ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி பேசனும்..?

+3
மீனு
தாமு
ரூபன்
7 posters

Go down

எப்படி பேசனும்..? Empty எப்படி பேசனும்..?

Post by ரூபன் Sun 6 Sep 2009 - 7:11


  • வாழ்க்கையின் பயணத்தின் வேகத்தில் சின்ன சின்ன விஷயங்கள் என்று
    சிலவற்றை மதிக்காமல் விட்டுவிடுகிறோம்.. அதில் ஒன்று தான் எப்படி பேசனும்
    என்று தெரியாமல் பேசுவது
எப்படி பேசனும்..? Manners


  • முதலில்
    ஒருவருடன் பேசும் பொழுது அவருடைய எண்ணங்கள் எப்படியிருக்கு என்று உணர்ந்து
    பின்பு பேச வேண்டும். அப்போழுது அவருடைய முகத்தினை நேருக்கு நேராக
    பார்த்து பேசனும். பேசுவரின் கண்களை பார்த்து பேசுவது இன்னும் சிறப்பு.
    புதிதாக
    அறிமுகம் ஆனவர்களுடன் பேசியவுடனே அவர்களின் முழுவிபரத்தையும் துருவி
    துருவி கேட்காதிங்க. அது உங்களை பற்றிய தவறான எண்ணத்தை உருவாக்கும்.
    பேச
    நமக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கு என்று உங்கள் இஷ்டத்துக்கு பேசாதிங்க.
    போர் அடிக்குது போதும்மய்யா உன் பேச்சு என்று மற்றவர்கள் நினைக்கும்
    அளவுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டாம்.
    நீங்கள் எதை பற்றி பேசுகிறீர்களோ அதனை மிக தெளிவாகவும், உறுதியுடனும் பேசுகள் இது உங்கள் மீது நல்ல எண்ணத்தை உருவாக்கும்.
    சிலர்
    நகைச்சுவையுடன் பேசுகிறேன் என்று மற்றவர்களை கிண்டல் செய்து பேசுவாங்க.
    அப்படி பேசுவதை மாற்றிவிடுங்கள். நகைச்சுவை உணர்வு என்பது மற்றவர்கள்
    சிரிக்க வைக்கனும்மே தவிற மனம் வேதனை படக்கூடாது.
    நாம் பேசிகின்ற பேச்சு அருகில் இருப்பவர்களுக்கு தொல்லை தரும் என்று நினைத்தால் அதனை அப்படியே விட்டுவிடுங்கள்..
  • எப்படி பேசனும்..? Aaetiquette
    ஒருவருக்கு போனில் பேசுவதாக இருந்தாலும் அவர்களின் சூழ்நிலை எப்படியிருக்கு என்று கேட்டுவிட்டு உங்கள் பேச்சை தொடருங்கள்.
    உங்களை பற்றியே தற்பெருமையான பேச்சுகளை அகற்றிவிடவும்.
    பேசும்பொழுது எப்பொழுதும் அமைதியாக பேசவும். இனிமையாக பேசவும். சத்தம் போட்டு பேசினால் மற்றவர்களுக்கு கட்டாயம் பிடிக்காது.
    தெரியாதவிஷயங்களை
    தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். அதில் தப்பில்லை. தெரியாத
    விஷயங்களை தெரிந்தது போல் சிலர் பேசுவாங்க அதனை தவிர்த்துவிடவும்.
    இதனை
    விட மிக முக்கிய விஷயம் பெரியவங்க அனுபவத்தில் சொல்லும் ஓவ்வொரு
    வார்த்தையும் அமிர்தம் தான். எல்லா விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளனும் என்று
    அவசியமில்லை. ஆனால் எதிர்த்து பேசாமல் பிறகு நீங்கள் சுயமாக யோசித்து
    செய்யுங்கள். அவங்க பேசுவதை மதிக்கவும்.
    இதில் சொல்லும் விஷயங்கள் சின்னதாக இருந்தாலும் அதனை சரியாக செய்தால் நம்முடைய வாழ்க்கை பயணம் இனிதாக இருக்கும்...
    அனைவரும் இனிப்பாக பேசி இனிய வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எப்படி பேசனும்..? Empty Re: எப்படி பேசனும்..?

Post by தாமு Sat 12 Sep 2009 - 8:13

ரூபன் அண்ணா நல்ல தகவல் தந்த உங்கலுக்கு என் நன்றி.....

ஒருசிலருக்கு மற்றவரிடம் எப்படி பேசனும் என்று தெரிய மாட்டங்குது..... அவங்கலுக்கு இது உதவும்...
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எப்படி பேசனும்..? Empty Re: எப்படி பேசனும்..?

Post by மீனு Sat 12 Sep 2009 - 13:05

ரூபன்..ரொம்ப அவசியமான தகவல்..சிலர் என்று இல்லை பலரும் சில சமயங்களில் என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல் பேசி மற்றவங்களை சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றார்கள்.. ..உதாரணம்..நமக்கு நேரம் இல்லாம இருக்கும் போது தமக்கு நேரம் இருப்பின் நாம பேசணும் என்று நினைக்கிறாங்க..தெரியாத விஷயங்களை தெரிந்தது போல் பேசுவது.. இ.
அருமை ரூபன்..தகவலுக்கு நன்றிகள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எப்படி பேசனும்..? Empty Re: எப்படி பேசனும்..?

Post by ராஜா Sat 12 Sep 2009 - 13:07

மிக அருமையான பதிவு ரூபன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எப்படி பேசனும்..? Empty Re: எப்படி பேசனும்..?

Post by பாலாஜி Sat 12 Sep 2009 - 13:09

மிக மிக அருமை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எப்படி பேசனும்..? Empty Re: எப்படி பேசனும்..?

Post by VIJAY Tue 15 Sep 2009 - 19:18

அருமை


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

எப்படி பேசனும்..? Empty Re: எப்படி பேசனும்..?

Post by சதீஷ்குமார் Tue 15 Sep 2009 - 20:05

:farao:
மிக முக்கியமாக தெரிந்திகொள்ளவேண்டிய தகவல்..

எப்படி பேசனும்..? 677196 நன்றி ரூபன்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

எப்படி பேசனும்..? Empty Re: எப்படி பேசனும்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உருவாக்குவது
» தமிழ் மீது காதல் வந்தது எப்படி? மதுரை மருமகள் ஆனது எப்படி? ஜெர்மன் பேராசிரியை
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum