Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
+18
positivekarthick
சதாசிவம்
பிஜிராமன்
அசுரன்
மனோஜ்
கோவை ராம்
ANTHAPPAARVAI
சுந்தர் ராஜு
ஆளுங்க
பூஜிதா
balakarthik
தாமு
உதயசுதா
கலைவேந்தன்
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
அருண்
மகா பிரபு
22 posters
Page 9 of 12
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Last edited by மகா பிரபு on Tue Jan 17, 2012 7:57 pm; edited 7 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
இன்னும் எல்லாமும் படித்து பின்னூட்டம் இடுவேன் தம்பி.... எப்போதும் படைப்புகள் படித்துவிட்டால் என் பின்னூட்டம் கண்டிப்பாக இருக்கும் அங்கே.. ![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 9 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 9 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
அது தான் அக்காங்குறதுமஞ்சுபாஷிணி wrote:இன்னும் எல்லாமும் படித்து பின்னூட்டம் இடுவேன் தம்பி.... எப்போதும் படைப்புகள் படித்துவிட்டால் என் பின்னூட்டம் கண்டிப்பாக இருக்கும் அங்கே..
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 9 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மார்க் டுவைன்
பதிவு-22
மார்க் டுவைன்:
மார்க் டுவைன்:
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 9 Mark_Twain_Parade-302x3641](https://2img.net/h/brassemglobalconsulting.com/blog/wp-content/uploads/2010/11/Mark_Twain_Parade-302x3641.jpg)
மார்க் டுவைன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர். இவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர். இவர் பிரபலமடையும் முன் ஆரம்பகாலத்தில் ஒரு பத்திரிக்கை அலுவலக்கத்தில் வேலை செய்தார். ஆறு மாதம் கழிந்தது. ஒரு நாள் அந்த அலுவலகத்தின் மேலாளர் மார்க் டுவைனிடம் சொன்னாராம், நீ ஒரு தண்டச்சோறு, உதவாக்கறை இனிமேல் நீ இங்கு வேலைக்கு வரத் தேவையில்லை.
அதற்கு மார்க் டுவைன், நீங்கள் தான் முட்டாள் என்று சொன்னாராம். உடனே மேலாளர் கடும் கோபத்துடன் ஏன் அப்படி சொல்கிறாய் என கேட்டார். அதற்கு டுவைன் சொன்னாராம், நான் உதவாக்கறை என்பது எனக்கு எப்போதே தெரியும். அதை கண்டுபிடிக்க உங்களுக்கு ஆறு மாதம் ஆகிவிட்டது. அப்ப நீங்க தானே முட்டாள் என்றாராம்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
இது மிகவும் அருமை!!!
மகா பிரபு wrote:பதிவு-22
மார்க் டுவைன்:
மார்க் டுவைன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர். இவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர். இவர் பிரபலமடையும் முன் ஆரம்பகாலத்தில் ஒரு பத்திரிக்கை அலுவலக்கத்தில் வேலை செய்தார். ஆறு மாதம் கழிந்தது. ஒரு நாள் அந்த அலுவலகத்தின் மேலாளர் மார்க் டுவைனிடம் சொன்னாராம், நீ ஒரு தண்டச்சோறு, உதவாக்கறை இனிமேல் நீ இங்கு வேலைக்கு வரத் தேவையில்லை.
அதற்கு மார்க் டுவைன், நீங்கள் தான் முட்டாள் என்று சொன்னாராம். உடனே மேலாளர் கடும் கோபத்துடன் ஏன் அப்படி சொல்கிறாய் என கேட்டார். அதற்கு டுவைன் சொன்னாராம், நான் உதவாக்கறை என்பது எனக்கு எப்போதே தெரியும். அதை கண்டுபிடிக்க உங்களுக்கு ஆறு மாதம் ஆகிவிட்டது. அப்ப நீங்க தானே முட்டாள் என்றாராம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 9 Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
அருமையான பகிர்வு பிரபு. அன்பு நன்றிகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 9 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
பிரபு,
அருமையான பதிவு , பல அறிய தகவல்களை எளிமையாக, புகைப்படத்துடன் பதிந்தது படிக்க ஆவலை தூண்டுகிறது
மேலும் பல தகவல்கள் பதிக்க வாழ்த்துக்கள்
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 9 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
அருமையான பதிவு , பல அறிய தகவல்களை எளிமையாக, புகைப்படத்துடன் பதிந்தது படிக்க ஆவலை தூண்டுகிறது
மேலும் பல தகவல்கள் பதிக்க வாழ்த்துக்கள்
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 9 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 9 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
நன்றி உறவுகளே!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 2000 அழகு பதிவுகள் பதித்த க்ருஷ்ணம்மாவை வாழ்த்துவோம் வாங்கப்பா
» லிங்கனின் "மதம்'
» ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்!
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
» ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !
» லிங்கனின் "மதம்'
» ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்!
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
» ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !
Page 9 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|