புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- GuestGuest
First topic message reminder :
சாய்பாபா உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக மருத்துவ குழுவினர் நேற்றுக்காலை தெரிவித்தனர். இதையடுத்து, அசம்பாவித சம்பவங்களை தடுக்க சுமார் 5 ஆயிரம் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் யாரும் புட்ட பர்த்திக்கு வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாய்பாபா உடல்நிலை கடந்த 28 ஆம் திகதி திடீரென பாதிக்கப்பட்டது. அங்குள்ள சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி உயர் நிலை மருத்துவமனை யில் அவர் சேர்க்கப்பட்டார்.
இரத்த அழுத்தம், நுரையீரலில் கோளாறு ஏற்பட்டதால் சாய்பாபாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு வென்டி லேட்டர் பொருத்தப்பட்டது. சிறு நீரகமும், கல்லீரலும் பாதிக்கப்பட்டதால் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் இருந்து மருத்துவ நிபுணர் குழுவினரும்,ஆந்திர மாநில சுகாதார செயலாளர் தலைமையில் மருத்துவ குழுவினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.சாய்பாபாவுக்கு இரத்த சுத்திகரிப்புக்காக டி.ஆர்.ஆர்.என்ற மருத்துவ முறையில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அவரது உடல்நலம் குறித்து பக்தர்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. பாபா ஒரேஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் தரவேண்டும். அவரது உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடவேண்டும் என ஏராளமான பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாபா உடல்நலம் பெற வேண்டி, இந்தியா உட்பட 150 நாடுகளில்உள்ள பக்தர்கள் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சாய்பாபாவின் உடல் நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினர் நேற்றுக்காலை அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், சாய்பாபாவின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருகிறது. மருத்துவ சிகிச்சையில் முன்னேற்றம் அடைய வில்லை.அவர் அபாய கட்டத்தை நெருங்கி வருகிறார்.ஆனாலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என தெரிவித்துள்ளனர்.
பாபாவின் சிறுநீரகம்,நுரையீரல்,இதயம் போன்றவை சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சபாயா நேற்று காலை தெரிவித்தார். சாய்பாபாவின் உடல்நிலை குறித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஐதராபாத்தில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்ந்து கேட்டுவருகிறார். பாபாவின் உடல் நிலை மோசமடைந்து வருவதால் பக்தர்கள் அச்சமடைந்துள் ளனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகை யில் பிரசாந்தி நிலையம்,மருத்துவமனை வளாகம் உட்பட புட்டபர்த்தி முழுவதும் சுமார் 5 அயிரம் பொலிஸார் பாதுகாப்புக்கு குவிக் கப்பட்டுள்ளனர்.
புட்டபர்த்திக்குள் பக்தர்களை நுழைய விடாமல் தடுக்க 150 செக் போஸ்ட் அமைக் கப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் புட்டபர்த்திக்கு வரவேண் டாம் என்றும் வெளிநாட்டு பக்தர்கள் பெங்க ளூரில் தங்க வேண்டும் என்றும் சாய் அறக் கட்டளை குழுவினர் தெரிவித்துள்ளனர். புட்ட பர்த்தியில் திடீர் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2