ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்து அதிபர் தேர்தலில் இந்திய மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

2 posters

Go down

எகிப்து அதிபர் தேர்தலில் இந்திய மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் Empty எகிப்து அதிபர் தேர்தலில் இந்திய மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Post by மகா பிரபு Sat Apr 23, 2011 4:26 pm

இந்திய மி்ன்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் முறையினை
எகிப்து பொதுத்தேர்தலிலும் பின்பற்றப்படவுள்ளது. இதற்காக இந்திய
த‌லைமைத்தேர்தல் கமிஷனர் எஸ்.ஓய்.குரோஷி தலைமையிலான 5 பேர் கொண்ட
குழுவினர் எகிப்து சென்று மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு
குறித்து விளக்கமளிக்க உள்ளனர். மக்கள் கிளர்ச்சி ஏற்பட்ட‌தைத்தொடர்ந்து
எகிப்தில் அதிபர் முபாரக்கின் ஆட்சி கடந்த பிப்ரவரி மாதம்
முடிவுக்குவந்தது. ஜனநாயக ரீதியில் பொதுத்தேர்தல் நடத்த எகிப்து முடிவு
செய்துள்ளது. இது குறித்து இந்தியாவில் ‌பொதுத்தேர்தல்களில்
பயன்படுத்தப்படும் மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்களை எகிப்திலும்
பயன்படுத்துவது குறித்து ஏற்கனவே எகிப்து தூதர் குரோஷியை சந்தித்து ஆலோசனைவ
நடத்தினார்.

இந்நிலையில் எகிப்தில் பொதுத்தேர்தல் ,அதிபர் தேர்தல்
நவம்பரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மின்ணனு
வாக்குப்பதிவு இயந்திரத்தின் பயன்பாடு எகிப்து நாட்டினருக்கு அதிசயத்தினை
ஏற்படுத்தியுள்ளது. எனவே மின்ணனு வாக்குப்பதிவு இயநதிரத்தின் செயல்பாடு
குறித்து இந்திய தலைமைத்தேர்தல் கமிஷனர் குரோஷி நேற்று எகிப்து நாட்டின்
நீதித்துறை மற்றும் தகவல் துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது
குறித்து கெய்ரோவில் குரோஷி கூறியதாவது: இந்திய தேர்தல்களில்
பயன்படுத்தப்படும் மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எகிப்து
அதிகாரிகள் ஆச்சர்யமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது இந்தியாவில் 14
லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு
இயந்திரங்கள் தான் 5 மாநில தேர்தல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எகிப்தில் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தல்களில் மின்ணனு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அதன் செயல்பாடுகள்
குறித்து எனது தலைமையிலான குழு விளக்கமளிக்கவுள்ளது என்றார்.

நன்றி--- தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எகிப்து அதிபர் தேர்தலில் இந்திய மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் Empty Re: எகிப்து அதிபர் தேர்தலில் இந்திய மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Post by தாமு Sat Apr 23, 2011 4:29 pm

எகிப்து அதிபர் தேர்தலில் இந்திய மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 224747944



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» எகிப்து அதிபர் பதவி விலக இறுதி கட்ட `கெடு' முடிந்தது ராஜினாமா செய்ய அதிபர் தொடர்ந்து மறுப்பு
» மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
» டெல்லி சட்டசபை தேர்தலில் 61 சதவீத வாக்குப்பதிவு - 11-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை
» அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவிய இந்தியர்!
» எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் சொத்து மதிப்பு ரூ.3 1/2 லட்சம் கோடி: உலக கோடீசுவரர்களில் முதல்வரை பின்னுக்கு தள்ளினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum