ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கலை  கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?  - Page 2 Empty கலை கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?

Post by md.thamim Sat Apr 23, 2011 10:29 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே வாங்க இரகசியத்தை கண்டறிவோம்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down


கலை  கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?  - Page 2 Empty Re: கலை கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?

Post by கலைவேந்தன் Sat Apr 23, 2011 11:00 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா இப்படி வேற இருக்கா தமீம்...

கலை அவர்களின் முழுபெயரே கலைவேந்தன் தான்....

எனக்கே தெரியலை இங்க மட்டும் ஏன் கலை கொடுத்தார்னு.....அரைகுறையா இருந்த பேரை இப்ப முழுமையா போட்டப்பின் தான் எனக்கு திருப்தி... சூப்பருங்க

நான் சேர்ந்த போது கலைவேந்தன் என்று பெயர் தந்தேன். ஆனால் அப்போது இருந்த அமைப்பில் அது மிகவும் நீளமான பெயர் என்று மறுத்தது.
அதனால் சுருக்கி கலை என்று வைத்துக்கொண்டேன்.

இப்பொது அதை விரிவு படுத்தியாச்சு. மலையூர் மம்பட்டியான் என்றோ மைக்கேல் மதனகாமராஜன் என்றோ கூட பெயர் வைத்துக்கொள்ள முடியும். ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கலை  கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?  - Page 2 Empty Re: கலை கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?

Post by md.thamim Sat Apr 23, 2011 11:06 pm

மஞ்சுபாஷிணி wrote:தமீம் தம்பி என்னை அட்ச்சிட்டான் [You must be registered and logged in to see this image.]
கலை அண்ணா என்ன அடிச்சாங்க
அதுக்காக இந்த தம்பி கண்ணுல தண்ணி வரதுக்குள்ள அக்கா கண்ணுல தண்ணி வந்துச்சுல அதான் பாசம் [You must be registered and logged in to see this image.]
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

கலை  கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?  - Page 2 Empty Re: கலை கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?

Post by md.thamim Sat Apr 23, 2011 11:13 pm

கலைவேந்தன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆஹா இப்படி வேற இருக்கா தமீம்...

கலை அவர்களின் முழுபெயரே கலைவேந்தன் தான்....

எனக்கே தெரியலை இங்க மட்டும் ஏன் கலை கொடுத்தார்னு.....அரைகுறையா இருந்த பேரை இப்ப முழுமையா போட்டப்பின் தான் எனக்கு திருப்தி... [You must be registered and logged in to see this image.]

நான் சேர்ந்த போது கலைவேந்தன் என்று பெயர் தந்தேன். ஆனால் அப்போது இருந்த அமைப்பில் அது மிகவும் நீளமான பெயர் என்று மறுத்தது.
அதனால் சுருக்கி கலை என்று வைத்துக்கொண்டேன்.

இப்பொது அதை விரிவு படுத்தியாச்சு. மலையூர் மம்பட்டியான் என்றோ மைக்கேல் மதனகாமராஜன்

ஏன் அண்ணா இந்த இரண்டு படங்கள் ரோம்ப பிடிக்குமோ
மன்சூரலிகான் நடித்த
ராஜாதி ராஜ
ராஜ மாத்தான்ட
ராஜ குல திலக
ராஜ கம்பிர

இன்னுமும் பட பெயர் முடியல அண்ணா இந்த பெயர் சொல்ரத்துக்குள்ள தண்ணி தாகம் வந்துருச்சு [You must be registered and logged in to see this image.]
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

கலை  கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?  - Page 2 Empty Re: கலை கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 11:19 pm

ஒரு வழியா விஷயம் முடிஞ்சுது....

தமீம் இதுக்கு இங்க அரபிக்ல என்ன மீனிங் தெரியுமோ? தமீம் அப்டின்னா இன்சுரன்ஸ் ஜாலி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கலை  கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?  - Page 2 Empty Re: கலை கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?

Post by முரளிராஜா Sat Apr 23, 2011 11:23 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒரு வழியா விஷயம் முடிஞ்சுது....

தமீம் இதுக்கு இங்க அரபிக்ல என்ன மீனிங் தெரியுமோ? தமீம் அப்டின்னா இன்சுரன்ஸ் ஜாலி

அப்ப அவசியம் பேர மாத்திடுங்க இன்சுரன்ஸ்(தமிம்) புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கலை  கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?  - Page 2 Empty Re: கலை கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?

Post by md.thamim Sat Apr 23, 2011 11:27 pm

முரளிராஜா wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஒரு வழியா விஷயம் முடிஞ்சுது....

தமீம் இதுக்கு இங்க அரபிக்ல என்ன மீனிங் தெரியுமோ? தமீம் அப்டின்னா இன்சுரன்ஸ் [You must be registered and logged in to see this image.]

அப்ப அவசியம் பேர மாத்திடுங்க இன்சுரன்ஸ்(தமிம்) புன்னகை

என்ன கொடும்ம சார் இது [You must be registered and logged in to see this image.]
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

கலை  கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?  - Page 2 Empty Re: கலை கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 24, 2011 12:01 am

என்ன செய்வது தினமும் குவைத்திகள் வந்து தமீம்??? அப்டின்னு கேட்பாங்க.... நான் உங்களையா தம்பி சொல்லமுடியும்?? எங்க தமீம் தஞ்சாவூர்ல இருக்குன்னு சொல்லமுடியுமா? உதைக்கமாட்டாங்களா?

தமீம் சியாரா? கார் இன்சுரன்ஸா அப்டின்னு கேட்பாங்க... ஆமாம்னு சொல்வேன் புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கலை  கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?  - Page 2 Empty Re: கலை கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?

Post by md.thamim Sun Apr 24, 2011 12:10 am

மஞ்சுபாஷிணி wrote:என்ன செய்வது தினமும் குவைத்திகள் வந்து தமீம்??? அப்டின்னு கேட்பாங்க.... நான் உங்களையா தம்பி சொல்லமுடியும்?? எங்க தமீம் தஞ்சாவூர்ல இருக்குன்னு சொல்லமுடியுமா? உதைக்கமாட்டாங்களா?

தமீம் சியாரா? கார் இன்சுரன்ஸா அப்டின்னு கேட்பாங்க... ஆமாம்னு சொல்வேன் புன்னகை
அப்படியா அக்கா அந்த இன்சுரன்ஸ் காரர்கள் என்னிடம் பெயர் பயன்படுத்த என்னுடைய உரிமை வாங்கவில்லையே
அவர்கள் மீது வழக்கு தொடர்வோம் அக்கா
நஸ்ட ஈடு கேப்போம் அக்கா [You must be registered and logged in to see this image.]
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

கலை  கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?  - Page 2 Empty Re: கலை கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 24, 2011 12:11 am

அப்படியே தம்பி புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கலை  கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?  - Page 2 Empty Re: கலை கலைவேந்தன் ஆனதன் இரகசியம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum