ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா

+3
balakarthik
உதயசுதா
முரளிராஜா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Empty புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா

Post by Guest Sat Apr 23, 2011 7:50 pm

சாய்பாபா உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக மருத்துவ குழுவினர் நேற்றுக்காலை தெரிவித்தனர். இதையடுத்து, அசம்பாவித சம்பவங்களை தடுக்க சுமார் 5 ஆயிரம் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் யாரும் புட்ட பர்த்திக்கு வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாய்பாபா உடல்நிலை கடந்த 28 ஆம் திகதி திடீரென பாதிக்கப்பட்டது. அங்குள்ள சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி உயர் நிலை மருத்துவமனை யில் அவர் சேர்க்கப்பட்டார்.

இரத்த அழுத்தம், நுரையீரலில் கோளாறு ஏற்பட்டதால் சாய்பாபாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு வென்டி லேட்டர் பொருத்தப்பட்டது. சிறு நீரகமும், கல்லீரலும் பாதிக்கப்பட்டதால் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் இருந்து மருத்துவ நிபுணர் குழுவினரும்,ஆந்திர மாநில சுகாதார செயலாளர் தலைமையில் மருத்துவ குழுவினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.சாய்பாபாவுக்கு இரத்த சுத்திகரிப்புக்காக டி.ஆர்.ஆர்.என்ற மருத்துவ முறையில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அவரது உடல்நலம் குறித்து பக்தர்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. பாபா ஒரேஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் தரவேண்டும். அவரது உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடவேண்டும் என ஏராளமான பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாபா உடல்நலம் பெற வேண்டி, இந்தியா உட்பட 150 நாடுகளில்உள்ள பக்தர்கள் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சாய்பாபாவின் உடல் நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினர் நேற்றுக்காலை அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், சாய்பாபாவின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருகிறது. மருத்துவ சிகிச்சையில் முன்னேற்றம் அடைய வில்லை.அவர் அபாய கட்டத்தை நெருங்கி வருகிறார்.ஆனாலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என தெரிவித்துள்ளனர்.

பாபாவின் சிறுநீரகம்,நுரையீரல்,இதயம் போன்றவை சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சபாயா நேற்று காலை தெரிவித்தார். சாய்பாபாவின் உடல்நிலை குறித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஐதராபாத்தில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்ந்து கேட்டுவருகிறார். பாபாவின் உடல் நிலை மோசமடைந்து வருவதால் பக்தர்கள் அச்சமடைந்துள் ளனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகை யில் பிரசாந்தி நிலையம்,மருத்துவமனை வளாகம் உட்பட புட்டபர்த்தி முழுவதும் சுமார் 5 அயிரம் பொலிஸார் பாதுகாப்புக்கு குவிக் கப்பட்டுள்ளனர்.

புட்டபர்த்திக்குள் பக்தர்களை நுழைய விடாமல் தடுக்க 150 செக் போஸ்ட் அமைக் கப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் புட்டபர்த்திக்கு வரவேண் டாம் என்றும் வெளிநாட்டு பக்தர்கள் பெங்க ளூரில் தங்க வேண்டும் என்றும் சாய் அறக் கட்டளை குழுவினர் தெரிவித்துள்ளனர். புட்ட பர்த்தியில் திடீர் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Empty Re: புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா

Post by முரளிராஜா Sat Apr 23, 2011 7:54 pm

அய்யோ இன்னிக்குமா பகுதி மாத்தி பதியுறிங்க
சரி மாத்தறேன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Empty Re: புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா

Post by உதயசுதா Sat Apr 23, 2011 7:56 pm

முரளிராஜா wrote:அய்யோ இன்னிக்குமா பகுதி மாத்தி பதியுறிங்க
சரி மாத்தறேன்
இல்லையே முரளி சரியான பகுதில தானே போட்டு இருக்கார்? அதிர்ச்சி


புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Uபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Dபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Aபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Yபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Aபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Sபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Uபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Dபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Hபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Empty Re: புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா

Post by balakarthik Sat Apr 23, 2011 7:57 pm

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:அய்யோ இன்னிக்குமா பகுதி மாத்தி பதியுறிங்க
சரி மாத்தறேன்
இல்லையே முரளி சரியான பகுதில தானே போட்டு இருக்கார்? அதிர்ச்சி

வந்துட்டாங்கையா வந்துட்டாங்க அக்கா அவரோட மத்த பதிவ பாருங்க அப்புறம் தெரியும் எங்க வொர்க்கு அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்


ஈகரை தமிழ் களஞ்சியம் புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Empty Re: புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா

Post by முரளிராஜா Sat Apr 23, 2011 7:59 pm

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:அய்யோ இன்னிக்குமா பகுதி மாத்தி பதியுறிங்க
சரி மாத்தறேன்
இல்லையே முரளி சரியான பகுதில தானே போட்டு இருக்கார்? அதிர்ச்சி
யக்காவ் மாத்தினது நானு
லேட்டா வந்து பாத்துட்டு பதில் சொல்ல கூடாது புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா 67637
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Empty Re: புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா

Post by மனோஜ் Sat Apr 23, 2011 8:00 pm

மீண்டும் சந்திப்போம்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Empty Re: புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா

Post by உதயசுதா Sat Apr 23, 2011 8:01 pm

முரளிராஜா wrote:
உதயசுதா wrote:
முரளிராஜா wrote:அய்யோ இன்னிக்குமா பகுதி மாத்தி பதியுறிங்க
சரி மாத்தறேன்
இல்லையே முரளி சரியான பகுதில தானே போட்டு இருக்கார்? அதிர்ச்சி
யக்காவ் மாத்தினது நானு
லேட்டா வந்து பாத்துட்டு பதில் சொல்ல கூடாது புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா 67637
கொய்யாலே மாத்தினது நானு.மாத்திட்டுதான் உங்களை கலாய்க்க பின்னூட்டம் கொடுத்தா ரொம்ப தைரியமா நான் மாத்தினேன்னு சொல்றீங்க


புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Uபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Dபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Aபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Yபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Aபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Sபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Uபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Dபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Hபுட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Empty Re: புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா

Post by balakarthik Sat Apr 23, 2011 8:01 pm

அது சரி இவரு என்ன திடீருனு கெஸ்ட்டாயிட்டாறு


ஈகரை தமிழ் களஞ்சியம் புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Empty Re: புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா

Post by கலைவேந்தன் Sat Apr 23, 2011 8:08 pm

புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Empty Re: புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா

Post by அசுரன் Sat Apr 23, 2011 8:18 pm

சோலி முடிஞ்சிருச்சா புன்னகை (அதான் கெஸ்டு ஆயிட்டாரா?)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா Empty Re: புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum