ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

+3
மஞ்சுபாஷிணி
balakarthik
முரளிராஜா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! - Page 2 Empty சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

Post by முரளிராஜா Sat Apr 23, 2011 5:41 pm

First topic message reminder :

சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! - Page 2 23-gas-cylinders-200இனி வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயுவை ஆன்லைனில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

சமையல்
எரிவாயு கேட்டு விண்ணப்பித்து வீட்டிற்கு வந்து சேரும் வரை பெண்கள் பெரும்
சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். கேஸ் ஏஜென்சிகளின் டெலிபோன் எண்ணுக்கு
தொடர்பு கொண்டு புக் செய்வதற்குள் கேஸ் தீர்ந்து விடும் நிலை.

எப்போது
போன் செய்தாலும் தொடர்பும் கிடைப்பதில்லை. எனவே பதிவு செய்வதற்கு பெரும்
பாடுபட வேண்டி உள்ளது. அதனால் கேஸ் ஏஜென்சிக்கே நேரில் செல்ல வேண்டிய நிலை
ஏற்படுகிறது. இந்த சிரமங்கள் குறித்து எண்ணை நிறுவனங்களுக்கு புகார்கள்
தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து ஆன்லைனில் எரிவாயுவை முன்பதிவு செய்யும் முறை
அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன்
எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் இந்த
திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கம்ப்யூட்டர் அல்லது செல்போன்
மூலமாக இண்டேன் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற பத்து
இலக்க எண்ணை அழுத்தி பதிவு செய்யவேண்டும்.

இந்த எண் அனைத்து இண்டேன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். அதன் பின்னர் ஒவ்வொன்றாக அழுத்தி நடைமுறைப் படுத்தவேண்டும்.

தமிழ்
வழியில் பதிவு செய்ய எண்-1, ஆங்கில வழியில் பதிவு செய்ய எண்-2 அழுத்த
வேண்டும். நுகர்வோர் எண், செல்போன் எண், வினியோகஸ்தர் எண் ஆகியவற்றை
ஒன்றன்பின் ஒன்றாக பதிவு செய்யவேண்டும். இவ்வாறு 8 நடைமுறைகளை
பின்பற்றினால் வாடிக்கையாளர்கள் பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுதி
செய்யப்படும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை.

இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் கியாஸ் புக்கிங் செய்யலாம்.

எச் பி கேஸ் வாடிக்கையாளர்கள்...

தாங்கள்
விரும்பிய நேரத்தில் பதிவு செய்து கொள்ள முடியும். இதேபோல எச்.பி. கேஸ்
வாடிக்கையாளர்கள் 9092223456 என்ற எண் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைனில் எரிவாயு பதிவு செய்வதில் பெண்கள், வயதானவர்கள், படிக்காதவர்கள்
சிரமப்படுவார்கள் என்பதால், அவர்கள் எளிதாக பதிவு செய்வதற்கு வழிமுறைகளை
கேஸ் ஏஜென்சிகள் வழங்கி வருகிறார்கள்.

சென்னையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம், படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! - Page 2 Empty Re: சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

Post by balakarthik Sun Apr 24, 2011 10:55 am

அண்ணே ஒரே பதிவு மூணு எதுக்கு இது என்ன ஹேண்ட் ரைட்டிங்க் நோட் பூக்க்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! - Page 2 Empty Re: சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

Post by கலைவேந்தன் Sun Apr 24, 2011 11:30 am

ஒரு பதிவைப் பதியும் முன் அந்த பதிவு முன்பே உள்ளதா என்பதை தேடலில் அறிந்து பதிவிடுவது நலம். பிறர் பதிவுகளைக் காணும் வழக்கமும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

திரி தொடங்குவது மட்டுமே நோக்கம் என்பதாக இருப்பதால் இந்த குறை கண்களில் படுவதில்லை.

எத்தனை திரிகள் பதிந்தோம் என்பது சாதனை இல்லை. அவை வாசகரைச் சென்று அடைந்ததா என்பதே முக்கியம்.

இனி செய்திகளைப் பதியும் முன் முன்பே அது தொடர்பான திரி இருந்தால் அதிலேயே இணைத்து பதிவிடலாமே..?

புதிதாய்த் தொடங்க அவசியம் இல்லையே..

இன்னும் சிலருக்கு பலமுறை கூறியும் மீண்டும் மீண்டும் திரிகளை மட்டும் பதிந்துவிட்டு வேறு எங்குமே பின்னூட்டம் இடாமல் ஓடி விடுகின்றனர்.

இரா ரவி அவ்வாறுதான் செய்கிறார். பலமுறை எடுத்தியம்பியும் அவர் நம்மோடு கலந்து உரையாடி பிறருக்கும் பின்னூட்டம் இட்டு ஊக்குவிக்க விடவேண்டும் என்ற எண்ணமே அவருக்கு எழவில்லை.

எத்தனை முறைதான் சொல்லுவதோ... என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! - Page 2 Empty Re: சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

Post by தாமு Sun Apr 24, 2011 12:48 pm

அண்ணா நான் இட்ட திரியை நீக்கி விடுங்க்கள் ( நானே நீக்கி விடுகிறேன் ) இனி இந்த தவறு நடக்காது. என் கவனக்குறைவ் தான் அது மன்னிக்கவும்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! - Page 2 Empty Re: சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

Post by krishnaamma Mon Apr 25, 2011 4:17 pm

நன்றி, அருமையிருக்கு இது எங்க ஊருக்கு எப்ப வரும்? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்! - Page 2 Empty Re: சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இல்லத்தரசிகளுக்கு மற்றுமொரு இடி! மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.65 உயர்வு
» சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை
» வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 உயர்வு
» இனி ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் வருமானவரித் தாக்கல் செய்யலாம்..!
» சமையல் எரிவாயு மானியம்: தமிழகத்தில் 1.24 லட்சம் பேர் ஒப்படைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum