun Apr 24, 2011 11:18 am

நல்ல தீர்ப்புதான்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!! Empty Re: தன்குழந்தையினைக் கவனமின்றி வீதிகளில் அலையவிட்ட கனேடியத் தாய்க்குச் சிறை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!
» லண்டன் வீதிகளில் ஓடும் தமிழீழ பஸ்!
»  மதுக்கடைகளால் நரகமாகிறது நகரம்: முக்கிய வீதிகளில் கும்மாளம்
» இந்த வீதிகளில் உங்களால் கார் ஓட்ட முடியுமா?
»  சுற்றுலா பயணிகள் விசாவில் வந்து மலேசிய வீதிகளில் பிச்சையெடுக்கும் சீனர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum