Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
+18
positivekarthick
சதாசிவம்
பிஜிராமன்
அசுரன்
மனோஜ்
கோவை ராம்
ANTHAPPAARVAI
சுந்தர் ராஜு
ஆளுங்க
பூஜிதா
balakarthik
தாமு
உதயசுதா
கலைவேந்தன்
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
அருண்
மகா பிரபு
22 posters
Page 7 of 12
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Last edited by மகா பிரபு on Tue Jan 17, 2012 7:57 pm; edited 7 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நெப்போலியன் மர்ம மரணம்
பதிவு-17
நெப்போலியன் மர்ம மரணம்:
மாவீரனாக ஆட்சி செய்த நெப்போலியனின் மரணம் மர்மமாக முடிந்தது. பிரிட்டன் அரசால் கைது செய்யப்பட்டு ஐரோப்பாவிலிருந்து 6000 கிமீ தொலைவில் இருந்த ஹெலினா தீவில் அடைக்கப்பட்டார். அது ஒரே ஒரு அறை மட்டுமே உள்ள, குறைந்த பரப்பளவுள்ள தீவு.
நெப்போலியன் தங்கியிருந்த ஒரு அறையில் பூசப்பட்டிருந்த பச்சை வண்ண பூச்சிலிருந்து ஆர்சனிக் எனும் நச்சு பொருள் அவரை தாக்கியது. அவருடைய தலையில் ஆர்சனிக் அளவு அதிகமாக காணப்பட்டதாக கனடா நாட்டை சேர்ந்த பென் வைடர் என்பவர் புத்தகம் வெளியிட்டார். ஆனால் பிரிட்டன் இதை மறுத்தது. நெப்போலியன் புற்று நோயால் மரணமடைந்ததாக பிரிட்டன் கூறியது.

Last edited by மகா பிரபு on Sat May 07, 2011 11:18 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஹிட்லர்
பதிவு-18
ஹிட்லர்:
ஹிட்லர்:
ஹிட்லர் தன் ஆட்சிக் காலத்தில் யூதர்களின் எதிரியாகவே இருந்தார். யூதர்கள் பலரைக் கொன்று குவித்தார். பல திருமணமாகாத யூதர்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து வைத்தார். இந்தளவுக்கு ஹிட்லர் யூதர்களை வெறுக்கக் காரணம், முதலாம் உலகப்போரில் ஜெர்மனி படுதோல்வி அடைந்தது. அப்போது ஜெர்மனி இராணுவத்தில் ஹிட்லர் இராணுவ வீரராக இருந்தார்.
ஜெர்மனியின் தோல்விக்கு இராணுவத்தில் இருந்த யூதர்களின் திறமையற்றத் தன்மையும், சதிச் செயல்களுமே காரணம் என்று ஹிட்லர் நம்பினார். இதனால் யூதர்களை வெறுத்தார். இதன் காரணமாகவே ஆட்சிப் பொறுப்பேற்றதும் யூதர்களை ஹிட்லர் பழிவாங்கினார். அதற்கான பாவத்தையும் அனுபவித்தார்.
ஜெர்மனியின் தோல்விக்கு இராணுவத்தில் இருந்த யூதர்களின் திறமையற்றத் தன்மையும், சதிச் செயல்களுமே காரணம் என்று ஹிட்லர் நம்பினார். இதனால் யூதர்களை வெறுத்தார். இதன் காரணமாகவே ஆட்சிப் பொறுப்பேற்றதும் யூதர்களை ஹிட்லர் பழிவாங்கினார். அதற்கான பாவத்தையும் அனுபவித்தார்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
நன்றி பிரபு. இந்த பதிவை பார்த்ததும் நான் வரைந்த ஹிட்லர் ஓவியத்தை பகிர விரும்புகிறேன்....உங்கள் அனுமதியுடன்..
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
நன்றி ராமன். ஹிட்லர் படம் அருமை. நீங்க நல்ல ஓவியர் போல?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
மகா பிரபு wrote:நன்றி ராமன். ஹிட்லர் படம் அருமை. நீங்க நல்ல ஓவியர் போல?
நன்றி பிரபு.....கொஞ்சம் வரைவேன்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
வாழ்த்துக்கள் ராமன். அப்படியே "ராமனின்ஓவியங்கள்" என்ற தனித் திரி தொடங்கி விட வேண்டியது தானே?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
மகா பிரபு wrote:வாழ்த்துக்கள் ராமன். அப்படியே "ராமனின்ஓவியங்கள்" என்ற தனித் திரி தொடங்கி விட வேண்டியது தானே?
எங்கே தொடங்குவது பிரபு......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
நம்ம ஈகரையில் தொடங்க வேண்டியது தானே ராமன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
மகா பிரபு wrote:நம்ம ஈகரையில் தொடங்க வேண்டியது தானே ராமன்.
பிரபு நான் ஈகரையில் எந்த பகுதியில் இதை பதிவிடுவது என்று கேட்டேன்......ஓவியதிற்கு என்று தனி பகுதி உள்ளதா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
தனிப் பகுதி இல்லை. தனியாக ஓவியம் பதிவதை விட, நீங்கள் ஏற்கனவே செய்தது போல கவிதையுடன் இணையுங்கள். நன்றாக இருக்கிறது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
Similar topics
» 2000 அழகு பதிவுகள் பதித்த க்ருஷ்ணம்மாவை வாழ்த்துவோம் வாங்கப்பா
» லிங்கனின் "மதம்'
» ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்!
» ஆபிரகாம் லிங்கனின் நம்பமுடியாத தொடர் பயணம் !!!
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
» லிங்கனின் "மதம்'
» ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்!
» ஆபிரகாம் லிங்கனின் நம்பமுடியாத தொடர் பயணம் !!!
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
Page 7 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum