புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10 
15 Posts - 75%
heezulia
ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10 
2 Posts - 10%
kavithasankar
ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10 
1 Post - 5%
Barushree
ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10 
69 Posts - 82%
mohamed nizamudeen
ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10 
1 Post - 1%
Barushree
ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10ரமலான் நோன்பு கஞ்சி Poll_m10ரமலான் நோன்பு கஞ்சி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் நோன்பு கஞ்சி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 06, 2009 5:38 am

ரமலான் நோன்பு கஞ்சி DSC01350
இஸ்லாமிய வீடுகளிலும் மற்றும் பள்ளிவாசல்களிலும் இந்த ரமலான் நோன்பு நேரங்களில் செய்யும் கஞ்சி இது.

ரமலான் நோன்பு கஞ்சி DSC01328

தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/4 கிலோ
அரிசி– 1கப்
பச்ச பருப்பு – 1/2கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
தயிர் – 1/2கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பச்ச மிளகாய் – 1
மிள்காய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- 100
நெய் - 50
தேங்காய் பால் - 1கப்
பட்டை கிராம்பு, ஏலம் - தலா ஒன்று
கொத்தமல்லி, புதினா தேவைக்கு

ரமலான் நோன்பு கஞ்சி DSC01334

செய்முறை
முதலில் அரிசி,பருப்பு,உப்பு மஞ்சள்த்தூள் போட்டு நன்றாக குழைய வேக வைக்கவும்

குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்த பின்பு பட்டை,ஏலம்,கிராம்பு போட்டு தாளிக்கவும்
வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.

சிக்கன் துண்டுகளை போட்டு எண்ணெயில் வதக்கவும் அதன் மேல் தயிர், மஞ்சள்த்தூள் மிளகாய்த்தூள் ,தக்காளி பச்சமிளகாய்
போட்டு வதக்கவும்.. மேலே கொத்தமல்லி,புதினா உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
ரமலான் நோன்பு கஞ்சி DSC01337

பிறகு வெந்த பின்பு குழைந்த சாதம் போடடவும் இதனுடன் தேங்காய்ப்பால் ஊற்றி மீண்டும் ஒரு விசில் வைத்து அடுப்பை ஆஃப் செய்யவும்,

ரமலான் நோன்பு கஞ்சி DSC01340

நன்றாக ஆறிய பின்பு மிக்சியில் அரைத்து மீண்டும் சூடு செய்து பரிமாறவும்
ரமலான் நோன்பு கஞ்சி DSC01350
சுவையான நோன்பு கஞ்சி ரெடி..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக